பயனர் பேச்சு:கி.மூர்த்தி/தொகுப்பு 1

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வாருங்கள்!

வாருங்கள், கி.மூர்த்தி, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:

-Vatsan34 (பேச்சு) 15:01, 15 சூன் 2013 (UTC)

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுவதற்கு நன்றி

வணக்கம், கி.மூர்த்தி/தொகுப்பு 1!

உங்கள் கட்டுரையை பயிர் போல் வளர்ப்போம், காப்போம்! வித்திட்டதற்கு நன்றி!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள்.

மக்கள் தொகை அடிப்படையில் தமிழ் உலகளவில் 18வது இடத்தில் இருந்தாலும், விக்கிப்பீடியா கட்டுரைகள் எண்ணிக்கையில் உலகளவில் 61ஆவது இடத்திலேயே உள்ளது. இந்த நிலையை மாற்ற, தமிழில் பல அறிவுச் செல்வங்களைக் கொண்டு வந்து சேர்க்க உங்கள் கட்டுரைகள் உதவும்.

பின்வரும் வழிகளின் மூலமாக உங்கள் பங்களிப்புகளைத் தொடரலாம்:

ஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.


கரிமச்சேர்மங்களை தூய்மைப்படுத்துதல் என்ற தலைப்புக்கு இணையாக ஆங்கில விக்கிப்பீடியாவில் உள்ள கட்டுரைக்கான இணைப்பைத் தர முடியுமா?--இரவி (பேச்சு) 17:21, 15 சூன் 2013 (UTC)

 • தமிழ் விக்கிப்பீடியாவுக்கு வருக கி. மூர்த்தி! நீங்கள் இட்ட கரிமச்சேர்மங்களை தூய்மைப்படுத்துதல் என்னும் கட்டுரையை 'விக்கியாக்கம்' செய்திருக்கின்றேன். உள்ளிணைப்புகள் சிலவும் சிறு உரைத்திருத்தம் சிறிதும் செய்துள்ளேன். மிகவும் நல்ல கட்டுரை நடையில் எழுதியிருக்கின்றீர்கள். படித்ததும் மகிழ்ச்சியாக இருந்தது. உங்களுக்கு நல்ல எழுத்து அனுபவம் இருக்கும் என்றே எண்ணுகின்றேன். ஆனால் உள்ளடக்கத்தில் உள்ள கருத்துகள் சற்றுப் பொதுப்படையாகவே உள்ளன. எடுத்துக்காட்டாக, இயற்கையில் கிடைக்கும் கரிமச் சேர்மங்களில் பெரும்பாலானவை ஒரே மூலத்தில் இருந்தே கிடைக்கின்றன. அவற்றில் பலவும் ஏறத்தாழ ஒரே மாதிரியான இயற்பியல் பண்புகளும் வேதியியல் பண்புகளையும் கொண்டுள்ளன. கரிமச் சேர்மங்களை வெப்பப்படுத்தும் போது அதிக எண்ணிக்கையிலான கரிமச் சேர்மங்கள் எளிய சேர்மங்களாக மாற்றமடைகின்றன. சில கரிமச் சேர்மங்கள் வேதியியல் காரணிகளால் எளிதில் பாதிக்கப்படுகின்றன. என்று நீங்கள் எழுதியதில் இருந்து அந்த 'ஒரே மூலம்' என்ன, அந்த 'ஒரே மாதிரியான இயற்பியல் பண்புகளும் வேதியியல் பண்புகளும்' யாவை? சில கரிமங்கள் வேதியியல் காரணிகளால் பாதிக்கப்படுகின்றன என்றால், எந்தக் கரிமச் சேர்மங்கள், எந்தக் காரணிகளால் எந்த வகையில் பாதிக்கப் படுகின்றன என்றெல்லாம் படிப்பவர் மனதில் பல கேள்விகள் எழுக்கூடும். எனவே அவ்வாறான கேள்விகள் தீருமாறு அது என்ன ஏது என்னும் குறிப்புகள் தெரியும்படியாக எழுத வேண்டுகின்றேன். நாம் படிப்படியாக கட்டுரையை விரிவுபடுத்தியும் திருத்தியும் கலந்துரையாடியும் மேம்படுத்தலாம். மிகவும் நல்ல தொடக்கம் இக்கட்டுரை. நன்றி.--செல்வா (பேச்சு) 05:14, 22 சூன் 2013 (UTC)

ஒரே கட்டுரைகள், பெயர்[தொகு]

