விக்கிரம் பத்ரா
Jump to navigation
Jump to search
விக்ரம் பத்ரா | |
---|---|
{{{lived}}} | |
புது தில்லி தேசிய போர் நினைவகத்தில் கேப்டன் விக்ரம் பத்ராவின் மார்பளவுச் சிற்பம் | |
பட்டப்பெயர் | லவ், விக்கி |
பிறப்பு | செப்டம்பர் 9, 1974 |
இறப்பு | 7 சூலை 1999 | (aged 24)
சார்பு | ![]() |
பிரிவு | ![]() |
சேவை ஆண்டு(கள்) | 1997–1999 |
தரம் | ![]() |
அலகு | ஜம்மு காஷ்மீர் ரைபிள்ஸ், 13-வது அணி |
சமர்/போர்கள் | 1999 கார்கில் போர் விஜய் நடவடிக்கை, 1999 பாக்கித்தானியப் படைத்தளங்கள் 5140, 4875 மற்றும் 4875-ஐ விக்கிரம் பத்ரா கைப்பற்றுதல் |
விருதுகள் | ![]() |

இந்தியக் குடியரசுத் தலைவர் கே. ஆர். நாராயணனிடமிருந்து பரம் வீர் சக்கரம் விருது பெறும் கேப்டன் விக்ரம் பத்ராவின் தந்தை
கேப்டன் விக்ரம் பத்ரா (பிவிசி) (Captain Vikram Batra), (9 செப்டம் 1974 – 7 சூலை 1999) இந்திய இராணுவ அகாதமியில் போர்க் கல்வி மற்றும் பயிற்சி முடித்த விக்ரம் பத்ரா இந்திய இராணுவத்தின் ஜம்மு காஷ்மீர் ரைபிள்சின் 13 படையணியில் இராணுவ அதிகாரியாக பணியில் சேர்ந்தார். இவர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பாரமுல்லா மாவட்டத்தின் சோப்பூரில் பணியாற்றிக் கொண்டிருந்த போது, 1999-ஆம் ஆண்டில் நடைபெற்ற கார்கில் போரில், பாகிஸ்தானிய படைகளுக்கு எதிராக வீர தீரமாக போரிட்டு, பாக்கித்தானியப் படைத்தளங்களான 5140, 4875 மற்றும் 4875-ஐ கைப்பற்றி வீரமரணமடைந்தார். [1]இவரது இறப்பிற்குப் பின், இவருக்கு இந்திய இராணுவத்தின் மிக உயரிய பரம் வீர் சக்கரம் விருது வழங்கப்பட்டது.[2]
இவற்றையும் பார்க்க[தொகு]
- பரம் வீர் சக்கரம் விருது பெற்றவர்கள்
- இந்திய-பாகிஸ்தான் போர், 1947 - 1948
- இந்திய சீனப் போர், 1962
- இந்திய-பாகிஸ்தான் போர், 1965
- இந்திய-பாகிஸ்தான் போர், 1971
- வங்காளதேச விடுதலைப் போர், 1971
- கார்கில் போர், 1999
மேற்கோள்கள்[தொகு]
ஆதாரங்கள்=[தொகு]
- "'Yeh Dil Maange More'..Remembering Captain Vikram Batra". NDTV. மூல முகவரியிலிருந்து 30 April 2017 அன்று பரணிடப்பட்டது.
- Batra, GL (2016). Param Vir Vikram Batra: The Sher Shah of Kargil: A Father Remembers. Times Group Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9789384038977.
- Batra, Girdhari Lal. "Captain Vikram Batra, PVC". மூல முகவரியிலிருந்து 30 April 2017 அன்று பரணிடப்பட்டது.
- Rawat, Rachna Bisht (2014). The Brave: Param Vir Chakra Stories. Penguin Books India Private Limited. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780143422358.
- "Vikram wanted to do something extraordinary that would bring fame to his country". Rediff.com. January 2000. Archived from the original on 30 April 2017. https://web.archive.org/web/20170430122025/http://m.rediff.com/republic/2000/jan/25param2.htm.
