தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள் (வலைத்தளம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Gov TamilNadu Text Books Online.JPG

தமிழ்நாட்டுப் பள்ளிக்கூடங்களில் பயன்படும் பாட நூல்கள் அனைத்தும் இணையத்தில் இலவசமாக http://www.textbooksonline.tn.nic.in/ என்ற முகவரியில் கிடைக்கின்றன. வகுப்பு 1 முதல் 12 வரையான பாட நூல்கள் இங்கு கிடைக்கின்றன. தமிழ், கணக்கு, அறிவியல், மனையியல் உட்பட எல்லா பாடங்களும் இங்கு உள்ளன.

தமிழ்நாடு அரசு இந்த திட்டத்துக்காக நிதி ஒதுக்கி செயற்படுத்தியது பலராலும் பாராட்டப்பட்டது.