கிறிஸ்து மான்மியம் (நூல்)
Appearance
கிறிஸ்து மான்மியம் என்னும் கிறித்தவக் காப்பியம் இயேசு கிறித்துவின் வாழ்க்கை, போதனை, சாவு, உயிர்த்தெழுதல் ஆகியவற்றை எடுத்துரைக்கின்ற இலக்கியம் ஆகும்.
வெளியீட்டு விவரங்கள்
[தொகு]இந்நூல் தரங்கம்பாடி லூத்தரன் அச்சகத்தால் 1891ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
ஆதாரம்
[தொகு]இர.ஆரோக்கியசாமி, கிறித்தவ இலக்கிய வரலாறு, கிறித்தவ ஆய்வு மையம், தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி, 2010. (நூல் கிடைக்குமிடம்: பூரண ரீத்தா பதிப்பகம், 1130 பழனியப்பா நகர், 3-வது தெரு, நாஞ்சிக்கோட்டை சாலை, தஞ்சாவூர் - 613006).