விவிலியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
154 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
'''விவிலியம்''' (திருவிவிலியம், ''Bible''), என்பது [[யூதர்]] மற்றும் [[கிறித்தவர்]] ஆகியோரின் புனித நூலாகும். பல தனித்தனி நூல்களை உள்ளடக்கிய விவிலியமானது, ஒரு நூல்தொகுப்பாக இருப்பதோடு மட்டுமன்றி, உலகில் அதிக [[மொழி|மொழிகளில்]] பெயர்க்கப்பட்ட நூல் என்ற பெருமையையும் கொண்டுள்ளது. ஒரே பெயரைக் கொண்டிருப்பினும் யூதர், கிறிஸ்தவரது விவிலியங்கள் வெவ்வேறானவையாகும்.
 
கிறித்தவரும் யூதரும் ஏற்றுக்கொள்ளும் விவிலியப் பகுதி கிறித்தவர்களால் ''பழைய ஏற்பாடு'' என்றும் யூத்களால்யூதர்களால் தனக் என்றும் அழைக்கப்படுகிறது. கிறித்தவரும் யூதரும் விவிலியத்தைக் கடவுள் வெளிப்படுத்திய புனித வாக்கு என நம்புகின்றனர்.
 
இக்கட்டுரை கிறித்தவ விவிலியத்தைக் குறித்து மட்டுமே கருத்திற்கொள்ளும்.
{{கிறித்தவம்}}
கிறித்தவ விவிலியம் இரு பெரும் பிரிவுகளைக் கொண்டுள்ளது. அவையாவன:
* முதலாம் ஏற்பாடு அல்லது ''பழைய ஏற்பாடு'' (எபிரேயப் புனித நூல்கள்) மற்றும்
* இயேசுவின் பிறப்புக்குப் பின்னரான காலத்தில் எழுதப்பட்டு, இயேசுவின் போதனைகளையும் தொடக்க காலத் திருச்சபையின் வாழ்வையும் உள்ளடக்கிய ''புதிய ஏற்பாடு'' என்பனவாகும்.
 
# மனிதரைப் பாவத்திலிருந்து மீட்கக் கடவுள் மனிதருக்கு விளங்கும் வகையில் தம்மையே அவர்களுக்கு வெளிப்படுத்துகிறார்.
# கடவுள் ஆபிரகாமை அழைத்து அவருக்குப் புதியதொரு நாட்டைக்கொடுக்கிறார். அவருக்குப் பெரிய சந்ததியைக் கொடுப்பதாகவும் வாக்களிக்கிறார்.
# கடவுள் [[மோசே]] வழியாகச் சட்டங்களைக் கொடுக்கிறார். பிறகு யோசுவா தலைமையில் வாக்களிக்கப்பட்ட நாட்டிற்கு இஸ்ரயேல் மக்கள் சென்றனர்.
# [[இஸ்ரயேல்]] மக்கள் பாவம் செய்வதும், பின்னர் கடவுளிடம் திரும்புவதுமாகச் சிலகாலம் கழிகிறது. அவர்கள் கடவுளின் சட்டங்களை மென்மேலும் அறிந்துகொள்கின்றார்கள்.
# இயேசு இவ்வுலகில் பிறக்கிறார். மோயீசனின் சட்டங்களைத் தெளிவுபடுத்தி அன்பு என்னும் புதிய சட்டத்தைக்கொடுக்கிறார்.
270

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2519318" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி