உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:கி.மூர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
பதக்கம்: விக்கியன்பு 2.0 மூலம் வழங்கப்பட்டது
வரிசை 312: வரிசை 312:
::: அழைப்புக்கு நன்றி சிறீதர். அலுவலகப் பணிச்சுமை அதிகமாக இருப்பதால் என்னால் வீட்டுக்கு வருவதில் காலதாமதமும் விக்கியில் கூடுதல் நேர்ம் செலவழிக்க வாய்ப்பும் இல்லாத சூழல் நிலவுகிறது. நிகழ்வு நடக்கும் நாட்களில் நேரம் அனுமதிக்கும் நாட்களில் எல்லாம் நான் கண்டிப்பாக நிகழ்வில் இணைந்து கொள்கிறேன். நிகழ்வு சிறக்க வாழ்த்துகள்--[[பயனர்:கி.மூர்த்தி|கி.மூர்த்தி]] ([[பயனர் பேச்சு:கி.மூர்த்தி|பேச்சு]]) 09:25, 19 அக்டோபர் 2020 (UTC)
::: அழைப்புக்கு நன்றி சிறீதர். அலுவலகப் பணிச்சுமை அதிகமாக இருப்பதால் என்னால் வீட்டுக்கு வருவதில் காலதாமதமும் விக்கியில் கூடுதல் நேர்ம் செலவழிக்க வாய்ப்பும் இல்லாத சூழல் நிலவுகிறது. நிகழ்வு நடக்கும் நாட்களில் நேரம் அனுமதிக்கும் நாட்களில் எல்லாம் நான் கண்டிப்பாக நிகழ்வில் இணைந்து கொள்கிறேன். நிகழ்வு சிறக்க வாழ்த்துகள்--[[பயனர்:கி.மூர்த்தி|கி.மூர்த்தி]] ([[பயனர் பேச்சு:கி.மூர்த்தி|பேச்சு]]) 09:25, 19 அக்டோபர் 2020 (UTC)
::::வாழ்த்துகளுக்கு நன்றி அடுத்ததொரு நிகழ்வில் நிச்சயம் இணைந்து பங்காற்றுவோம். நன்றி [[User:Sridhar G|<font face="Casteller" size="4" style="color:#000000;color:purple">ஸ்ரீ</font>]] [[User talk:Sridhar G|<sup><font face="Lucida Handwriting" color="green">(✉)</font></sup>]] 14:04, 19 அக்டோபர் 2020 (UTC)
::::வாழ்த்துகளுக்கு நன்றி அடுத்ததொரு நிகழ்வில் நிச்சயம் இணைந்து பங்காற்றுவோம். நன்றி [[User:Sridhar G|<font face="Casteller" size="4" style="color:#000000;color:purple">ஸ்ரீ</font>]] [[User talk:Sridhar G|<sup><font face="Lucida Handwriting" color="green">(✉)</font></sup>]] 14:04, 19 அக்டோபர் 2020 (UTC)
== பதக்கம் ==
{| style="background-color:#fdffe7;border:1px solid#fceb92;max-width:80%;"
|rowspan="2" style="vertical-align: middle; padding: 5px;" | [[File:Userpage Barnstar Hires.png|100px]]
|style="font-size: x-large; padding: 3px 3px 0 3px;height:1.5em;" | பயனர் பக்கப் பதக்கம்
|-
|style="vertical-align: middle; padding: 3px;border-top: 1px solid#fceb92;" | பயனர் கி. மூர்த்திக்கு ஐயாயிரம் கட்டுரைகளை முடித்தமைக்கான வாழ்த்துக்கள். தனது கடின உழைப்பால் தமிழ் விக்கிப்பீடியாவில் தரமான கட்டுரைகளை உருவாக்குவதோடு இடையறாத பங்களிப்பை வழங்கி வருவதற்காகவும், மற்றவர்களுக்கு புதிய இலக்குகளை நிர்ணயித்து வழிகாட்டியாய் விளங்குவதற்குமான பாராட்டுதல்களுக்காய் இப்பதக்கத்தை வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறேன். --[[பயனர்:TNSE Mahalingam VNR|TNSE Mahalingam VNR]] ([[பயனர் பேச்சு:TNSE Mahalingam VNR|பேச்சு]]) 06:05, 31 திசம்பர் 2020 (UTC)
<small>[[விக்கிப்பீடியா:விக்கியன்பு|விக்கியன்பு]] மூலம் வழங்கப்பட்டது ([[விக்கிப்பீடியா:விக்கியன்பு/பதிகை#188|பதிகை]])</small>
|}