- Kapur, Aarti (26 July 2015). "‘Yaaro ka yaar’ Capt Vikram Batra remembered by family, teachers, friends". The Tribune. Archived from the original on 30 April 2017. https://web.archive.org/web/20170430122209/http://www.tribuneindia.com/news/chandigarh/community/-yaaro-ka-yaar-capt-vikram-batra-remembered-by-family-teachers-friends/111522.html.
- Banerjee, Ajay (27 November 2002). "An actor’s tryst with Batra’s heroism". The Tribune. http://www.tribuneindia.com/2002/20021128/cth1.htm.
- Masih, Archana (June 2004). "The soldier who became a legend". Rediff.com. Archived from the original on 30 April 2017. https://web.archive.org/web/20170430122620/http://www.rediff.com/news/2004/jun/17batra.htm.
- NCERT, Government of India (2016), Veer Gatha: Stories of Param Vir Chakra Awardees (PDF), New Delhi: National Council of Educational Research and Training, ISBN 978-93-5007-765-8
- Karmakar, Rahul; Tantray, Amir; Singh, Rahul; Bisht, Gaurav (26 July 2009). "The war India can’t forget". Hindustan Times. Archived from the original on 30 April 2017. https://web.archive.org/web/20170430122737/http://www.hindustantimes.com/india/the-war-india-can-t-forget/story-EVroOl7HM0nJqxZZuhvekO.html.
- Bammi, Y. M. (2002). Kargil 1999, impregnable conquered. Gorkha Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788175253520.
- Malik, V. P. (2006). Kargil from Surprise to Victory. HarperCollins Publishers India. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788172236359.
- Dutt, Sanjay (2000). War and Peace in Kargil Sector. APH Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788176481519.
- Marston, Daniel, தொகுப்பாசிரியர் (2008). A Military History of India and South Asia: From the East India Company to the Nuclear Era. Indiana University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780253219992.
- Singh, Jagjit (2014). Artillery: The Battle-Winning Arm. Lancer Publishers LLC. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781940988030.
- "Profile of a hero". The Tribune. 22 August 1999. Archived from the original on 30 April 2017. https://web.archive.org/web/20170430123028/http://www.tribuneindia.com/1999/99aug23/himachal.htm#3.
- Mayadas, M. (1999). How the Bofors Affair Transformed India, 1989-1999 (illustrated ). Lancer Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781897829646.
- Cardozo, Ian (2003). Param Vir: Our Heroes in Battle. Roli Books Private Limited. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9789351940296.
- Jaffrelot, Christophe, தொகுப்பாசிரியர் (2008). Patterns of Middle Class Consumption in India and China. SAGE Publications India. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788178299976.
- Francis, J (2013). Short Stories from the History of the Indian Army Since August 1947. Vij Books India Private Limited. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9789382652175.
- Sawant, Gaurav C. (2000). Dateline Kargil: A Correspondent's Nine-week Account from the Battlefront. Macmillan India. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780333934081.
- Rathore, Azad Singh (2016). Kargil: The Heights of Bravery. Partridge Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781482887563.
- Bhattacharya, Samir (2014). NOTHING BUT!: BOOK SIX: FAREWELL MY LOVE. Partridge Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781482817867.
- Singh, Amarinder (2001). A Ridge Too Far: War in the Kargil Heights 1999. Motibagh Palace. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788193107416.
வெளி இணைப்புகள்[தொகு]
![]() | |
---|---|
![]() |
யூடியூபில் Video about Captain Vikram Batra showing a reenactment of his final battle during Kargil War, narrated by his then-commanding officer, Yogesh Kumar Joshi |
- 'The Lives and Good Times of a Country.' – India Today
- Captain Vikram Batra said 'ye dil maange more'! – ABP News
- Remembering Vikram Batra: His Twin Tells Us the Tale of Luv & Kush – The Quint