கட்டுரைகள் எழுத தொடங்கு முன் ஆங்கில விக்கியிலிருந்து தமிழுக்கு இணைப்பு உள்ளதா எனவும், வேறு பெயர்களில் தமிழ் விக்கியில் தேடிவிட்டுத் தொடங்குவது கட்டுரை நீக்கப்படவோ அல்லது உழைப்பு விரையமாவதையோ தடுக்கலாம். எ.கா: ஹைட்ரோ கார்பன்கள் => நீரகக்கரிமம். மேலும் தமிழில் தலைப்புக்கள் (ஒரு சில சந்தர்ப்பம் தவிர) அமைப்பது சிறப்பானது. தலைப்பு குறித்த சந்தேகம் இருப்பின் ஒத்தாசைப் பக்கத்தில் உரையாடுங்கள். முனைப்பான உங்கள் பங்களிப்பிற்கு வாழ்த்துக்கள்.-- :) நிஆதவன் ( உரையாட ) 15:38, 13 சூலை 2013 (UTC)

பதக்கம்[தொகு]

Exceptional newcomer.jpg அசத்தும் புதிய பயனர் பதக்கம்
மூர்த்தி, வணக்கம்! நீங்கள் வேதியியல் தொடர்பான தலைப்புகளில் எழுதுவது கண்டு மகிழ்ச்சி. உங்கள் தொகுப்புகள் அருமை, தகவல்களும் கூட! உதவி தேவையென்றால் இதே பக்கத்தில் கீழே கேளுங்கள். - அன்புடன் -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:21, 27 சூலை 2013 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது


ஆல்க்கேன் கட்டுரையை பெரிதாக வளர்த்துள்ளீர்! நல்ல நடையில், நிறைய தகவல்களை, ஒழுங்கான அமைப்புடன் எழுதுகிறீர். மிகச் சிறப்பாக உள்ளது. இதுவரை, நான் பார்த்ததிலேயே, ஒரே கட்டுரையில் கவனம் செலுத்தி, அதை மிகப் பெரியதாக வளர்த்துள்ளவர் நீங்களே! வாழ்த்துகளும் நன்றிகளும்!! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:07, 18 ஆகத்து 2013 (UTC)
👍 விருப்பம்--Kanags \உரையாடுக 21:16, 26 ஆகத்து 2013 (UTC)
👍 விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 18:24, 12 செப்டம்பர் 2013 (UTC)

வணக்கம், கி.மூர்த்தி/தொகுப்பு 1!

DNA orbit animated.gif

தமிழ் விக்கிப்பீடியாவில் அறிவியல் தமிழ் கட்டுரைகள் பங்களித்திருப்பதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். அறிவியலைத் தமிழுக்கும், தமிழ் பேசுவோருக்கு அறிவியலையும் எடுத்துச்செல்வதில் உங்கள் பங்களிப்பு உதவியாக அமையும். கலைச்சொற்கள் உதவி தேவைப்படின் கலைச்சொல் ஒத்தாசை பக்கத்தில் கேளுங்கள். தமிழ் உசாத்துணைகள் உதவி தேவை எனின் :உசாத்துணைப் பக்கத்தில் கேக்கவும். உங்களுக்கு ஈடுபாடு இருக்கக் கூடிய மேலதிக இணைப்புகள்:

--Natkeeran (பேச்சு) 16:34, 20 செப்டம்பர் 2013 (UTC)

தொடர் பங்களிப்புக்கு நன்றி

வணக்கம், கி.மூர்த்தி/தொகுப்பு 1!

நீங்கள் சிறப்பு வாய்ந்த தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவர்!

தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களிப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள், ஆய்வாளர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராகத் திகழ்கிறீர்கள். உங்கள் தொடர் பங்களிப்புகள் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருக்கிறது.

மக்கள் தொகை அடிப்படையில் தமிழ் உலகளவில் 18வது இடத்தில் இருந்தாலும், விக்கிப்பீடியா கட்டுரைகள் எண்ணிக்கையில் உலகளவில் 60ஆவது இடத்திலேயே உள்ளது. இந்த நிலையை மாற்ற, தமிழில் பல அறிவுச் செல்வங்களைக் கொண்டு வந்து சேர்க்க உங்கள் பங்களிப்புகள் உதவும்.

பின்வரும் வழிகளின் மூலமாக உங்கள் பங்களிப்புகளைத் தொடரலாம்:

இன்னும் சிறப்பாக பங்களிக்க ஏதேனும் உதவி தேவையென்றால், தயங்காமல் என் பேச்சுப் பக்கத்தில் எழுதுங்கள். நன்றி.

