இராம ரகோபா ராணே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேஜர்

இராம ரகோபா ராணே

Second Lieutenant R R Rane statue at Param Yodha Sthal Delhi.jpg
புது தில்லி தேசியப் போர் நினைவகத்தில் மேஜர் இராம ரகோபா ராணேவின் மார்பளவுச் சிற்பம்
புது தில்லி தேசியப் போர் நினைவகத்தில் மேஜர் இராம ரகோபா ராணேவின் மார்பளவுச் சிற்பம்
பிறப்புசூன் 26, 1918(1918-06-26)
கார்வார், பம்பாய் மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்பு11 சூலை 1994(1994-07-11) (அகவை 76)
புனே, மகாராட்டிரா
சார்பு இந்தியா (1940-1947)
 இந்தியா (1947-1968)
சேவை/கிளைபிரித்தானிய இந்தியாவின் இராணுவம்
 இந்தியத் தரைப்படை
சேவைக்காலம்1940–1968
தரம்Major of the Indian Army.svg மேஜர்
தொடரிலக்கம்IC-7244[1]
படைப்பிரிவுபாம்பே சாப்பர்ஸ் (Bombay Sappers)
போர்கள்/யுத்தங்கள்இரண்டாம் உலகப் போர்
இந்திய-பாகிஸ்தான் போர், 1947 - 1948
விருதுகள்Param-Vir-Chakra-ribbon.svg பரம் வீர் சக்கரம்

மேஜர் இராம ரகோபா ராணே (Rama Raghoba Rane), PVC (26 சூன் 1918 – 11 சூலை 1994) இந்திய இராணுவ அதிகாரி ஆவார். 1947-48 இந்திய பாகிஸ்தான் போரின் இவரது வீர தீர செயல்களுக்காக, 1950-இல் இந்திய இராணுவத்தின் மிக உயரிய பரம் வீர் சக்கரம் விருது வழங்கப்பட்டது.[2][3] வாழும் போதே பரம் வீர் சக்கர விருது பெற்ற முதல் இந்திய இராணுவ அதிகாரி மேஜர் இராம ரகோபா ராணே ஆவார்.[3]

பரம் வீர் விருது பெற்றவர்கள்[தொகு]

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. "Maj Rama Raghoba Rane, PVC (now deceased) Details". The War Decorated India & Trust. 21 March 2018 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 2 October 2016 அன்று பார்க்கப்பட்டது.
  2. Chakravorty 1995, ப. 67–68.
  3. 3.0 3.1 "Param Vir Chakra winners since 1950 – Times of India". Times of India. 18 October 2016 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 27 September 2016 அன்று பார்க்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராம_ரகோபா_ராணே&oldid=3462197" இருந்து மீள்விக்கப்பட்டது