சுபேதார் ஜோகீந்தர் சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சுபேதார் ஜோகீந்தர் சிங்
{{{lived}}}
Subedar Joginder Singh statue at Param Yodha Sthal Delhi.jpg
புது தில்லி தேசிய போர் நினைவகத்தில் சுபேதார் ஜோகீந்தர் சிங்கின் மார்பளவுச் சிற்பம்
பிறப்பு செப்டம்பர் 28, 1921(1921-09-28)
இறப்பு 23 அக்டோபர் 1962(1962-10-23) (அகவை 41)
சார்பு  பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு
 இந்தியா
பிரிவு  பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு இராணுவம்
 இந்தியத் தரைப்படை
சேவை ஆண்டு(கள்) 1936–1962
தரம் Subedar - Risaldar of the Indian Army.svg சுபேதார்
அலகு சீக்கிய ரெஜிமெண்ட்
சமர்/போர்கள் இரண்டாம் உலகப் போர்
இந்திய-பாகிஸ்தான் போர், 1947 - 1948
இந்திய சீனப் போர்
விருதுகள் Param-Vir-Chakra-ribbon.svg பரம் வீர் சக்கரம்

சுபேதார் ஜோகீந்தர் சிங் ('Joginder Singh Sahnan), PVC (28 செப்டம்பர் 1921 – 23 அக்டோபர் 1962), இந்திய இராணுவத்தின் சீக்கிய ரெஜிமெண்டில் சிப்பாயாகச் சேர்ந்து, பின் சுபேதார் எனும் இளநிலை அதிகாரியாக போரின் போது இறந்தவர். இரண்டாம் உலகப் போர், இந்திய-பாகிஸ்தான் போர், 1947 - 1948 மற்றும் 1962 இந்திய சீனப் போர்களில் பங்காற்றியவர்.

1962-இல் இந்திய-சீனப் போரின் போது வட கிழக்கு எல்லைப்புற முகமையில் உள்ள பூம் லா கணவாயில் உள்ள ஒரு நிலையை, தனது தலைமையிலான குறைந்த படைகளுடன் காத்துக் கொண்டிருந்த போது, சீனப் படைகள் சரமாரியாக தாக்கினர். இறுதியில் சீனர்களிடம் போர்க் கைதியாக பிடிபடும் வரை, தனது நிலையை விட்டுக் கொடுக்காமல் தொடர்ந்து போராடினார்.[1] இந்திய-சீனப் போரில் காட்டிய வீரதீரச் செயல்களுக்காக இவருக்கு 1962-இல் பரம் வீர் சக்கரம் விருது வழங்கப்பட்டது.[2]

இதனையும் காண்க[தொகு]

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. Maninder Dabas (6 July 2017). "The Story of Subedar Joginder Singh - Who Crushed Waves Of Chinese Attacks At Bum La In Tawang In 1962". பார்த்த நாள் 15 November 2018.
  2. "Param Vir Chakra winners since 1950 – Times of India". மூல முகவரியிலிருந்து 18 October 2016 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 27 September 2016.

மேற்கோள்கள்[தொகு]

மேலும் படிகக[தொகு]

  • Rawat, Rachna Bisht (2014), The Brave: Param Vir Chakra Stories, Penguin Books India Private Limited, ISBN 978-01-4342-235-8
  • Reddy, Kittu (2007), Bravest of the Brave: Heroes of the Indian Army (in English), New Delhi: Prabhat Prakashan, ISBN 978-81-87100-00-3CS1 maint: unrecognized language (link)
  • பரம் வீர் சக்கர விருது பெற்றவர்கள் பரணிடப்பட்டது 2020-09-18 at the வந்தவழி இயந்திரம்