சஞ்சய் குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சஞ்சய் குமார்
{{{lived}}}
பரம் வீர் சக்கரம் விருதுடன் சஞ்சய் குமார்
பிறப்பு 3 மார்ச்சு 1976 (1976-03-03) (அகவை 45)
சார்பு இந்தியா இந்தியா
பிரிவு Flag of Indian Army.svg இந்திய இராணுவம்
தரம் Subedar - Risaldar of the Indian Army.svg சுபேதார்
அலகு ஜம்மு காஷ்மீர் ரைபிள்ஸ், 13-வது படையணி
சமர்/போர்கள் கார்கில் போர்
விருதுகள் Param-Vir-Chakra-ribbon.svg பரம் வீர் சக்கரம்

சுபேதார்[1][2] சஞ்சய் குமார் (பரம் வீர் சக்கரம்) (பிறப்பு 3 மார்ச் 1976[3]) இந்திய இராணுவத்தின், ஜம்மு காஷ்மீர் ரைபிள்ஸ், 13-வது படையணியின் வீரராக 1999 கார்கில் போரில் இவர் காட்டிய வீர தீர செயல்களுக்காக[4] இந்தியக் குடியரசுத் தலைவரின் இராணுவத்தினருக்கு வழங்கப்படும் மிக உயரிய பரம் வீர் சக்கரம் விருது 1999-ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது.[5][6]

இதனையும் காண்க[தொகு]

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. "NDTV Video, at 21:37 Sanjay Kumar is shown to be a Naib Subedar". NDTV (2014). பார்த்த நாள் 14 August 2014.
  2. Sura, Ajay (2014). "15th anniversary of Kargil War becomes extra special for brave heart Sanjay". Times of India. http://timesofindia.indiatimes.com/city/chandigarh/15th-anniversary-of-Kargil-War-becomes-extra-special-for-brave-heart-Sanjay/articleshow/38983145.cms. பார்த்த நாள்: 14 August 2014. 
  3. "Param Vir Chakra Winner of Bilaspur (H.P.)". hpbilaspur.gov.in (2013). மூல முகவரியிலிருந்து 28 February 2014 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 18 February 2014.
  4. The Param Vir Chakra Winners (PVC), Official Website of the Indian Army, 28 August 2014 அன்று பார்க்கப்பட்டது "Profile" and "Citation" tabs.
  5. [https://www.gallantryawards.gov.in/Awardee/sanjay-kumar RFN SANJAY KUMAR. PARAM VIR CHAKRA]
  6. "SANJAY KUMAR | Gallantry Awards".

மேற்கோள்கள்[தொகு]தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுவதற்கு நன்றி

வணக்கம், சஞ்சய் குமார்!

உங்கள் கட்டுரையை பயிர் போல் வளர்ப்போம், காப்போம்! வித்திட்டதற்கு நன்றி!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள்.

மக்கள் தொகை அடிப்படையில் தமிழ் உலகளவில் 18வது இடத்தில் இருந்தாலும், விக்கிப்பீடியா கட்டுரைகள் எண்ணிக்கையில் உலகளவில் 61ஆவது இடத்திலேயே உள்ளது. இந்த நிலையை மாற்ற, தமிழில் பல அறிவுச் செல்வங்களைக் கொண்டு வந்து சேர்க்க உங்கள் கட்டுரைகள் உதவும்.

பின்வரும் வழிகளின் மூலமாக உங்கள் பங்களிப்புகளைத் தொடரலாம்:

ஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சஞ்சய்_குமார்&oldid=3040524" இருந்து மீள்விக்கப்பட்டது