நுண்ணலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

நுண்ணலைகள் (microwaves) என்பவை மின்காந்த அலைகள் ஆகும். இவை அதிகபட்சம் 1 மீட்டரிலிருந்து ஒரு மில்லி மீட்டர் அலை நீளம் வரை இருக்கும். இவ்வலைகளின் அலைவு எண் 300 மெகா ஹெர்ட்ஸ் (300 MHz அல்லது 0.3 GHz) முதல் 300 கிகா ஹெர்ட்ஸ் (300 GHz) வரை ஆகும். இவ்வலைகள் நெடுந்தொலைவு தொலைப்பேசி இணைப்புகளுக்கும், நுண்ணலை அடுப்புகள் மூலம் உணவு சமைக்கவும் பயன்படுகிறது.

பயன்கள்[தொகு]

  • ஒளியிழை தகவல் தொடர்பில் தொலைதூரத் தகவல் பறிமாற்றத்திற்குப் பயன்படுத்தப்படுகின்றன.
  • புளூடூத்-ல் பயன்படுகிறது.
  • கம்பியில்லா நடமாடும் அகன்ற அலைவரிசையில் (Mobile Broadband Wireless Access) பயன்படுகிறது.
  • செயற்கைக் கோள் தகவல் தொடர்பில் பயன்படுத்தப்படுகிறது.
  • ராடார்-ல் பயன்படுகிறது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நுண்ணலை&oldid=2056418" இருந்து மீள்விக்கப்பட்டது