ஆல்பர்ட் எக்கா
Jump to navigation
Jump to search
ஆல்பர்ட் எக்கா | |
---|---|
{{{lived}}} | |
![]() | |
பிறப்பு | திசம்பர் 27, 1942 |
இறப்பு | 3 திசம்பர் 1971 | (அகவை 28)
சார்பு | ![]() |
பிரிவு | ![]() |
சேவை ஆண்டு(கள்) | 1962–1971 |
தரம் | ![]() |
அலகு | 14-வது இந்தியக் காவல் படையணி (Brigade Of The Guards) |
சமர்/போர்கள் | இந்திய-பாகிஸ்தான் போர், 1971 |
விருதுகள் | ![]() |
லான்ஸ் நாயக் ஆல்பர்ட் எக்கா (Albert Ekka), PVC (27 டிசம்பர் 1942 – 3 டிசம்பர் 1971) இந்திய இராணுவத்தில் சிப்பாயாயக் சேர்ந்து, லான்ஸ் நாயக் பதவி உயர்வு பெற்றவர். வங்காளதேச விடுதலைக்காக நடைபெற்ற 1971 இந்திய-பாகிஸ்தான் போரின் போது, பிரம்மன்பரியா மாவட்டத்தில் பாகிஸ்தான் படைவீரர்களை எதிர்த்து வீர தீரமாக போராடி 3 டிசம்பர் 1971 அன்று போர்க்களத்தில் வீரமரணமடைந்தார். இவரது மறைவிற்கு இவரது போர் தீரத்தை பாராட்டி இந்தியக் குடியரசுத் தலைவர் 1972-ஆம் ஆண்டில் பரம் வீர் சக்கரம் விருது வழங்கப்பட்டது.[1][2]
பரம் வீர் சக்கரம் விருது பெற்றவர்கள்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Lance Naik Albert Ekka PVC
- ↑ "Param Vir Chakra winners since 1950 – Times of India". மூல முகவரியிலிருந்து 18 October 2016 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 27 September 2016.
மேலும் படிக்க[தொகு]
- Reddy, Kittu (2007), Bravest of the Brave: Heroes of the Indian Army, New Delhi: Prabhat Prakashan, ISBN 978-81-8710-000-3
- Rawat, Rachna Bisht (2014), The Brave: Param Vir Chakra Stories, Penguin Books India Private Limited, ISBN 978-01-4342-235-8