--நந்தகுமார் (பேச்சு) 22:22, 21 செப்டம்பர் 2013 (UTC)

கட்டுரைப் போட்டி[தொகு]

வணக்கம் நண்பரே! தாங்கள் விரும்பினால் கட்டுரைப் போட்டியில் பங்கெடுக்கலாமே!
விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி என்ற பக்கத்தில் உள்ள விதிகளைப் படியுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதிக :கட்டுரைகளை விரிவாக்கினால், பரிசு உங்களுக்கே! அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி! --NeechalBOT (பேச்சு) 08:13, 27 அக்டோபர் 2013 (UTC)

உங்கள் பார்வைக்கு[தொகு]

பேச்சு:விருப்ப ஓய்வூதியம் பார்க்கவும்.--Booradleyp1 (பேச்சு) 04:54, 10 ஆகத்து 2014 (UTC)

பதக்கம்[தொகு]

Working Man's Barnstar.png சிறந்த உழைப்பாளர் பதக்கம்
Commons sibi (பேச்சு) 04:45, 13 செப்டம்பர் 2014 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

👍 விருப்பம்--Kanags \உரையாடுக 05:17, 13 செப்டம்பர் 2014 (UTC)
👍 விருப்பம்--யாழ்ஸ்ரீ (பேச்சு) 05:18, 13 செப்டம்பர் 2014 (UTC)
👍 விருப்பம்! மூர்த்தி அவர்களைப் பாராட்டி, பதக்கம் வழங்கவேண்டும் என இன்று காலையில் நினைத்தேன்; செயற்படுத்திய சிபிக்கு நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:11, 13 செப்டம்பர் 2014 (UTC)
👍 விருப்பம்-- mohamed ijazz(பேச்சு) 06:13, 13 செப்டம்பர் 2014 (UTC)
👍 விருப்பம் நீங்கள் தொடர்ந்து அறிவியல் தொடர்பான கட்டுரைகளைச் சிறப்பாக எழுதிவருவதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். தங்கள் பங்களிப்புக்கள் தொடர வாழ்த்துக்கள். --ஸ்ரீகர்சன் (பேச்சு) 13:08, 13 செப்டம்பர் 2014 (UTC)
👍 விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 17:42, 13 செப்டம்பர் 2014 (UTC)

சிறு உதவி[தொகு]

வணக்கம் கி.மூர்த்தி . தாங்கள் இங்கு செய்த தொகுப்பை சற்று திருத்தியுள்ளேன் . பொதுவாக சிவப்பு நிறத்தில் இருக்கும் இணைப்புகள் விக்கியில் இல்லை என்று கொள்ளலாம் . ஆனால் ஐக்கிய நாடுகள் அவை தமிழ் விக்கியில் உள்ளது . உங்களுக்கு எந்த ஒரு இடத்திலும் சந்தேகம் ஏற்பட்டாலும் , ஆங்கில விக்கியில் உள்ளதா என்று பாருங்கள் . இருந்தால் , அந்தக் கட்டுரைக்கு செல்லுங்கள் . இடது புறத்தில் , "தமிழ்" என்று இருக்கும் . அது தங்களை வேண்டிய பக்கத்திற்கு இட்டு செல்லும் அந்தத் தலைப்பை உங்களுக்கு தேவையான இடத்தில் இட்டு விடலாம் . இது நான் பயன்பத்தும் ஒரு தந்திரம் ;) . உதாரணமானக .. United nation -> ஐக்கிய நாடுகள் அவை / ஐக்கிய நாடுகள் சபை / ஐநா . நமக்கு சந்தேகம் வந்தவுடன் , இங்கு செல்கிறோம் .இடது பக்கம் "Languages" உள்ளது . அதில் "தமிழ்" என்பதை சுட்டியவுடன் நம்மை இங்கு கொண்டு செல்கிறது . சுலபமாக முடிந்துவிடும் :) தாங்கள் செய்துவரும் அருமையான பணிக்கு , என்னால் முடிந்த சிறிய உதவி . --Commons sibi (பேச்சு) 12:57, 20 செப்டம்பர் 2014 (UTC)

