குறைக்கடத்திக் கருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குறைக்கடத்திக் கருவி (Semiconductor device) என்பது சிலிக்கான், ஜேர்மானியம், காலியம் ஆர்சினைடு, போன்ற குறைக்கடத்திப் பொருட்கள் மற்றும் கரிமக் குறைக்கடத்திகள் ஆகியவற்றில் உள்ள மின்னணுவியல் பண்புகளை எடுத்தாளும் ஒரு மின்னணு உறுப்பாகும். வெப்பவயன் வெற்றிடக்குழாயைக் குறைக்கடத்திக் கருவிகளாக பெரும்பாலான பயன்பாடுகளில் மாற்றியமைக்கப்பட்டுவிட்டது.