06:05, 31 திசம்பர் 2020 இல் நிலவும் திருத்தம்

தொகுப்பு

தொகுப்புகள்


1 2 3

நிருவாகப் பணி

@கி.மூர்த்தி: மூர்த்தி, வணக்கம். உங்களை நிருவாகப் பணிக்காக பரிந்துரைக்க எண்ணுகிறேன். உங்களுக்கு சம்மதமா என தெரிவியுங்கள். நன்றி!--நந்தகுமார் (பேச்சு) 11:07, 3 சனவரி 2019 (UTC)[பதிலளி]

அன்பிற்கினிய நண்பர் நந்தகுமார் அவர்களுக்கு வணக்கம். தங்கள் அழைப்பிற்கு நன்றி. நிர்வாகப் பணியைக் கற்றுக் கொள்ளவும் ஆர்வமாக உள்ளேன்--கி.மூர்த்தி (பேச்சு) 08:14, 4 சனவரி 2019 (UTC)[பதிலளி]
@கி.மூர்த்தி:நன்றி, மூர்த்தி.இங்கு உங்கள் சம்மதத்தை தெரிவியுங்கள்.--நந்தகுமார் (பேச்சு) 12:48, 4 சனவரி 2019 (UTC)[பதிலளி]
நிர்வாக அணுக்கம் பெற விருப்பம் தெரிவித்தமைக்கு நன்றி. உடனடி அணுக்க வேண்டுமா இல்லை நிறைய பயனர்கள் தேர்வாகும் நிலையில் அடுத்த காலாண்டு வரையில் காத்திருக்கச் சம்மதமா என்று இங்கு குறிப்பிடுங்கள். நன்றி. --இரவி (பேச்சு) 14:58, 4 சனவரி 2019 (UTC)[பதிலளி]

பொங்கல் வாழ்த்துக்கள்

அன்புடையீர், வணக்கம். தங்களுக்கு, தங்கள் குடும்பத்தினருக்கும், என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்றும் அன்புடன் --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 16:54, 14 சனவரி 2019 (UTC)[பதிலளி]

நிருவாகப் பணி சிறக்க வாழ்த்துகள்

வணக்கம், மூர்த்தி. தை முதல் நாளாம் இன்று, தங்களுக்கு நிருவாக அணுக்கம் செயற்படுத்தப்பட்டுள்ளது. பணி சிறக்க வாழ்த்துகள். விக்கிப்பீடியா:நிர்வாகிகள் பள்ளி விரைவில் செயற்படத் தொடங்கும் :) --இரவி (பேச்சு) 06:19, 15 சனவரி 2019 (UTC)[பதிலளி]

மூர்த்தி சார் தமிழர் திருநாளில் நிருவாக அணுக்கம் பெறும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள். ஹிபாயத்துல்லா 07:55, 15 சனவரி 2019 (UTC)[பதிலளி]
தமிழர் திருநாள், நிருவாக அணுக்கம் இரண்டுக்கும் சேர்த்து மனம் நிறைந்த வாழ்த்துகள்--Kanags (பேச்சு) 08:14, 15 சனவரி 2019 (UTC)[பதிலளி]
நிர்வாகியாக எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள். எனது பேச்சுப் பக்கத்திற்கு வருகை புரிந்து வாழ்த்திய இரவி, நண்பர் இபாயத்துல்லா , ஆசான் Kanags மூவருக்கும் நன்றிகள் மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்--கி.மூர்த்தி (பேச்சு) 08:24, 15 சனவரி 2019 (UTC)[பதிலளி]
சீனாவிலிருந்து மனம் நிறைந்த வாழ்த்துகள்!--நந்தகுமார் (பேச்சு) 11:50, 15 சனவரி 2019 (UTC)[பதிலளி]

நிர்வாகப் பணி சிறக்க மனம் நிறைந்த வாழ்த்துகள்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 03:42, 17 சனவரி 2019 (UTC)[பதிலளி]

