சோம்நாத் சர்மா
சோம்நாத் சர்மா | |
---|---|
{{{lived}}} | |
![]() | |
பிறப்பு | சனவரி 31, 1923 |
இறப்பு | 3 நவம்பர் 1947 | (அகவை 24)
சார்பு | ![]() ![]() |
பிரிவு | பிரித்தானிய இந்தியாவின் இராணுவம்![]() |
சேவை ஆண்டு(கள்) | 1942–1947 |
தரம் | ![]() |
அலகு | 4-வது பட்டாலியன், குமாவுன் ரெஜிமெண்ட் |
சமர்/போர்கள் | இரண்டாம் உலகப் போர்
|
விருதுகள் | |
உறவினர் | மேஜர் ஜெனரல் விஸ்வநாத் சர்மா (சகோதரர்) லெப். ஜெனரல் சுரேந்திரநாத் சர்மா (சகோதரர்) |

மேஜர் சோம்நாத் சர்மா (Somnath Sharma), PVC (31 சனவரி 1923 – 3 நவம்பர் 1947), போரில் வீர தீரச் செயல்கள் புரியும் இந்திய இராணுவத்தினருக்கு வழகப்படும் உயரிய விருதான பரம் வீர் சக்கரம் விருதை பெற்ற முதல் இந்திய இராணுவ அதிகாரி ஆவார். [1]
நவம்பர் 1947- இந்திய-பாகிஸ்தான் போரின் போது, சிறீநகர் விமான நிலையத்திற்குள் ஊடுருவிய பாகிஸ்தான் படையினரை எதிர்த்துப் போராடி விரட்டி அடித்தார். மேலும் பாகிஸ்தான் படைகளுக்கு எதிராக நடைபெற்ற பட்காம் சண்டையின் போது, பாகிஸ்தானின் பழங்குடியினப் படைவீரர்களை எதிர்த்துப் போராடி, காஷ்மீரில் ஊடுருவதை தடுத்து நிறுத்திய போது, சோம்நாத் சர்மா வீர மரணமடைந்தார். இவரது இறப்பிற்கு 21 சூன் 1950-இல் சோம்நாத் சர்மாவிற்கு பரம் வீர் சக்கரம் விருது வழங்கப்பட்டது.[2] [3] மேஜர் சோம்நாத் சர்மாவின் சகோதரரின் மாமியாரான சாவித்திரி கனோல்கர் என்பவரே பரம் வீர் சக்கரம் விருதினை வடிவமைத்தவர் ஆவார். [4][5]
பரம் வீர் விருது பெற்றவர்கள்[தொகு]
அடிக்குறிப்புகள்[தொகு]
- ↑ "SOMNATH SHARMA | Gallantry Awards". மூல முகவரியிலிருந்து 16 December 2017 அன்று பரணிடப்பட்டது.
- ↑ "Param Vir Chakra winners since 1950 – Times of India". மூல முகவரியிலிருந்து 18 October 2016 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 27 September 2016.
- ↑ "11 Facts You Need To Know About The Param Vir Chakra". மூல முகவரியிலிருந்து 17 September 2016 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 24 September 2016.
- ↑ NCERT 2016, பக். 12.
- ↑ "7 Facts Average Indian Doesn't Know About Param Vir Chakra" (27 December 2013). மூல முகவரியிலிருந்து 20 September 2016 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 24 September 2016.
மேற்கோள்கள்[தொகு]
- Chakravorty, B.C. (1995), Stories of Heroism: PVC & MVC Winners (in English), New Delhi: Allied Publishers, ISBN 978-81-7023-516-3CS1 maint: unrecognized language (link)
- Khanduri, Chandra B. (2006), Thimayya: An Amazing Life, New Delhi: Knowledge World, ISBN 978-81-87966-36-4
- NCERT, Govt. of India (2016), Veer Gaatha (PDF), New Delhi: National Council of Educational Research and Training, ISBN 978-93-5007-765-8
வெளி இணைப்புகள்[தொகு]
- "Param Vir Chakra - Major Somnath Sharma - Episode-1m" (Video). HimalayaFilmsIndia.
- "Major Somnath Sharma - Param Vir Chakra" (Video). Param Vir Chakra.