திருநெல்வேலி வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 20: வரிசை 20:
* பிறர்= 0.06%
* பிறர்= 0.06%
==கல்வி நிலையங்கள்==
==கல்வி நிலையங்கள்==
இவ்வட்டத்தின் [[பாளையங்கோட்டை]] மற்றும் திருநெல்வேலி]] நகரங்களில் [[மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்]],
இவ்வட்டத்தின் [[பாளையங்கோட்டை]] மற்றும் [[திருநெல்வேலி]] பகுதியில் [[மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்]],
[[மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரி, திருநெல்வேலி|மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரி]], சிறீ சாரதா மகளிர் கல்லூரி, செயின்ட் சேவியர் கல்லூரி, செயின்ட் ஜான் கல்லூரி மற்றும் [[ராணி அண்ணா அரசினர் மகளிர் கலைக்கல்லூரி]] உள்ளது.
[[மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரி, திருநெல்வேலி|மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரி]], சிறீ சாரதா மகளிர் கல்லூரி, செயின்ட் சேவியர் கல்லூரி, செயின்ட் ஜான் கல்லூரி மற்றும் [[ராணி அண்ணா அரசினர் மகளிர் கலைக்கல்லூரி]] உள்ளது.



16:17, 29 ஏப்பிரல் 2019 இல் நிலவும் திருத்தம்

திருநெல்வேலி வட்டம் , தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 16 வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் வட்டாட்சியர் அலுவலகம் திருநெல்வேலியில் உள்ளது. பாளையங்கோட்டை மற்றும் திருநெல்வேலி இரட்டை நகரங்களைக் கொண்ட திருநெல்வேலி மாநகராட்சி இவ்வட்டத்தில் உள்ளது.

இந்த வட்டத்தின் கீழ் மாதவக்குறிச்சி, கங்கைகொண்டான், நாரணம்மாள்புரம், திருநெல்வேலி என 4 குறுவட்டங்களும், 62 வருவாய் கிராமங்களும் உள்ளன.[2] இவ்வட்டத்தில் மானூர் ஊராட்சி ஒன்றியம் உள்ளது.

மக்கள்தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டத்தின் மக்கள்தொகை பரம்பல் பின்வருமாறு உள்ளது: [3]

சமயம்

  • இந்துக்கள் = 72.8%
  • இசுலாமியர்கள் = 16.09%
  • கிறித்தவர்கள் = 10.78%
  • பிறர்= 0.06%

கல்வி நிலையங்கள்

இவ்வட்டத்தின் பாளையங்கோட்டை மற்றும் திருநெல்வேலி பகுதியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரி, சிறீ சாரதா மகளிர் கல்லூரி, செயின்ட் சேவியர் கல்லூரி, செயின்ட் ஜான் கல்லூரி மற்றும் ராணி அண்ணா அரசினர் மகளிர் கலைக்கல்லூரி உள்ளது.

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருநெல்வேலி_வட்டம்&oldid=2719747" இலிருந்து மீள்விக்கப்பட்டது