தோழர்கள் நந்தகுமார் மற்றும் பார்வதி இருவருக்கும் அன்பான நன்றிகள்--கி.மூர்த்தி (பேச்சு) 04:06, 17 சனவரி 2019 (UTC)[பதிலளி]

உங்கள் நிர்வாகப் பணி சிறப்பாக அமைய வாழ்த்துகள். --கலை (பேச்சு) 16:57, 18 சனவரி 2019 (UTC)[பதிலளி]

வணக்கம். அன்புடன் நன்றிகள் கலை--கி.மூர்த்தி (பேச்சு) 16:59, 18 சனவரி 2019 (UTC)[பதிலளி]

தங்கள் நிர்வாக அணுக்கம் அடுத்த 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சிறப்பாகப் பங்களிக்க வாழ்த்துகள். --இரவி (பேச்சு) 09:42, 15 ஏப்ரல் 2019 (UTC)

உதவிக் குறிப்பு

வணக்கம். உங்களின் உதவிக்கு: விக்கிப்பீடியா:பயிற்சி (பகுப்புகள்) --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 01:04, 30 சனவரி 2019 (UTC)[பதிலளி]

உதவி

வணக்கம் நண்பரே, '{{வேலை நடந்துகொண்டிருக்கிறது}} என்ற வார்ப்புரு இட்ட கட்டுரையை தயவு செய்து தொகுக்க வேண்டாம். மொழிபெயர்ப்பை சரி செய்து சேமிக்கும் போது முறன்பட்ட தொகுப்பு என செய்த பணியெல்லாம் வீணாகி விடுகிறது. நன்றி.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 12:29, 6 பெப்ரவரி 2019 (UTC)

சரிங்க நண்பர். --கி.மூர்த்தி (பேச்சு) 13:47, 6 பெப்ரவரி 2019 (UTC)

வரலாற்றைக் கவனிப்பது முக்கியம்

பக்கங்களை நீக்க முன்னர், அப்பக்கத்தின் வரலாற்றைக் கவனிப்பது முக்கியம்.--Kanags (பேச்சு) 09:43, 12 மார்ச் 2019 (UTC)

பகுப்புகளை நகர்த்துவது தொடர்பாக

மூத்தி அவர்களுக்கு வணக்கம் கட்டுரைகன் பெயர்களை நகர்த்துவதுபோல பகுப்புகளை நகர்த்தக்கூடாது. புதிய பெயரில் ஒரு பகுப்பை உருவாக்கியே சம்மந்ம்ப்பட்ட கட்டுரைகளில் உள்ள பழைய பகுப்பை ஒவ்வோன்றாக நீக்கி புதிய பகுப்பை இணைக்கவேண்டும். அல்லது இவ்வாறான பகுப்புகளை நகர்த்தும் நுட்ப வழிமுறை அறிந்த கனஸ் போன்றவர்களிடம் தெரிவித்தால் அவர்கள் நகர்த்திவிடுவர். நன்றி--அருளரசன் (பேச்சு) 13:47, 12 மார்ச் 2019 (UTC)

முயற்சித்து தெரிந்து கொண்டேன். நன்றி.--கி.மூர்த்தி (பேச்சு) 13:58, 12 மார்ச் 2019 (UTC)

Project Tiger 2.0

Sorry for writing this message in English - feel free to help us translating it

விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0 அழைப்பு

விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0 தொடங்கப்பட உள்ளது என்பது தாங்கள் அறிந்ததே. இம்முறை நம் தமிழ் சமூகம் முதலிடத்தைப் பிடிக்க தங்களது மேலான எண்ணங்களையும், தலைப்புகளையும் விரைந்து முன்மொழிக. அப்பொழுதே நம் சமூகத்தின் பரிந்துரையை, பிற இந்திய மொழி விக்கியர்களுக்கு தெரிவிக்க இயலும். குறிப்பாக இப்பக்கத்தில் தெரிவிக்கவும். --உழவன் (உரை) 10:54, 26 ஆகத்து 2019 (UTC)[பதிலளி]

Community Insights Survey

RMaung (WMF) 15:55, 9 செப்டம்பர் 2019 (UTC)

