கோசியார் சிங் தாகியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கர்ணல்[1]

ஹோசியார் சிங்

Major Hoshiar Singh statue at Param Yodha Sthal Delhi.jpg
புது தில்லி தேசிய போர் நினைவகத்தில் ஹோசியார் சிங்கின் மார்பளவுச் சிற்பம்
பிறப்பின்போதான் பெயர்ஹோசியார் சிங் தகியா
பிறப்புமே 5, 1936(1936-05-05) [2]
சிசானா,[3]ரோத்தக் மாவட்டம், பஞ்சாப் மாகாணம், பிரித்தானிய இந்தியா
(தற்போது சோனிபட் மாவட்டம்]], அரியானா, இந்தியா)
இறப்பு6 திசம்பர் 1998(1998-12-06) (அகவை 61)
செய்ப்பூர், இராஜஸ்தான், இந்தியா
சார்புஇந்தியா இந்தியா
சேவை/கிளைFlag of Indian Army.svg இந்திய இராணுவம்
சேவைக்காலம்1963-1988
தரம்Colonel of the Indian Army.svg கர்ணல்
தொடரிலக்கம்IC-14608
படைப்பிரிவுகிரனேடியர் படையணி (எறிகணை வீச்சுப் படையணி)
கட்டளை3-வது கிரனேடியர் படையணி
போர்கள்/யுத்தங்கள்இந்திய-பாகிஸ்தான் போர், 1965
இந்திய-பாகிஸ்தான் போர், 1971
பசந்தர் சண்டை
விருதுகள்Param-Vir-Chakra-ribbon.svg பரம் வீர் சக்கரம்[4]

கர்ணல் ஹோசியார் சிங் (பவீச (Colonel Hoshiar Singh Dahiya), (5 மே 1937 – 6 டிசம்பர் 1998) இந்திய இராணுவ அதிகாரி ஆவார். இவர் 1971 இந்திய பாகிஸ்தான் போரின் போது, மேஜர் அதிகாரியாக இருந்த இவர், பஞ்சாப் எல்லையில், பாகிஸ்தான் படைகளுக்கு எதிராக இவர் ஆற்றிய வீர தீர செயல்களை[5] பாரட்டும் விதமாக இந்தியக் குடியரசுத் தலைவரிடமிருந்து, இந்திய இராணுவத்தின் உயரிய பரம் வீர் சக்கரம் விருது பெற்றவர்.[5][6] [7][8] இவர் ஜாட் சமூகத்தைச் சேர்ந்தவர்

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. KSBSectt (2018-05-07). "Col. Hoshiar Singh Dahiya" (Tweet).
  2. "Param Vir Chakra winners since 1950". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 25 January 2008. Archived from the original on 11 April 2016. https://web.archive.org/web/20160411012041/http://timesofindia.indiatimes.com/india/Param-Vir-Chakra-winners-since-1950/articleshow/2731710.cms. பார்த்த நாள்: 11 April 2016. 
  3. "Bravery award winners honoured". The Tribune (Chandigarh). 18 May 2010. Archived from the original on 11 April 2016. https://web.archive.org/web/20160411001420/http://www.tribuneindia.com/2010/20100518/harplus.htm#21. பார்த்த நாள்: 11 April 2016. 
  4. "MAJ HOSHIAR SINGH PARAM VIR CHAKRA". 2020-10-20 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2020-09-28 அன்று பார்க்கப்பட்டது.
  5. 5.0 5.1 The Param Vir Chakra Winners (PVC), Official Website of the Indian Army, 28 August 2014 அன்று பார்க்கப்பட்டது "Profile" and "Citation" tabs.
  6. Major Hoshiyar Singh Dahiya — the first living officer to get a Param Vir Chakra
  7. Dauntless leadership in the face of enemy, “Love for the nation can make one go to any extreme” — Col Hoshiar Singh Dahiya, PVC.
  8. "Param Vir Chakra winners since 1950 – Times of India". Times of India. 18 October 2016 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 27 September 2016 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோசியார்_சிங்_தாகியா&oldid=3551968" இருந்து மீள்விக்கப்பட்டது