கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உடலின் நோய் எதிர்ப்பாற்றல் முறைமையின் மிகை இயக்கத்தால், உடலினுள்ளேயே இருக்கும் உயிரணுக்கள் , இழையங்களுக்கு எதிராக பிறபொருளெதிரிகள் உருவாகி, அவற்றின் தொழிற்பாட்டால் ஏற்படும் நோய்களே, தன்னுடல் தாக்குநோய்கள் அல்லது தன்னெதிர்ப்பு நோய்கள் (Autoimmune diseases) எனப்படும்.[1] [2] அதாவது உடலானது தன்னுடலில் உள்ள சில பகுதிகளை நோய்க்காரணியாக தவறாக அடையாளப்படுத்துவதால், தனக்கு எதிராக தானே தொழிற்படும் நிலையாகும். இது குறிப்பிட்ட உடலுறுப்பில் ஏற்படுவதாகவோ, அல்லது உடலின் வெவ்வேறு இடங்களில் காணப்படும் ஒரு குறிப்பிட்ட வகையான இழையத்தில் ஏற்படுவதாகவோ இருக்கலாம். இவ்வகையான நோய்களுக்கான சிகிச்சையாக நோய் எதிர்ப்பாற்றல் முறைமையை குறைக்கவல்ல அல்லது தணிக்கவல்ல மருந்துகள் பயன்படுத்தப்படும்.
தன்னுடல் தாக்குமை (Autoimmunity ) என்பது ஒரு உயிரினத்தினால் தனது சொந்த உயிரணுக்களையும் , இழையங்களையும் 'தன்னுடையது' எனக் கண்டுகொள்ள முடியாத நிலை ஏற்பட்டு, அவற்றை வெளிக்காரணிகளாக அடையாளப்படுத்தி, நோய் எதிர்ப்பாற்றல் முறைமை தொழிற்பாட்டை இயக்குவதால் தனது சொந்த உயிரணுக்கள், இழையங்களையே தாக்க முற்படல் ஆகும். இப்படிப்பட்ட பிறழ்வுடைய நோய் எதிர்ப்பாற்றல் முறைமையின் விளைவாக வரும் நோய்கள் தன்னுடல் தாக்குநோய்கள் என அழைக்கப்படும்.
மேற்கோள்கள் [ தொகு ]
சிறப்புப் பிரிவுகள் மற்றும் சிறப்பு உட்பிரிவுகள்
இதய அறுவை சிகிச்சை
இதய-மார்பக அறுவை சிகிச்சை
பெருங்குடல் அறுவை சிகிச்சை
கண் அறுவை சிகிச்சை
பொது அறுவை சிகிச்சை
நரம்பிய அறுவை சிகிச்சை
பல் மற்றும் தாடை அறுவை சிகிச்சை (Oral and Maxillofacial surgery)
முட அறுவை சிகிச்சை
கை அறுவை சிகிச்சை
காது - மூக்கு - தொண்டை மருத்துவம் (ENT)
குழந்தை நல அறுவை சிகிச்சை
வடிவமைப்பறுவை சிகிச்சை
இனப்பெருக்க அறுவை சிகிச்சை
கருப்பை நீக்க அறுவை சிகிச்சை
புற்றுநோயிய அறுவை சிகிச்சை (Surgical oncology)
மார்பக அறுவை சிகிச்சை
உறுப்பு மாற்று
காயத்துக்குரிய அறுவை சிகிச்சை
சிறுநீர்ப்பாதையியல் (Urology)
இரத்தநாள அறுவை சிகிச்சை
மகப்பேறியல், மகளிர் நலவியல் (Obstetrics and gynaecology)
மகளிர் நலவியல்
மகளிர் நல புற்றுநோயியல்
தாய்-சேய் மருத்துவம்
மகப்பேறியல்
இனப்பெருக்க உட்சுரப்பியல், மலட்டுத் தன்மை
மகளிர் நல சிறுநீர்ப்பாதையியல் (Urogynecology)
அறுதியிடல்
பிற சிறப்புப் பிரிவுகள்
மருத்துவக்கல்வி தொடர்புடையத் தலைப்புகள்
வடிநீரகம் சார்ந்தவை
எதிர்ப்பான் · ஓரின எதிர்ப்பான்கள் · பல்லின எதிர்ப்பான்கள் (Polyclonal antibodies)
· தன்னெதிர்ப்பான் (Autoantibody)
· நுண்ம எதிர்ப்பான் (Microantibody)
· பல்லின பி செல் துலங்கல் வகைகள் (polyclonal B cell responses)
· எதிர்ப்பாலின எதிர்ப்புரதம் (Immunoglobulin allotype)
· ஒரினவகை (Isotype)
· தன்வகை (idiotype)
·
நோயெதிர்ப்பிகளின் தொகுதி (Immune complex)
· Paratope
· நோயெதிர்ப்புத் திறன்/ நோயெதிர்ப்புப் பொறுதி
செயற்படுதல்: நோயெதிர்ப்புத் திறன்
· தன்னெதிர்ப்பு (Autoimmunity)
· மாற்றுநோயெதிர்ப்புத் திறன் (Alloimmunity)
· ஒவ்வாமை · மிகையுணர்வூக்கம் · அழற்சி · ஊடுவினை (Cross-reactivity)
·
செயற்படாமை: நோயெதிர்ப்புப் பொறுதி
· மையப் பொறுதி (Central tolerance)
· புற பொறுதி (Peripheral tolerance)
· படியாக்க வலுவிழப்பு (Clonal anergy)
· படியாக்க நீக்கம் (Clonal deletion)
· கர்ப்பத்தில் நோயெதிர்ப்புப் பொறுதி (Immune tolerance in pregnancy)
· நோயெதிர்ப்புக் குறைபாடு (Immunodeficiency)
·
நிணநீர்க்கலங்கள் செல்சார் நோயெதிர்ப்புத் திறன் (CMI)
· தாதுசார் நோயெதிர்ப்புத் திறன் (HI)
· இயற்கையாகக் கொல்லும் உயிரணுக்கள் (NK cell)
· டி உயிரணுக்கள் · பி உயிரணுக்கள் பொருள்கள் சைடோகைன்கள் (உயிரணு தொடர்பிகள்/செயலூக்கிகள்)
· விழுங்கற்பதமி (Opsonin)
· கலம் அழிப்பான் (Cytolysin)
· நிரப்புப்புரதங்கள்