Reminder: Community Insights Survey

RMaung (WMF) 19:35, 20 செப்டம்பர் 2019 (UTC)

வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு

சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக

குறுக்கு வழி:
WP:TIGER2
கவனிக்க: கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து மட்டுமே கட்டுரை எழுத வேண்டும்

மேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன்

WikiConference India 2020: IRC today

{{subst:WCI2020-IRC (Oct 2019)}} MediaWiki message delivery (பேச்சு) 05:27, 20 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]

WikiConference India 2020: IRC today

Greetings, thanks for taking part in the initial conversation around the proposal for WikiConference India 2020 in Hyderabad. Firstly, we are happy to share the news that there has been a very good positive response from individual Wikimedians. Also there have been community-wide discussions on local Village Pumps on various languages. Several of these discussions have reached consensus, and supported the initiative. To conclude this initial conversation and formalise the consensus, an IRC is being hosted today evening. We can clear any concerns/doubts that we have during the IRC. Looking forward to your participation.

The details of the IRC are

Note: Initially, all the users who have engaged on WikiConference India 2020: Initial conversations page or its talk page were added to the WCI2020 notification list. Members of this list will receive regular updates regarding WCI2020. If you would like to opt-out or change the target page, please do so on this page.

This message is being sent again because template substitution failed on non-Meta-Wiki Wikis. Sorry for the inconvenience. MediaWiki message delivery (பேச்சு) 05:58, 20 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]

Thank you and Happy Diwali

Thank you and Happy Diwali
"Thank you for being you." —anonymous
Hello, this is the festive season. The sky is full of fireworks, tbe houses are decorated with lamps and rangoli. On behalf of the Project Tiger 2.0 team, I sincerely thank you for your contribution and support. Wishing you a Happy Diwali and a festive season. Regards and all the best. --Titodutta (பேச்சு) 13:01, 27 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]

ஆசிய மாதம், 2019

வணக்கம்.

இந்த ஆண்டு விக்கிப்பீடியா ஆசிய மாதம் நவம்பர் 1 முதல் நடைபெற்று வருகின்றது. இந்த ஆண்டு உங்கள் பங்களிப்பினை நல்க வேண்டுகிறேன். வேங்கைத் திட்டம் 2.0 போட்டிகளில் ஆசிய மாதம் குறித்து எழுதி வந்தால் அவற்றையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 18:58, 4 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]

வேங்கைத் திட்டம் 2.0 - முன்னணியில் தமிழ்!

குறுக்கு வழி:
WP:TIGER2

வணக்கம். வேங்கைத் திட்டம் 2.0 ஒரு மாதம் நிறைவுற்ற நிலையில் தமிழ் விக்கிப்பீடியா 1,000 போட்டிக் கட்டுரைகள் இலக்கை நோக்கிச் செல்கிறது. இந்தியாவில் உள்ள மற்ற மொழி விக்கிப்பீடியாக்களைக் காட்டிலும் சுமார் 250 கட்டுரைகள் முன்னிலையில் உள்ளது.

இந்த மகழ்ச்சியான செய்தியை உங்களுக்குத் தெரிவிக்கும் இதே வேளையில், இது வரை வெறும் 17 பேர் மட்டுமே இப்போட்டிக்கு என பத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார்கள் என்பதையும் உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். இன்னும் குறிப்பாகச் சொல்வதானால், நூற்றுக்கணக்கில் கட்டுரைகளைத் தனி ஆளாக எழுதிக் குவித்து வரும் @Sridhar G, Balu1967, Fathima rinosa, Info-farmer, and கி.மூர்த்தி: ஆகியோருக்கும் உடனுக்கு உடன் கட்டுரைகளைத் திருத்தி குறிப்புகள் வழங்கி வரும் நடுவர்கள் @Balajijagadesh, Parvathisri, and Dineshkumar Ponnusamy: ஆகியோருக்கும் தேவையான கருவிகள் வழங்கி ஒருங்கிணைப்பை நல்கி வரும் நீச்சல்காரன் போன்றோருக்கும் நாம் மிகவும் கடமைப்பட்டிருக்கிறோம்.

