உள்ளடக்கத்துக்குச் செல்

கடம்பவன புராணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கடம்பவன புராணம்
நூலாசிரியர்தொண்டைநாட்டு இலம்பூர் வீமநாத பண்டிதர்
உண்மையான தலைப்புகடம்பவன புராணம்
பொருண்மைமதுரை சொக்கநாதரின் 64 திருவிளையாடல்கள் மற்றும் நகர வரலாறு
வகைசைவத் தலபுராணம்

கடம்பவன புராணம் என்பது வீமநாத பண்டிதர் எழுதிய சைவ நூலாகும்.[1] இந்நூலில் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் சிவாலயத்தின் இறைவன் செய்த திருவிளையாடல்கள் தொகுப்பப் பட்டுள்ளன.

கடம்பவனமாக இருந்த மதுரை இந்திரன் சீர்படுத்தி கோயில் அமைத்தான் என்பது புராணமாகும்.[1] கடம்பவன புராணத்தில் லீலா சங்கிரக அத்தியாயம் என்பதில் மதுரைத் திருவிளையாடல்கள் அனைத்தும் பாடப்பட்டுள்ளன.[1]

ஆதாரங்கள்

[தொகு]
  1. 1 2 3 "Saivam - Tamil Virtual University". www.tamilvu.org.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடம்பவன_புராணம்&oldid=4582593" இலிருந்து மீள்விக்கப்பட்டது