கணித்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கணித்தல் என்பது கடந்த கால மற்றும் தற்போதைய போக்குகள் ஆய்வின் அடிப்படையில் எதிர்காலத்தை தோராயமாக கணக்கிடுதல் ஆகும். கணிப்பதற்கு நேரத்தொடர், குறுக்கு வெட்டு அல்லது நெடுக்கு தகவல் புள்ளிவிவர முறைகள் அல்லது மாற்றாக சாதாரண கணிப்பு முறைகளை பயன்படுத்தலாம். கணித்தலின் பயன்பாடு பயன்களுக்கு தகுந்தாற்போல் வேறுபடும் : உதாரணமாக, வானிலை முன்கணித்தல் மற்றும் தண்ணீர் வளம் கணிப்பு.

இடர் மற்றும் நிச்சயமற்ற தன்மை கணிப்பின் மையமாக உள்ளன. பொதுவாக கணிப்புக்களின் போது வேறுபாடு மற்றும் நிச்சயமற்ற அளவு குறிக்க பட வேண்டும்.[1]


மேற்கோள்கள்[தொகு]

  1. Scott Armstrong, Fred Collopy, Andreas Graefe and Kesten C. Green. "கேள்வி-பதில், கணித்தல்". May 15, 2013 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: multiple names: authors list (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கணித்தல்&oldid=1862774" இருந்து மீள்விக்கப்பட்டது