இப்போட்டியில் தமிழ் முதலிடத்தைத் தக்க வைப்பதன் மூலம், தனி நபர்களுக்குக் கிடைக்கும் மாதாந்த பரிசுகள் போக, நம்முடைய தமிழ் விக்கிப்பீடியா சமூகம் அனைவருக்கும் பல இலட்சம் ரூபாய் மதிப்புள்ள சிறப்புப் பயிற்சி என்னும் மாபெரும் பரிசை வெல்ல முடியும். கடந்த ஆண்டு போட்டியில் பெற்ற வெற்றியின் காரணமாக, இருபதுக்கு மேற்பட்ட தமிழ் விக்கிப்பீடியர்கள் பஞ்சாபில் உள்ள அமிர்தசரசு நகருக்கு விமானம் மூலம் சென்று பயிற்சியில் கலந்து கொண்டோம்.

சென்ற ஆண்டு இறுதி நேரத்திலேயே நாம் மும்முரமாகப் போட்டியில் கலந்து கொண்டதால், இரண்டாம் இடமே பெற முடிந்தது. மாறாக, இப்போதிருந்தே நாம் திட்டமிட்டு உழைத்தால், நாம் அனைவரும் ஒவ்வொரு நாளும் ஒரே ஒரு கட்டுரை எழுதினாலும், அடுத்துள்ள இரண்டு மாதங்களில் இன்னும் 2,000 கட்டுரைகளைச் சேர்க்க முடியும்.

இப்போட்டிக்காகக் கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகள் யாவும் முக்கியத்துவம் வாய்ந்த தலைப்புகள். இப்போட்டியை ஒரு வாய்ப்பாகக் கொண்டு இத்தலைப்புகளைப் பற்றி எழுதினால் தமிழ் வாசகர்களுக்கும் பெரும் உதவியாக இருக்கும்.

போட்டியில் பங்கு கொள்வது பற்றி ஏதேனும் ஐயம் எனில் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். Facebook தளத்தில் Ravishankar Ayyakkannu என்ற பெயரில் என்னைக் காணலாம். அங்கு தொடர்பு கொண்டாலும் உதவக் காத்திருக்கிறேன். அங்கு நம்மைப் போல் போட்டிக்கு உழைக்கும் பலரும் குழு அரட்டையில் ஈடுபட்டு உற்சாகத்துடன் பங்களித்து வருகிறோம். அதில் நீங்களும் இணைந்து கொள்ளலாம்.

இப்போட்டிக்குப் பெயர் பதிந்த அனைவருக்கும் இத்தகவலை அனுப்புகிறேன். உங்களில் பலர் ஏற்கனவே உற்சாகத்துடன் பங்கு கொண்டு வருகிறீர்கள். நானும் என்னால் இயன்ற பங்களிப்புகளை செய்ய உறுதி பூண்டுள்ளேன். அவ்வண்ணமே உங்களையும் அழைக்கிறேன்.

வாருங்கள், தமிழ் விக்கிப்பீடியாவின் சிறப்பை நிலை நாட்டுவோம்.

நன்றி. --MediaWiki message delivery (பேச்சு) 21:34, 10 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]

பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர்

வணக்கம். வேங்கைத் திட்டம் 2.0 உடன் விக்கிப்பீடியா:பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2019 திட்டமும் ஒருங்கிணைந்து நடத்தப்படுகிறது. எனவே திட்டத்தில் பங்குகொண்டு பெண்கள் நலன் சர்ந்த கட்டுரைகளையும் மேம்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 15:01, 25 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]

[WikiConference India 2020] Invitation to participate in the Community Engagement Survey

This is an invitation to participate in the Community Engagement Survey, which is one of the key requirements for drafting the Conference & Event Grant application for WikiConference India 2020 to the Wikimedia Foundation. The survey will have questions regarding a few demographic details, your experience with Wikimedia, challenges and needs, and your expectations for WCI 2020. The responses will help us to form an initial idea of what is expected out of WCI 2020, and draft the grant application accordingly. Please note that this will not directly influence the specificities of the program, there will be a detailed survey to assess the program needs post-funding decision.