நன்றி! எனக்கு கணிணி அவ்வளவாக அறிமுகம் இல்லை. தந்திரங்களை சொல்லிக் கொடுங்கள் விரைவாக கட்டுரைகளைத் தொகுக்க பேருதவியாக இருக்கும்
கண்டிப்பாக . என்ன உதவி வேண்டுமானலும் கேளுங்கள் .மேலும் , தாங்கள் மறுமொழி இட்டப் பிறகு கையொப்பம் இடவும் . மேலே , A , A பக்கதில் ஒரு பென்சில் போல் Editing Wikipedia, pixelated signature icon.png ஒன்று உள்ளதல்லவா , அதை மறுமொழி இட்டப் பிறகு சொடுக்கவும் "- - ~ ~ ~ ~" இவ்வாறு (இடைவெளி இல்லாமல்) வரும் . அவ்வளவே தான் :) ஒரு முறை இங்கேயே சோதித்துப் பாருங்களேன் . --Commons sibi (பேச்சு) 13:13, 20 செப்டம்பர் 2014 (UTC)
நன்றி அடடே! ஆமாம்!!--கி.மூர்த்தி 13:17, 20 செப்டம்பர் 2014 (UTC)
அதே போல் , ஒரு tab space விட்டு கருத்துகள் வேண்டும் என்று ஆசைப்பட்டால் : , இரண்டு tab space விட்டு கருத்துகள் வேண்டும் என்று ஆசைப்பட்டால் ::. தங்கள் பயனர் பக்கத்தில் ஏதேனும் உங்களைப் பற்றி எழுதினால் அதும் சிவப்பில் இருந்து நீல நிறத்திற்கு மாறி விடும் . அனைவரும் , உங்களைப் பற்றி அறிந்து கொள்ள உதவியாகவும் இருக்கும் . :) --Commons sibi (பேச்சு) 13:24, 20 செப்டம்பர் 2014 (UTC)
மூர்த்தி, ஆங்கில சிவப்பு இணைப்புகளுக்குப் பொருத்தமான தமிழ்க் கட்டுரைகளைத் தேடிக் கண்டுபிடிப்பதற்கு இந்தக் கருவியை நீங்கள் நிறுவிக் கொள்ளலாம். உதவி தேவைப்படின் கேளுங்கள்.--Kanags \உரையாடுக 21:46, 20 செப்டம்பர் 2014 (UTC)

நன்றி தோழர்! நிச்சயமாக உங்கள் உதவி எனக்குத் தேவை. நான் கொஞ்சம் கொஞ்சமாக கணிணி உபயோகத்தைக் கற்று வருகிறேன்.--கி.மூர்த்தி 02:13, 21 செப்டம்பர் 2014 (UTC)

கனக்ஸ், அரைல் ஆலைடு கட்டுரையில் பின்வரும் தலைப்புகளுக்கு சமன்பாடு படம் இணைக்க உதவவும்.ஆங்கில விக்கியில் சமன்பாடுகள் இல்லை. ஆனால் பிற இணைப்புகளில் உள்ளது. குளோரின் ஏற்றம் நைட்ரோ ஏற்றம் சல்போனிக் ஏற்றம் ஆல்கைல் ஏற்றம் --கி.மூர்த்தி 09:29, 21 செப்டம்பர் 2014 (UTC) டி.டி.டீ உருவாதல் Kanags --Commons sibi (பேச்சு) 09:37, 21 செப்டம்பர் 2014 (UTC)

சமன்பாடுகள் எங்குள்ளன என்பதற்கான இணைப்புகளைத் தந்தால் உதவ முடியும்.--Kanags \உரையாடுக 11:20, 21 செப்டம்பர் 2014 (UTC)

குளோரினேற்றம் - http://www.docbrown.info/page06/OrgMechs4a.htm 3 ஆவது சமன்பாடு--கி.மூர்த்தி 13:38, 21 செப்டம்பர் 2014 (UTC) http://chem-guide.blogspot.in/2010/04/electrophilic-substitution-reactons-of.html இந்த இணைப்பில் நான்கு சமன்பாடுகளும் உள்ளன. --கி.மூர்த்தி 13:47, 21 செப்டம்பர் 2014 (UTC)

வேண்டுகோள்...[தொகு]

வணக்கம்! Nitrous oxide எனும் ஆங்கிலக் கட்டுரைக்கு இணையான தமிழ் கட்டுரையினை வாய்ப்பு கிடைக்கும்போது உருவாக்க கோரிக்கை வைக்கிறேன்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:16, 22 செப்டம்பர் 2014 (UTC)

வணக்கம் தோழர்! கண்டிப்பாக முயற்சிக்கிறேன்.--கி.மூர்த்தி 06:48, 22 செப்டம்பர் 2014 (UTC)

நைட்ரஸ் ஆக்சைடு கட்டுரையினை எழுதியதற்கு மிக்க நன்றி! ஒரு மாணவனின் எண்ணத்தில் தமிழ் விக்கி குறித்து மேலும் நல்ல மதிப்பினை ஏற்படுத்தும் கண்ணோட்டத்தினாலேயே கோரிக்கையினை இன்று காலையில் உங்களிடம் வைத்தேன்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:19, 22 செப்டம்பர் 2014 (UTC)

இன்னொரு வேண்டுகோள்...[தொகு]

வணக்கம்! பேச்சு:வேலூர் சுற்றுலா - இங்கு தங்களுக்கு செய்தி ஒன்றுள்ளது! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:36, 30 செப்டம்பர் 2014 (UTC)

வேலூர் சுற்றுலா எனும் கட்டுரையில் தேவைப்படும் முன்னேற்றங்கள் குறித்து பேச்சு:வேலூர் சுற்றுலா எனும் பக்கத்தில் குறிப்பிட்டுருந்தேன். அதனை இங்கு மீண்டும் மறு-பதிப்பீடு செய்கிறேன்:

இது நல்ல கட்டுரை; ஆனால் தலைப்பையும், உள்ளடக்க வடிவமைப்பையும் மாற்ற வேண்டும் என கருதுகிறேன்.

 • Vellore tourism என்பதனை அப்படியே தமிழ்ப்படுத்தியது போன்றுள்ளது தலைப்பு.
 • உள்ளடக்கத்திலுள்ள இடங்கள் சிலவற்றின் தனிக்கட்டுரைகள் ஏற்கனவே உள்ளன. அவைகள் குறித்து மீண்டும் எழுதியதை தவிர்க்கலாம்.

உங்களின் கருத்தினை நாடுகிறேன்; --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:40, 3 அக்டோபர் 2014 (UTC)

Vellore tourism என்பதனை தமிழ்ப்படுத்திதான் வேலூர் சுற்றுலா என்று எழுதினேன். சுற்றுலா என்ற பொதுத் தலைப்பில் உள்ளடக்கம் சுருக்கமாகவும், அவையே தனிக்கட்டுரைகளாகும் போது விரிவாகவும் இருக்க வேண்டும் என்பது என் நோக்கம். சில தனிக்கட்டுரைகள் மேலும் விவிவாக்கம் செய்யப்படவேண்டும், ஆனால் தகவல்கள் ஆங்கில விக்கியிலும் கிடைக்கவில்லை. ஆலோசனை வழங்கவும். --கி.மூர்த்தி 05:34, 3 அக்டோபர் 2014 (UTC)

சக பயனர்களின் ஆலோசனையின்படி, வேலூர் மாவட்டச் சுற்றுலாத் தலங்கள் எனும் தலைப்பாக நகர்த்தியுள்ளேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:35, 3 அக்டோபர் 2014 (UTC)

என்னால் இயன்ற உதவிகள்[தொகு]

 1. ஜலகண்டேஸ்வரர் கோயில் குறித்து தனிக் கட்டுரை எழுத இந்தப் பக்கம் உதவியாக இருக்கும் - Sri Jalakandeswarar temple
 2. இரத்தினகிரி பாலமுருகன் கோயில் குறித்து தனிக் கட்டுரை எழுத இந்தப் பக்கங்கள் உதவியாக இருக்கும் -
3. ஏலகிரி மலை கட்டுரையை விரிவுபடுத்த ஆங்கில விக்கி கட்டுரை உதவும்!

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:58, 3 அக்டோபர் 2014 (UTC)

மேலும் சில உதவிகள்[தொகு]

காவலூர் வானியல் ஆய்வகம் என்ற கட்டுரையும் வைணு பாப்பு வானாய்வகம் என்ற கட்டுரையும் இணைக்கப்பட வேண்டிய கட்டுரை - கவனிக்கவும். மேலும் வானியல் வல்லுநர் என்ற தலைப்பிட்ட கட்டுரையை வானியலாளர் என்ற தலைப்புக்கு நகர்த்தவும் உதவவும் --கி.மூர்த்தி 13:12, 4 அக்டோபர் 2014 (UTC)

வேதியியல் பதக்கம்[தொகு]

Wiki gold medal chemistry.PNG வேதியியல் பதக்கம்
சிறப்பாக எழுதி வரும் வேதியியல் கட்டுரைகளுக்காக இப்பதக்கம் வழங்கப்படுகின்றது.-- mohamed ijazz(பேச்சு) 07:21, 2 அக்டோபர் 2014 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

👍 விருப்பம்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:13, 2 அக்டோபர் 2014 (UTC)
👍 விருப்பம்--Kanags \உரையாடுக 08:18, 2 அக்டோபர் 2014 (UTC)
👍 விருப்பம்--Commons sibi (பேச்சு) 01:42, 4 அக்டோபர் 2014 (UTC)
👍 விருப்பம்--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 10:48, 1 நவம்பர் 2014 (UTC)
👍 விருப்பம்--இரவி (பேச்சு) 05:54, 22 நவம்பர் 2014 (UTC)
👍 விருப்பம் --மணியன் (பேச்சு) 08:12, 22 நவம்பர் 2014 (UTC)
👍 விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 09:41, 22 நவம்பர் 2014 (UTC)
தங்களைப் பற்றிய அறிமுகத்தை உங்கள் பயனர் பக்கத்தில் இட வேண்டுகின்றேன்.--மணியன் (பேச்சு) 08:12, 22 நவம்பர் 2014 (UTC)

