"அறிவியல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
6 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி (பராமரிப்பு using AWB)
 
அறிவியல் முறை மீள்நிகழ்திற வழியில் இயற்கையின் நிகழ்ச்சிகளை விளக்குவதற்கு முயல்கிறது.{{efn|{{harvnb|di Francia|1976|p=13}}: "The amazing point is that for the first time since the discovery of mathematics, a method has been introduced, the results of which have an intersubjective value!" ''(Author's punctuation)''}} ஒரு விளக்கச் சிந்தனைச் செய்முறை அல்லது கருதுகோள் ஒக்காம் அலகு நெறிமுறையைப் பயன்படுத்தி ஒரு விளக்கமாக முன்வைக்கப்படும். இது பொதுவாக அந்நிகழ்வுக்கான பிற ஏற்புடைய உண்மைகளோடு பொருந்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.<ref name=EOWilson>{{cite book| last = Wilson | first = Edward | title = Consilience: The Unity of Knowledge | publisher = Vintage | location = New York | year = 1999 | isbn = 0-679-76867-X| ref = harv }}</ref> இந்தப் புது விளக்கத்தைப் பயன்படுத்திச் செய்முற்யைலோ நோக்கீட்டாலோ நிறுவ முடிந்த பொய்ப்பிக்கும் முன்கணிப்புகளை உருவாக்கலாம்.இந்த முன்கணிப்புகளை நிறுவும் செய்முறைகளையோ அல்லது நோக்கீடுகளையோ தேடும் முன்பே, வேறு திருத்தம் ஏதும் செய்யப்படவில்லை என்பதை மெய்ப்பிக்க, வெளியிடவேண்டும். முன்கணிப்பின் மெய்ப்பிக்க இயலாமை ஆய்வு நன்றாக முன்னேறுகிறது என்பதற்குச் சான்றாக அமையும்.{{efn|{{harvnb|di Francia|1976|pp=4–5}}: "One learns in a laboratory; one learns how to make experiments only by experimenting, and one learns how to work with his hands only by using them. The first and fundamental form of experimentation in physics is to teach young people to work with their hands. Then they should be taken into a laboratory and taught to work with measuring instruments&nbsp;— each student carrying out real experiments in physics. This form of teaching is indispensable and cannot be read in a book."}}{{efn|{{harvnb|Fara|2009|p=204}}: "Whatever their discipline, scientists claimed to share a common scientific method that&nbsp;... distinguished them from non-scientists."}} இது இயற்கை நிகழ்வை நோக்குவதன் வழியிலும் இயற்கை நிகழ்வுகளைக் கட்டுபடுத்திய நிலைமைகளின் கீழ் ஆய்வுப்புலத்துக்கு தகுந்தபடி ஒப்புருவாக்கம் செய்யும் செய்முறைகளின் வழியிலும் (வானியல், புவியியல் போன்ற நோக்கீட்டு அறிவியல் புலங்களில், கட்டுபடுத்திய செய்முறைகளின் இடத்தை முன்கணிப்பு நோக்கீடு பகிர்கிறது). உண்மையினை அடைகிறது. மேலும், முதல்-விளைவு (காரணக் காரிய) உறவை நிறுவவும், ஒப்புறவுப் பிழையைத் தவிர்க்கவும் அறிவியல் நிறுவலுக்கு செய்முறை மிகவும் இன்றியமையாததாகும்]]).