MediaWiki message delivery (பேச்சு) 05:10, 12 திசம்பர் 2019 (UTC)[பதிலளி]

வேங்கைத் திட்டம் வெற்றியை நோக்கி

வனக்கம். வேங்கைத் திட்டத்தின் இறுதிக்கட்டத்தில் இறுக்கிறோம்.தமிழ்ச் சமூகம் வெற்றியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம். ஆளுக்கு ஒரு கட்டுரை என்று இலக்கு வைத்தாலும் ஆறு நாட்களில் கட்டுரை எண்ணிக்கை மூவாயிரத்தை எட்டிவிடுவோம். எனவே தொடர்ந்து தங்களின் பங்களிப்பை இதே உற்சாகத்துடன் வழங்குகள். நன்றி!-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:42, 4 சனவரி 2020 (UTC)[பதிலளி]

நன்றி

என்னுடைய கட்டுரையில் கூடுதல் மேற்கோள்கள் இணைத்தமைக்கு நன்றி.--Waytonanda 07:41, 13 சனவரி 2020 (UTC)


விக்கி இந்தியப்பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020

வணக்கம். விக்கி இந்தியப்பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020 திட்டமானது, விக்கிப்பீடியாவில் பாலின வேறுபாட்டினைக் குறைப்பதற்காகவும், தெற்காசியப் பெண்களைப் பற்றிய கட்டுரை எண்ணிக்கையை அதிகப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட திட்டமாகும். இந்த 2020 ஆம் ஆண்டு விக்கி பெண்களை நேசிக்கிறது திட்டமானது விக்கி நேசிப்புத் திட்டத்துடன் கூட்டிணைந்து, நாட்டுப்புற கலாச்சாம் சார்ந்த கருப்பொருளுடன் பெண்ணியம், பெண்கள் தன்வரலாறு, பாலின இடைவெளி மற்றும் பாலினத்தை மையமாகக் கொண்ட தலைப்புகளில் கவனம் செலுத்துகிறது. கட்டுரைகளின் கருப்பொருள்கள் பெண்கள், பெண்ணியம், பாலினம் தொடர்பான திருவிழாக்கள் மற்றும் அன்புச் சடங்குகள் குறித்ததாக இருத்தல் வேண்டும். மேலதிக விவரங்களுக்கு இங்கு காணவும். எத்திட்டமாயினும் முதலிடத்தில் இருக்கும் தமிழ்ச்சமூகம் பெண்கள் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்துவதில் ஆதரவினையும், பங்களிப்பினையும் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி!-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 13:21, 17 சனவரி 2020 (UTC)[பதிலளி]

கட்டுரைகள் மதிப்பிடுதல்

வணக்கம் ஸ்ரீ. விக்கிப்பீடியா:விக்கி பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020/கட்டுரைகள் பக்கத்தில் கட்டுரைகள் பதியப்பட்டு வருகின்றன. ஓய்வு கிடைக்கும்பொழுது மதிப்பீடு செய்தால் அக்கட்டுரைகளில் போட்டிக் காலத்திலேயே தேவையான திருத்தங்களை அதன் ஆக்குநர்கள் மேற்கொள்ள உதவும் நன்றி.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:12, 9 பெப்ரவரி 2020 (UTC)

[WikiConference India 2020] Conference & Event Grant proposal

WikiConference India 2020 team is happy to inform you that the Conference & Event Grant proposal for WikiConference India 2020 has been submitted to the Wikimedia Foundation. This is to notify community members that for the last two weeks we have opened the proposal for community review, according to the timeline, post notifying on Indian Wikimedia community mailing list. After receiving feedback from several community members, certain aspects of the proposal and the budget have been changed. However, community members can still continue engage on the talk page, for any suggestions/questions/comments. After going through the proposal + FAQs, if you feel contented, please endorse the proposal at WikiConference_India_2020#Endorsements, along with a rationale for endorsing this project. MediaWiki message delivery (பேச்சு) 18:21, 19 பெப்ரவரி 2020 (UTC)

முதற்பக்கம்

சுவாசத் துளி கட்டுரையை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தியுள்ளேன். காலத்திற்கேற்ற தரமுள்ள கட்டுரை. சிறு குறிப்பு: கட்டுரையில் மேற்கோளை அடுத்து முற்றுப்புள்ளி இடாமல், முற்றுப்புள்ளியை அடுத்து மேற்கோள் அமைப்பது சிறப்பு. --AntanO (பேச்சு) 19:28, 4 ஏப்ரல் 2020 (UTC)