மாற்றங்களைக் கவனியுங்கள்[தொகு]

துத்தநாக குளோரைடு கட்டுரையில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களைக் கவனியுங்கள். குறிப்பாக கட்டுரைத் தலைப்பு கட்டுரையின் ஆரம்பத்திலேயே தடித்த எழுத்துக்களில் வரலாம். ஏனைய இடங்களில் தடித்த எழுத்துகளில் இருக்கக் கூடாது. நன்றி.--Kanags \உரையாடுக 08:18, 2 அக்டோபர் 2014 (UTC)

வழிகாட்டல்[தொகு]

நன்றி! கனக்ஸ். திருத்திக் கொள்கிறேன்

--கி.மூர்த்தி 08:40, 2 அக்டோபர் 2014 (UTC)

மாதம் 250 தொகுப்புகள் மைல்கல்[தொகு]

வணக்கம், கி.மூர்த்தி/தொகுப்பு 1!

250 Raketna Brigada.png

நீங்கள் கடந்த மாதம் 250 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்திருப்பதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது பலருக்கும் உந்துதல் அளிப்பதாகவும் உதவியாகவும் இருக்கும். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 1000 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)

குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

--நந்தகுமார் (பேச்சு) 08:50, 5 அக்டோபர் 2014 (UTC)

ஏற்புரை[தொகு]

நன்றி! நந்தகுமார். எண்ணிக்கையைக் நான் கருத்திற் கொள்ளவில்லை. நேரமும் வாய்ப்பும் கிடைக்கும் போதெல்லாம் தொகுத்துக் கொண்டிருக்கிறென்.உற்சாகமூட்டியமைக்கு மிக்க நன்றி --கி.மூர்த்தி 08:56, 5 அக்டோபர் 2014 (UTC)

👍 விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 09:02, 5 அக்டோபர் 2014 (UTC)
👍 விருப்பம்-- mohamed ijazz(பேச்சு) 06:44, 11 அக்டோபர் 2014 (UTC)

தங்களின் கவனத்திற்கு...[தொகு]

வணக்கம்! திரு, திருமதி, அவர்கள் எனும் வார்த்தைகளை விக்கியின் கட்டுரைகளில் நாம் பயன்படுத்துவதில்லை; ஒரு கலைக்களஞ்சியம் என்பதனால்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:04, 12 அக்டோபர் 2014 (UTC) நன்றி! திருத்திக் கொள்கிறேன்.--கி.மூர்த்தி 07:52, 12 அக்டோபர் 2014 (UTC)

உங்களுக்குத் தெரியுமா? திட்டம்[தொகு]

ஆமாம்! கண்டேன்!! மகிழ்ந்தேன்!!! நன்றிகள்--கி.மூர்த்தி 13:38, 12 அக்டோபர் 2014 (UTC)

வேண்டுகோள்[தொகு]

பால்வெளி பொருட்களின் பட்டியல் தலைப்பை மாற்றுவது தொடர்பாக உதவி தேவை. "messier objects" என்பதை விக்சனரி உதவியுடன்பால்வெளி பொருட்களின் பட்டியல் என்று மொழி பெயர்த்தேன். வேறு தலைப்பை பரிந்துரைக்கவும் வழிமாற்றம் செய்யவும் உதவி தேவை. --கி.மூர்த்தி 08:38, 13 அக்டோபர் 2014 (UTC)

நீங்கள் விடுக்கும் வேண்டுகோளை தொடர் பங்களிப்பாளர்களின் பேச்சுப் பக்கங்களில் பதிவுசெய்தல் நல்லது. உங்களின் பேச்சுப் பக்கத்திலேயே பதிவுசெய்தால், மற்றவர்களின் கவனத்திற்கு வரும் வாய்ப்பு குறைவாகும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:20, 13 அக்டோபர் 2014 (UTC)
பால்வெளி பொருட்களின் பட்டியல் என்பதன் தலைப்பை மாற்றுவது குறித்த உங்கள் கருத்துகளை அக்கட்டுரையின் பேச்சுப்பக்கத்திலேயே தொடங்கலாம். அவ்வாறு தொடங்கிய பின்பு, {{தலைப்பை மாற்றுக}} என்ற வார்ப்புருவை இட வேண்டும். பலரின் கருத்தறிந்த பின்பு, தலைப்பை மாற்றலாம். இவ்வாறு தொடங்கிய பின்பு குறிப்பிட்ட நபர்களின் கருத்தறிய அவர்களின் பேச்சுப்பக்கத்தில், தொடங்கிய இடத்தில், கருத்திட கேட்டுக் கொள்ளலாம். நானும் அத்தலைப்பு பற்றி அங்கு கருத்திட்டுள்ளேன்.--≈ உழவன் ( கூறுக ) 04:54, 20 அக்டோபர் 2014 (UTC)

