நிர்மல் சிங் செக்கோன்
நிர்மல் ஜித் சிங் செக்கோன் | |
---|---|
{{{lived}}} | |
![]() | |
பிறப்பு | சூலை 17, 1943 |
இறப்பு | 14 திசம்பர் 1971 | (அகவை 28)
சார்பு | ![]() |
பிரிவு | ![]() |
சேவை ஆண்டு(கள்) | 1967–1971 |
தரம் | ![]() |
அலகு | 18-வது ஸ்குவாட்ரன் இந்திய வான்படை |
சமர்/போர்கள் | இந்திய-பாகிஸ்தான் போர், 1971 |
விருதுகள் | ![]() |
இந்திய வான்படை பைலட், நிர்மல் ஜித் சிங் செக்கோன் (Nirmal Jit Singh Sekhon), PVC (17 சூலை 1943 – 14 டிசம்பர் 1971) இந்திய வான்படையில், 18-வது ஸ்குவாட்ரன் அணியில் போர் விமானத்தை இயக்கும் பைலட் ஆக 1967-ஆம் ஆண்டில் பணியில் சேர்ந்தவர். 1971-இந்திய பாகிஸ்தான் போரின் போது நிர்மல் ஜித் சிங் செக்கோன், ஸ்ரீநகர் விமான தளத்தை காக்கும் பணியில் இருந்தார். விமான ஓடு தளத்தை பாகிஸ்தான் வான்படைகள் தாக்கத் தொடங்கியது. நிர்மல் ஜித் செக்கான் தனியொரு ஆளாக காஷ்மீர் விமான தளத்தை எதிரிகளிடமிருந்து காத்து தன் இன்னுயிரை நீத்து, வீரமரணமடைந்த நிர்மல் ஜித் சிங் செக்கோனுக்கு, இந்தியக் குடியரசுத் தலைவர் 1971-ஆம் ஆண்டில் பரம் வீர் சக்கரம்]] விருது வழங்கி மரியாதை செய்தார்.[1] [2]இந்திய வான்படையில் முதன் முதலில் பரம் வீர் சக்கரம் விருது பெற்றவர் நிர்மல் ஜித் சிங் செக்கோன் ஆவார்.[3]இந்திய வான்படையில் முதன் முதலில் பரம் வீர் சக்கரம் விருது பெற்றவர் நிர்மல் ஜித் சிங் செக்கோன் ஆவார்.
பாகிஸ்தானிய வான்படை அதிகாரி சலீம் பெய்க் மிர்சா தனது கட்டுரையில், போரில் நிர்மல் ஜித் சிங் செக்கோனின் வீர தீரச் செயல்களைக் குறித்துப் பாராட்டியுள்ளார். [4]
பரம் வீர் சக்கரம் விருது பெற்றவர்கள்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Flying Officer Nirmal Jit Singh Sekhon
- ↑ "Batchmates remember of IAF’s lone Param Vir Chakra awardee recall his valour" (en) (2017-06-05).
- ↑ "IAF scales 3 virgin peaks in Ladakh region". Hindustan Times. 27 July 2012. http://www.hindustantimes.com/India-news/NewDelhi/IAF-scales-3-virgin-peaks-in-Ladakh-region/Article1-902882.aspx. பார்த்த நாள்: 27 July 2012.
- ↑ Baig, Salim (September 2000). "Air Battles December 1971-My Experience". Defencejournal.com. பார்த்த நாள் 27 July 2012.
வெளி இணைப்புகள்[தொகு]
- Flying Officer Nirmal Jit Singh Sekhon's citation of the Param Vir Chakra at Bharat-Rakshak.com.
- File Photo of Marine Tanker Flying Officer Nirmal Jit Singh Shekhon, PVC
- A tribute on Bharat-Rakshak
- A tribute to Nirmal Jit
- At Sikh History
- Profile of Sekhon on Tribune India
- Jai Hind Jai Bharat
- https://web.archive.org/web/20101103234927/http://shaheednjssekhon.com/
- Youtube Video by Headlines today which, at 13:31, shows animated account of Nirmal Jit Singh Sekhon's PVC Action.