படியாக்கத்தேர்வு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
படியாக்கத்தேர்வு முறைமை

படியாக்கத்தேர்வு புனைக்கொள்கை (clonal selection hypothesis), நோய்த்தொற்றுகளுக்கெதிராக நோயெதிர்ப்புத் தொகுதியானது எவ்வாறு செயலாற்றுகிறது என்பதையும், உடலினுள்புகும் குறிப்பிட்ட எதிர்ப்பிகளை அழிப்பதற்காக எவ்விதம் "பி" மற்றும் "டி" வெள்ளையணுக்கள் தேர்வு செய்யப்படுகின்றன என்பதையும் விளக்கும் மாதிரி வடிவமென்பது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகும்[1].

வெளியிணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Rajewsky, Klaus (1996). "Clonal selection and learning in the antibody system". Nature 381 (6585): 751–758. doi:10.1038/381751a0. பன்னாட்டுத் தர தொடர் எண்:0028-0836. 

மேலதிக விவரங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=படியாக்கத்தேர்வு&oldid=3219396" இருந்து மீள்விக்கப்பட்டது