உள்ளடக்கத்துக்குச் செல்

ஜாதுநாத் சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாயக்

ஜாதுநத் சிங்

பிறப்பு(1916-11-21)21 நவம்பர் 1916
கஜுரி, Khajuri, ஷாஜகான்பூர், உத்தரப் பிரதேசம்
இறப்பு6 பெப்ரவரி 1948(1948-02-06) (அகவை 31)
தயின் தார் செக்டார், ரஜௌரி மாவட்டம் ஜம்மு காஷ்மீர்
சார்பு இந்தியா
 இந்தியா
சேவை/கிளைபிரித்தானிய இந்தியாவின் இராணுவம்
இந்திய இராணுவம்
சேவைக்காலம்1941–1948
தரம் நாயக்
தொடரிலக்கம்27373[1]
படைப்பிரிவுராஜ்புத் ரெஜிமெண்ட், 1-ஆம் பட்டாலியன்
போர்கள்/யுத்தங்கள்இரண்டாம் உலகப் போர்
விருதுகள் பரம் வீர் சக்கரம்
ஜம்மு காஷ்மீரின் ரஜௌரி மாவட்டத்தில் உள்ள தயின் தார் மலைக்குன்றில் ஜாதுநாத் சிங் நினைவுச் சின்னம்
புது தில்லி தேசிய போர் நினைவகத்தில் ஜாதுநாத் சிங்கின் மார்பளவுச் சிற்பம்

ஜாதுநாத் சிங் (Jadunath Singh), பரம் வீர் சக்கரம் (21 நவம்பர் 1916 – 6 பிப்ரவரி 1948) இந்திய இராணுவத்தில் நாயக பதவி வகித்த இவர், 1947-1948 இந்திய பாகிஸ்தான் போரின் போது தனியொரு ஆளாக ஜம்மு காஷ்மீரில் உள்ள ரஜௌரி மாவட்டட்தின் தயின் தார் செக்டாரில், பாகிஸ்தானியப் படைகளை எதிர்த்து, வீர தீர செயல்கள் செய்து போர்க்களத்தில் வீரமரணம் அடைந்தார்.[1][2][3] எனவே இந்திய இராணுவத்தின் உயரிய பரம் வீர் சக்கரம் விருது, இவரது மறைவுக்குப் பிறகு 1950-இல் வழங்கி இந்திய அரசு மரியாதை செய்தது

பரம் வீர் விருது பெற்றவர்கள்[தொகு]

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 Chakravorty 1995, ப. 56–57.
  2. "10 Army Heroes and Their Extra Ordinary Tales of Bravery". The Better India. 15 சனவரி 2016. Archived from the original on 27 செப்டெம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 26 செப்டெம்பர் 2016.
  3. Cardozo 2003, ப. 48.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜாதுநாத்_சிங்&oldid=3739697" இலிருந்து மீள்விக்கப்பட்டது