ஒரு கருதுகோள் நிறைவாக அமையவில்லியெனில் அது திருத்தப்படும் அல்லது மறுக்கப்படும்.{{sfn|Nola|Irzik|2005|p=208}} கருதுகோள் ஓர்வில் (சோதிப்பில்) வென்றால், அது அற்வியல் கோட்பாடாக ஏற்கப்படும். அதாவது, இது குறிப்பிட்ட இயற்கை நிகழ்வின் நடத்தையை அளவையியலாகவும் தன்னிறைவாகவும் விளக்கும் படிமமாக ஏற்கப்படும். கோட்பாடு கருதுகோளைவிட மிகப்பரந்த நிகழ்வின் கணங்களை விவரிக்கும்; வழக்கமாக, ஒரு கோட்பாட்டில் இருந்து அதற்கு இயைவான அல்லது கட்டுண்ட பல கருதுகோள்களை அளவையியலாகக் கொணரலாம். எனவே ஒரு கோட்ப்பாடுகோட்பாடு எனும் கருதுகோள் வேறு பல கருதுகோள்களை விளக்கவல்ல கருதுகோளாகும்.{{sfn|Nola|Irzik|2005|pp=199–201}}
 
கருதுகோள்களை நிறுவிட செய்முறைகலை மேற்கொள்ளும்போது, ஏதோ ஒருவிளைவை விரும்பும் போக்கு அமைய வாய்ப்புள்ளதால், ஒட்டுமொத்தமாக இவ்வகைச் சார்பை நீக்குவதை உறுதிபடுத்தல் முதன்மையானதாகும்.<ref>{{cite web | last=van Gelder | first=Tim | year=1999 | url=http://www.philosophy.unimelb.edu.au/tgelder/papers/HeadsIWin.pdf | format=PDF | title="Heads I win, tails you lose": A Foray Into the Psychology of Philosophy | publisher=University of Melbourne | accessdate=March 28, 2008 |archiveurl = https://web.archive.org/web/20080409054240/http://www.philosophy.unimelb.edu.au/tgelder/papers/HeadsIWin.pdf <!-- Bot retrieved archive --> |archivedate = April 9, 2008}}</ref><ref>{{cite web | last=Pease | first=Craig | date=September 6, 2006 | archiveurl=https://web.archive.org/web/20100619154617/http://law-and-science.net/Science4BLJ/Scientific_Method/Deliberate.bias/Text.htm | archivedate = June 19, 2010 | title=Chapter 23. Deliberate bias: Conflict creates bad science | work=Science for Business, Law and Journalism | publisher=Vermont Law School| url=http://law-and-science.net/Science4BLJ/Scientific_Method/Deliberate.bias/Text.htm}}</ref><ref>{{cite book | first=David | last=Shatz | year=2004 | title=Peer Review: A Critical Inquiry | publisher=Rowman & Littlefield | isbn=0-7425-1434-X | oclc=54989960}}</ref><ref>{{cite book | first=Sheldon | last=Krimsky | year=2003 | title=Science in the Private Interest: Has the Lure of Profits Corrupted the Virtue of Biomedical Research | publisher=Rowman & Littlefield | isbn=0-7425-1479-X | oclc=185926306 }}</ref> செய்முறைகளின் முடிவுகள் அறிவீக்கப்பட்டதும் அல்லது வெளியிடப்பட்டதும், வேறு தனி ஆய்வாளர்கள் அந்த ஆராய்ச்சி முடிவுகளைத் தாமும் அதே செய்முறைகளை மேற்கொண்டு முடிவுகள் எவ்வளவு சரியானவை என இரட்டுறச் சரிபார்த்தல் இயல்பான அறிவியல் நடைமுறையாகும்.<ref>{{cite book | first=Ruth Ellen | last=Bulger | year=2002 |author2=Heitman, Elizabeth |author3=Reiser, Stanley Joel | title=The Ethical Dimensions of the Biological and Health Sciences | edition=2nd | isbn=0-521-00886-7 | publisher=Cambridge University Press | oclc=47791316 }}</ref> அதன் ஒட்டுமொத்தத்தைக் கருதும்போது அறிவியல் முறை, உயர்நிலைப் படைப்புச் சிக்கலைத் தீர்ப்பதற்கான அதே நேரத்தில், அறிவியல் ஆய்வில் ஈடுபடுவோரின் அகவயச் சார்பைச் சிறுமமாக்க, குறிப்பாக ஒருசார்பு உறுதிப்பாட்டைத் தவிர்க்க வழிவகுக்கிறது.<ref name=backer>{{cite web|last=Backer |first=Patricia Ryaby |date=October 29, 2004 |url=http://www.engr.sjsu.edu/pabacker/scientific_method.htm |title=What is the scientific method? |publisher=San Jose State University |accessdate=March 28, 2008 |deadurl=yes |archiveurl=https://web.archive.org/web/20080408082917/http://www.engr.sjsu.edu/pabacker/scientific_method.htm |archivedate=April 8, 2008 |df= }}</ref>
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2751950" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி