நீர்வழி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இது ஒரு நீர்வழி அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும். இத்தரவின் பெரும்பகுதி த வேர்ல்டு ஃபக்ட்புக் மூலம் பெறப்பட்டது.[1]

தரம் நாடு நீர்வழி
(கிமீ)
தகவல்
பெறப்பட்டது
 உலகம் 671,886 2004
1  சீனா 110,000 2011
2  உருசியா 102,000 2009
 ஐரோப்பிய ஒன்றியம் 52,332 2006
3  பிரேசில் 50,000 2008
4  ஐக்கிய அமெரிக்கா 41,009 2008
5  இந்தோனேசியா 21,579 2008
6  கொலம்பியா 18,000 2008
7  வியட்நாம் 17,702 2008
8  காங்கோ மக்களாட்சிக் குடியரசு 15,000 2008
9  இந்தியா 14,500 2008
10  மியான்மர் 12,800 2008
11  அர்கெந்தீனா 11,000 2007
12  பப்புவா நியூ கினி 11,000 2006
13  பொலிவியா 10,000 2007
14  பெரு 8,808 2008
15  நைஜீரியா 8,600 2008
16  பிரான்சு 8,501 2008
17  வங்காளதேசம் 8,370 2007
18  பின்லாந்து 7,842 2008
19  செருமனி 7,467 2008
20  மலேசியா 7,200 2008
21  வெனிசுவேலா 7,100 2008
22  நெதர்லாந்து 6,215 2007
23  ஈராக் 5,279 2008
24  லாவோஸ் 4,600 2008
25  சூடான் 4,068 2008
26  கசக்கஸ்தான் 4,000 2008
27  தாய்லாந்து 4,000 2008
28  போலந்து 3,997 2007
29  பிரான்சு 3,760 2008
30  எகிப்து 3,500 2007
31  பிலிப்பீன்சு 3,219 2008
32  ஐக்கிய இராச்சியம் 3,200 2008
33  பரகுவை 3,100 2008
34  மெக்சிக்கோ 2,900 2008
35  மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு 2,800 2007
36  பெலருஸ் 2,500 2003
37  கம்போடியா 2,400 2008
38  இத்தாலி 2,400 2008
39  வட கொரியா 2,250 2008
40  சாம்பியா 2,250 2008
41  நிக்கராகுவா 2,220 2008
42  உக்ரைன் 2,176 2007
43  சுவீடன் 2,052 2007
44  பெல்ஜியம் 2,043 2008
45  ஆத்திரேலியா 2,000 2006
46  மாலி 1,800 2008
47  சப்பான் 1,770 2007
48  உருமேனியா 1,731 2006
49  அங்கேரி 1,622 2008
50  தென் கொரியா 1,608 2008
51  காபொன் 1,600 2008
52  உருகுவை 1,600 2008
53  நோர்வே 1,577 2008
54  எக்குவடோர் 1,500 2008
55  அங்கோலா 1,300 2008
56  உஸ்பெகிஸ்தான் 1,300 2008
57  கினியா 1,300 2008
58  கானா 1,293 2008
59  ஆப்கானித்தான் 1,200 2008
60  துருக்கி 1,200 2008
61  சுரிநாம் 1,200 2008
62  காங்கோ 1,120 2008
63  துருக்மெனிஸ்தான் 1,100 2014
64  செனிகல் 1,000 2008
65  எசுப்பானியா 1,000 2008
66  குவாத்தமாலா 990 2007
67  ஐவரி கோஸ்ட் 980 2008
68  அயர்லாந்து 956 2008
69  சிரியா 900 2008
70  ஈரான் 850 2008
71  பெலீசு 825 2008
72  பனாமா 800 2008
73  சியேரா லியோனி 800 2007
74  குரோவாசியா 785 2008
75  கோஸ்ட்டா ரிக்கா 730 2008
76  மலாவி 700 2008
77  செக் குடியரசு 664 2008
78  கனடா 636 2008
79  கிர்கிசுத்தான் 600 2008
80  மடகாசுகர் 600 2008
81  செர்பியா 587 2008
82  மங்கோலியா 580 2007
83  பல்கேரியா 470 2008
84  ஒண்டுராசு 465 2008
85  மொசாம்பிக் 460 2008
86  லித்துவேனியா 441 2007
87  மல்தோவா 424 2008
88  டென்மார்க் 400 2008
89  கம்பியா 390 2008
90  ஆஸ்திரியா 358 2007
91  கயானா 330 2008
92  எசுத்தோனியா 320 2008
93  லாத்வியா 300 2007
94  நைஜர் 300 2008
95  கியூபா 240 2008
96  போர்த்துகல் 210 2008
97  புரூணை 209 2008
98  பிஜி 203 2008
99  தாஜிக்ஸ்தான் 200 2008
100  சிலவாக்கியா 172 2008
101  இலங்கை 160 2008
102  பெனின் 150 2007
103  சுவிட்சர்லாந்து 65 2008
104  டோகோ 50 2008
105  அல்பேனியா 43 2008
106  லக்சம்பர்க் 37 2008
107  லீக்கின்ஸ்டைன் 28 2008
108  கிரேக்க நாடு 6 2008
109  கிரிபட்டி 5 2007

குறிப்புகள்[தொகு]