சரிபார்க்கவும்...[தொகு]

பென்சைல் ஆல்ககால் எனும் கட்டுரையில்...

 1. இது மல்லிகை , கருங் குவளை, மற்றும் மனோரஞ்சிதம்[1] போன்ற அத்தியாவசிய எண்ணெய் வகைகளில் பல்வேறு விதங்களில் காணப்படுகிறது.
 2. நீர்நாய் சுரப்பிகளில் காணப்படும் ரசாயன கலவைகளுள் இதுவும் ஒன்றாகும். நீர்நாயின் தாவர உணவிலிருந்து இச்சேர்மம் சேகரிக்கப்படுகிறது. - இந்த இரு தகவல்களையும் சரிபாருங்கள்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:57, 18 அக்டோபர் 2014 (UTC)

வேதி வினை[தொகு]

மூர்த்தி அவர்களே, வேதியியல் கட்டுரைகளைத் தொடர்ந்து தொகுப்பதற்கு நன்றி. Reaction என்ற சொல்லுக்குத் தமிழில் வினை என்ற சொல்லையே பயன்படுத்தலாம். எதிர்வினை என்ற சொல் அதிகமாக இயற்பியலில் பயன்படுத்தப்படும் ஒன்று. இனிமேல் இச்சொல்லைப் பயன்படுத்திப் பாருங்கள். மிகவும் எளிமையாக இருக்கும்.

 • எ.கா:
 1. ஒடுக்க வினை
 2. ஏற்ற வினை
 3. கரிம வினைகள்

போன்றவை. நன்றி. --Surya Prakash.S.A. (பேச்சு) 05:26, 26 அக்டோபர் 2014 (UTC)

விக்கிக் கட்டுரை ஒன்றில் மேற்கோள்கள் எப்போதும் வெளி இணைப்புகளுக்கு மேல் (முன்னர்) வரவேண்டும். மேற்கோள்களுக்குப் பின்னரே வெளி இணைப்புகள் இருக்க வேண்டும்.--Kanags \உரையாடுக 10:32, 26 அக்டோபர் 2014 (UTC)

அரோமாட்டிக்[தொகு]

கரிம வேதியியலில் அரோமாட்டிக் சேர்மங்களை நறுமண சேர்மங்கள் என மொழிபெயர்ப்பது தவறு என நினைக்கிறேன். பார்க்க: en:Aromaticity.--Kanags \உரையாடுக 09:27, 1 நவம்பர் 2014 (UTC)

en:Aroma compound (நறுமணச் சேர்மம்), en:aromatic compound (அரோமாட்டிக் சேர்மம், கரிம வேதியியலில்) இரண்டும் வெவ்வேறு.--Kanags \உரையாடுக 11:59, 1 நவம்பர் 2014 (UTC)

இணைப்பு[தொகு]

புபொப 7752 மற்றும் புபொப 7753 என்ற கட்டுரையை எங்கிருந்து மொழிபெயர்த்தீர்கள்? ஆங்கில விக்கியிலா அல்லது வேறு இடங்களில் இருந்தா? ஆங்கில விக்கி என்றால் அதன் இணைப்பைத் தருகிறீர்களா? கட்டுரையில் ஆங்கிலச் சொற்கள் எதுவும் இல்லாததால் கண்டுபிடிக்க முடியவில்லை.--Kanags \உரையாடுக 21:11, 1 நவம்பர் 2014 (UTC)

Yes check.svgY ஆயிற்று--Kanags \உரையாடுக 21:57, 1 நவம்பர் 2014 (UTC

NGC 7752 and NGC 7753[தொகு]

https://en.wikipedia.org/wiki/NGC_7752_and_NGC_7753

(New general catelogue) NGC - புதிய பொதுப் பட்டியல் என்பதைச் சுருக்கி புபொப என்று கூறியுள்ளேன். --கி.மூர்த்தி 04:38, 2 நவம்பர் 2014 (UTC)

கட்டுரை தேவை[தொகு]

