இராமசாமி பரமேஸ்வரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேஜர்

இரா. பரமேஸ்வரன்

பிறப்பு(1946-09-13)13 செப்டம்பர் 1946
மும்பை, மும்பை மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்பு25 நவம்பர் 1987(1987-11-25) (அகவை 41)
சிறீலங்கா
சார்புஇந்தியா இந்தியக் குடியரசு
சேவை/கிளை இந்திய இராணுவம்
சேவைக்காலம்1972-1987
தரம் மேஜர்
தொடரிலக்கம்IC-32907
படைப்பிரிவுமகர் ரெஜிமெண்ட்
இந்திய அமைதி காக்கும் படை
போர்கள்/யுத்தங்கள்ஈழப் போர்
பவான் நடவடிக்கை
விருதுகள் பரம் வீர் சக்கரம்

மேஜர் இராமசாமி பரமேஸ்வரன் (Ramaswamy Parameswaran), பரம் வீர் சக்கரம் (13 செப்டம்பர் 1946, மும்பை – 25 நவம்பர் 1987) இந்தியாவின் மும்பை நகரத்தில் 1946-இல் பிறந்த பரமேஸ்வரனின் தந்தை பெயர் இராமசாமி ஆகும். இவர் இந்திய அரசு நடத்தும் இராணுவ அதிகாரிகளுக்கான நுழைவுத் தேர்வில் (Short Service Commission) வென்று, 16 ஜனவரி 1972 அன்று இந்திய இராணுவத்தின் மகர் ரெஜிமெண்டின் 15-வது பட்டாலியனில் இராணுவ அதிகாரியாக பணியில் சேர்ந்தார். ஈழப் போரின் போது இந்திய அமைதி காக்கும் படை இணைந்த பரமேஸ்வரன் பவான் நடவடிக்கையின் பல வீரதீர சாகசங்கள் செய்து<fef>அந்தமானில் 'ராமசுவாமி தீவு' - மோதி அறிவித்த பரம்வீர் சக்ரா தமிழ் அதிகாரிக்கு 35 வருடத்துக்கு பிறகு கெளரவம் அந்தமானில் 'ராமசுவாமி தீவு' - மோதி அறிவித்த பரம்வீர் சக்ரா தமிழ் அதிகாரிக்கு 35 வருடத்துக்கு பிறகு கெளரவம்</ref>, 25 நவம்பர் 1987 அன்று வீரமரணம் அடைந்தார். மேஜர் பரமேஸ்வரனின் இறப்பிறகுப் பின்னர், பரமேஸ்வரனின் வீரச் செயல்களைப் பாராட்டி, இந்தியக் குடியரசுத் தலைவர், மேஜர் பரமேஸ்வரனின் குடும்பத்தினர் மூலம் 1988-ஆம் ஆண்டில் பரம் வீர் சக்கரம் விருது வழங்கப்பட்டது.[1][2]

மரபுரிமைப் பேறுகள[தொகு]

புதுதில்லியில் உள்ள தேசிய போர் நினைவுச்சின்னம் வளாகத்தில் பரம் வீர் சக்கரம் விருது பெற்றவர்களுக்கான வரிசையில் மேஜர் பரமேஸ்வரனின் மார்பளவுச் சிலை

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. MAJ RAMASWAMY PARAMESWARAN, PARAM VIR CHAKRA (Posthumous)
  2. The Param Vir Chakra Winners (PVC), Official Website of the Indian Army, பார்க்கப்பட்ட நாள் 28 August 2014
  3. PM Modi names 21 islands of Andaman and Nicobar Islands after Param Vir Chakra awardees
  4. அந்தமானில் பிரதமரால் பெயரிடப்பட்ட தீவுகள்: யார் யார் அவர்கள்?

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராமசாமி_பரமேஸ்வரன்&oldid=3644554" இலிருந்து மீள்விக்கப்பட்டது