காத்யாயனி

விக்கி பெண்களை நேசிக்கிறது கட்டுரைப் போட்டியில் காத்யாயனி கட்டுரையினை new article என்று குறிப்பிடவும் அப்போது தான் அந்தக் கட்டுரைக்கு மதிப்பெண் வழங்கப்படும். நன்றிஸ்ரீ (✉) 04:28, 12 ஏப்ரல் 2020 (UTC)

முதற்பக்கக் கட்டுரை


--AntanO (பேச்சு) 19:36, 4 ஏப்ரல் 2020 (UTC)
நன்றி AntanO. --கி.மூர்த்தி (பேச்சு) 02:57, 5 ஏப்ரல் 2020 (UTC)

பகுப்பு மாற்றம்

பகுப்புகளின் பெயர்களை மாற்றும் போது, அப்பகுப்புகளின் கீழுள்ள கட்டுரைகளிலும் தனித்தனியே பகுப்புகளை மாற்ற வேண்டும். உ-ம். நன்றி.--Kanags \உரையாடுக 12:12, 26 ஏப்ரல் 2020 (UTC)

வணக்கம்! மாற்றியுள்ளேன் விடுபட்டிருந்தால் சுட்டிக்காட்டவும் மாற்றிவிடுகிறேன். --கி.மூர்த்தி (பேச்சு) 12:15, 26 ஏப்ரல் 2020 (UTC)

தொடர்பு கொள்ள வேண்டும் உங்களுடன்

உங்களுக்கு விக்கிப்பீடியா வழியாகத் தனி மின்னஞ்சல் வழி தொடர்புகொள்ள முயன்றேன். உங்களுக்குக் கிடைத்ததா என்று தெரியவில்லை. என் மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு வரி எழுதித் தொடர்பு கொள்ள வேண்டுகின்றேன். என் மின்னஞ்சல் c dot r dot selvakumar at gmail dot com நன்றி --செல்வா (பேச்சு) 23:24, 21 மே 2020 (UTC)[பதிலளி]

அய்யா வணக்கம்.

தங்கள் மின்னஞ்சல் வந்தது. ஆனால் திறக்கவில்லை. எனவே படிக்கவும் இயலவில்லை. மறுமொழியாக நான் தகவலை தங்களுக்கு தெரிவித்திருந்தேன். அது தங்களுக்கு கிடைக்கவில்லை போல தெரிகிறது. மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன். Murthy dot vellore at yahoo dot com --கி.மூர்த்தி (பேச்சு) 01:25, 22 மே 2020 (UTC)[பதிலளி]

Wiki Loves Women South Asia 2020 Jury

Hello!

Thank you for your support in organizing Wiki Loves Women South Asia 2020 locally in your language Wikipedia. We appreciate your time and efforts in bridging gender gap on Wikipedia. Due to the novel coronavirus (COVID-19) pandemic, we will not be couriering the prizes in the form of mechanize in 2020 but instead offer a gratitude token in the form of online claimable gift coupon. Please fill this form by last June 10 for claiming token of appreciation from the International team for your support in the contest.

Wiki Love and regards!

Wiki Loves Folklore International Team.

--MediaWiki message delivery (பேச்சு) 14:21, 31 மே 2020 (UTC)[பதிலளி]

Project Tiger 2.0 - Feedback from writing contest participants (editors) and Hardware support recipients

tiger face
tiger face

Dear Wikimedians,

We hope this message finds you well.

We sincerely thank you for your participation in Project Tiger 2.0 and we want to inform you that almost all the processes such as prize distribution etc related to the contest have been completed now. As we indicated earlier, because of the ongoing pandemic, we were unsure and currently cannot conduct the on-ground community Project Tiger workshop.

We are at the last phase of this Project Tiger 2.0 and as a part of the online community consultation, we request you to spend some time to share your valuable feedback on the Project Tiger 2.0 writing contest.

Please fill this form to share your feedback, suggestions or concerns so that we can improve the program further.

Note: If you want to answer any of the descriptive questions in your native language, please feel free to do so.

