நேதாஜி ஜெயந்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நேதாஜி ஜெயந்தி என்பது இந்திய தேசிய இராணுவத்தை வழிநடத்தி இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்த நேதாஜி சுபாசு சந்திர போசு பிறந்த நாளான ஜனவரி 23ல் கொண்டாடப்படும் நாளாகும்.[1] இந்த நாள் நேதாஜியின் சொந்த ஊர் இருக்கும் இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தில் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் மேற்கு வங்காள மாநில அரசின் விடுமுறை நாளுமாகும்.[2] வேறு இந்திய மாநிலங்களில் இதற்கு விடுமுறை அளிக்கப்படுவதில்லை.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "National public holidays of India in 2014". பார்க்கப்பட்ட நாள் 17 திசம்பர் 2014.
  2. "Public Holidays West Bengal (WB) 2014 and 2015 2014". பார்க்கப்பட்ட நாள் 17 திசம்பர் 2014.
  3. "Public holidays 2014 and 2015". பார்க்கப்பட்ட நாள் 17 திசம்பர் 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நேதாஜி_ஜெயந்தி&oldid=3438821" இலிருந்து மீள்விக்கப்பட்டது