கணிப்பான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஓர் எளிய கணிப்பான்
ஓர் அறிவியற் கணிப்பான்

கணிப்பான் (இந்த ஒலிக்கோப்பு பற்றி ஒலிப்பு) என்பது கணக்குகளை செய்யகூடிய கருவிகள் ஆகும். கூட்டல், கழித்தல், பெருக்குதல், வகுத்தல், மடக்கு, அடிப்படைக் கணக்குகளைச் செய்யவே இவை பெரும்பாலும் பயன்படுகின்றன. தற்காலத்தில் கைக்கடக்கமான, எண்ணிமக் கணிப்பான்களைக் குறைந்த விலைக்குப் பெறலாம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கணிப்பான்&oldid=2742393" இருந்து மீள்விக்கப்பட்டது