Thank you. Nitesh Gill (talk) 15:57, 10 June 2020 (UTC)

உதவி

patanjali yogapeeth என்னும் ஆங்கில கட்டுரையை தமிழில் எழுதுகிறேன் பதஞ்சலி யோகபீத் என்னும் தலைப்பை பயன்படுத்தலாமா. Asokkrish (பேச்சு) 07:22, 17 ஆகத்து 2020 (UTC)[பதிலளி]

பதஞ்சலி யோகபீடம் என்று எழுதினால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்--கி.மூர்த்தி (பேச்சு) 14:39, 17 ஆகத்து 2020 (UTC)[பதிலளி]

மீள்விப்பு

நந்திதா மகதானி என்ற நீக்கப்பட்ட கட்டுரையை மீள்வித்திருக்கிறீர்கள். நீக்கபட்ட ஒரு கட்டுரையை மீளமைப்பதாயின் என்ன நடைமுறை கடைப்பிடிக்க வேண்டும். --AntanO (பேச்சு) 10:11, 20 செப்டம்பர் 2020 (UTC)

கட்டுரையில் என்ன குறை இருக்கிறது என்பதைக் காணவே மீள்வித்தேன். தற்போது நீக்கிவிட்டேன் --கி.மூர்த்தி (பேச்சு) 11:12, 20 செப்டம்பர் 2020 (UTC)

We sent you an e-mail

Hello கி.மூர்த்தி,

Really sorry for the inconvenience. This is a gentle note to request that you check your email. We sent you a message titled "The Community Insights survey is coming!". If you have questions, email surveys@wikimedia.org.

You can see my explanation here.

MediaWiki message delivery (பேச்சு) 18:54, 25 செப்டம்பர் 2020 (UTC)

விக்கிப்பீடியா:தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2020

வணக்கம் மூர்த்தி தங்களிடம் மீண்டும் உரையாடுவதில் மகிழ்ச்சி. விக்கிப்பீடியா:தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2020 பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள் . இதில் கலந்துகொள்ள விருப்பம் இருந்தால் தாங்கள் எந்த அமர்வில் அல்லது விக்கிமீடியாவின் எந்தத் திட்டத்தில் கலந்துகொள்ள உள்ளீர்கள் என்பதனை இங்கு தெரிவிக்கவும். நன்றி ஸ்ரீ (✉) 13:05, 16 அக்டோபர் 2020 (UTC)[பதிலளி]

அழைப்புக்கு நன்றி சிறீதர். அலுவலகப் பணிச்சுமை அதிகமாக இருப்பதால் என்னால் வீட்டுக்கு வருவதில் காலதாமதமும் விக்கியில் கூடுதல் நேர்ம் செலவழிக்க வாய்ப்பும் இல்லாத சூழல் நிலவுகிறது. நிகழ்வு நடக்கும் நாட்களில் நேரம் அனுமதிக்கும் நாட்களில் எல்லாம் நான் கண்டிப்பாக நிகழ்வில் இணைந்து கொள்கிறேன். நிகழ்வு சிறக்க வாழ்த்துகள்--கி.மூர்த்தி (பேச்சு) 09:25, 19 அக்டோபர் 2020 (UTC)[பதிலளி]
வாழ்த்துகளுக்கு நன்றி அடுத்ததொரு நிகழ்வில் நிச்சயம் இணைந்து பங்காற்றுவோம். நன்றி ஸ்ரீ (✉) 14:04, 19 அக்டோபர் 2020 (UTC)[பதிலளி]

பதக்கம்

பயனர் பக்கப் பதக்கம்
பயனர் கி. மூர்த்திக்கு ஐயாயிரம் கட்டுரைகளை முடித்தமைக்கான வாழ்த்துக்கள். தனது கடின உழைப்பால் தமிழ் விக்கிப்பீடியாவில் தரமான கட்டுரைகளை உருவாக்குவதோடு இடையறாத பங்களிப்பை வழங்கி வருவதற்காகவும், மற்றவர்களுக்கு புதிய இலக்குகளை நிர்ணயித்து வழிகாட்டியாய் விளங்குவதற்குமான பாராட்டுதல்களுக்காய் இப்பதக்கத்தை வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறேன். --TNSE Mahalingam VNR (பேச்சு) 06:05, 31 திசம்பர் 2020 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:கி.மூர்த்தி&oldid=3082010" இலிருந்து மீள்விக்கப்பட்டது