கரம் சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுபேதார்

கரம் சிங்

கரம் சிங்
கரம் சிங்கின் உருவம் பொறித்த இந்திய அஞ்சல் தலை, ஆண்டு 2000
பிறப்பு15 செப்டம்பர் 1915
செக்னா, பர்னாலா, பஞ்சாப் மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்பு20 சனவரி 1993 (aged 77)
செக்னா, பர்னாலா, பஞ்சாப், இந்தியா
சார்பு இந்தியா
 இந்தியா
சேவை/கிளை பிரித்தானிய இந்திய தரைப்படை
 இந்தியத் தரைப்படை
சேவைக்காலம்1941–1969
தரம்சுபேதார்
கௌரவ கேப்டன்
தொடரிலக்கம்22356 (enlisted)[1]
JC-6415 (ஜுனியர் கமிஷன் அதிகாரி)[2]
படைப்பிரிவுசீக்கிய ரெஜிமெண்ட், 1-ஆம் பட்டாலியன்
போர்கள்/யுத்தங்கள்இரண்டாம் உலகப் போர், இந்திய-பாகிஸ்தான் போர், 1947 - 1948
விருதுகள் பரம் வீர் சக்கரம்
மிலிட்டரி மெடல்
புது தில்லி தேசிய போர் நினைவகத்தில் சுபேதார் கரம் சிங் மார்பளவுச் சிற்பம்

சுபேதார் கரம் சிங் (Karam Singh) பரம் வீர் சக்கரம் (15 செப்டம்பர் 1915 – 20 சனவரி 1993), இந்திய இராணுவத்தில் வழகப்படும் மிக உயர்ந்த விருதான பரம் வீர் சக்கரம் விருது பெற்றவர். இந்த விருதானது 1947-48 இந்திய பாகிஸ்தான் போரில் இவர் ஆற்றிய வீர தீர செயல்களுக்காக 1950-இல் வழங்கப்பட்டது.[3]

பரம் வீர் விருது பெற்றவர்கள்[தொகு]

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. Cardozo 2003, ப. 45.
  2. "Part I-Section 4: Ministry of Defence (Army Branch)". The Gazette of India. 19 October 1957. p. 263. https://egazette.nic.in/WriteReadData/1957/O-2123-1957-0042-96294.pdf. 
  3. "Param Vir Chakra winners since 1950 – Times of India". Times of India. https://archive.today/20161018224154/http://timesofindia.indiatimes.com/india/Param-Vir-Chakra-winners-since-1950/articleshow/2731710.cms from the original on 18 October 2016. Retrieved 27 September 2016. {{cite web}}: |archiveurl= missing title (help)

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கரம்_சிங்&oldid=3791449" இலிருந்து மீள்விக்கப்பட்டது