வணக்கம், வானியல், வேதியியல் தொடர்பான கட்டுரைகளை எழுதி வருவதற்கு நன்றியும் பாராட்டுகளும். Binary star (இரும விண்மீன்) என்ற கட்டுரை உள்ளது. en:double star (இரட்டை விண்மீன்) பற்றியும் ஒரு கட்டுரை இருந்தால் நல்லது. உங்களால் முடியுமானால் ஒரு கட்டுரை தருமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.--Kanags \உரையாடுக 04:46, 20 நவம்பர் 2014 (UTC)

மிக விரிவான கட்டுரை உடனடியாக எழுதியமைக்கு நன்றியும் பாராட்டுகளும்.--Kanags \உரையாடுக 21:25, 22 நவம்பர் 2014 (UTC)

தாமிரம்[தொகு]

Copper ஐ செப்பு என்றே அழைக்கிறோம். தாமிரம் என்பது தமிழ்ச் சொல்லா தெரியவில்லை. உங்களுக்கு இதில் மாற்றுக் கருத்து இருந்தால் பேச்சு:செப்பு இல் தெரிவியுங்கள். நன்றி--Kanags \உரையாடுக 22:32, 29 நவம்பர் 2014 (UTC)

சதுரங்கம்[தொகு]

ஐயா, சதுரங்க தலைப்புக்களில் தங்கள் கட்டுரைகள் சிறப்பாகவும் முழுமையாகவும் உள்ளன. நன்றிகள். சதுரங்கம் தொடர்பான கட்டுரைகளை நானும் எழுதுகிறேன். தங்களுக்கு சதுரங்கக் கலைச்சொற்கள் தெரியுமா??? இங்கு மொழி பெயர்த்துத்தந்தால் நானும் தொடர்ந்து உருவாக்கலாம். சதுரங்கம் பற்றிய அடிப்படைக் கட்டுரைகள் பல இங்கு இல்லை. முதலில் அவற்றை உருவாக்க வேண்டும். ஆகவே இந்த உதவியை எனக்கு செய்துதவமுடியுமா??--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 13:02, 13 திசம்பர் 2014 (UTC)

சதுரங்க கலைச் சொற்கள் - பாராட்டுக்கு நன்றி ஆதவன். வார்ப்புரு பற்றிய புரிதல் எனக்கு இல்லை.கட்டுரைகளை எனக்குத் தெரிந்தவரையில் மொழிபெயர்த்து வருகிறேன். வார்ப்புரு தொடர்பான அடிப்படைகளை எனக்குச் சொன்னால் கூட்டாக நாம் சதுரங்கத்தை எழுதலாம்.

--கி.மூர்த்தி 14:43, 13 திசம்பர் 2014 (UTC)

வேறு வேறு கட்டுரைகளில் மீண்டும் மீண்டும் எழுதப்பட வேண்டியவைகளை வார்ப்புருக்குள் உருவாக்கி அக்கட்டுரைகளில் நேரடியாக இடலாம். உதாரணமாக வார்ப்புரு:சதுரங்கம் என ஒரு வார்ப்புரு உள்ளது. {{சதுரங்கம்}} என ஒரு கட்டுரையில் இட்டால் வார்ப்புரு:சதுரங்கம் இல் உள்ளவை அனைத்தும் அக்கட்டுரையில் தென்படும். ஆக இவ்வார்ப்புரு சதுரங்கக் கட்டுரைகளுக்கு இணைப்புக்களைக் கொண்டிருப்பதால் ஒரு கட்டுரையில் இருந்து என்னொரு சதுரங்கக் கட்டுரைக்கு நாம் செல்லலாம். வார்ப்புரு:சதுரங்கம் என்பது சதுரங்க கட்டுரைகளில் கீழ் இடப்படும். அதன் முன் அது மொழிபெயர்க்கப்பட வேண்டியதுடன் உருவாக்கப்படாத கட்டுரைகளையும் உருவாக்க வேண்டும். வார்ப்புருவில் ஆங்கிலப் பதங்களை கட்டுரைகளில் தமிழாக்கம் செய்வது போல மாற்றலாம். விக்கியில் எந்தத் தவறையும் சரிசெய்து கொள்ளலாம், பிழை எனில் மீண்டும் செய்து பார்க்கலாம். மற்றவர்கள் உதவுவார்கள். அடிப்படைகள் எதுவம் தேவையே இல்லை :) ,
வார்ப்புருவில் முக்கியமான கட்டுரைகள் உள்ளது. அவற்றை முதல் உருவாக்க வேண்டும், அதற்காகவே தங்களிடம் தமிழ்ப் பெயர்களிக் கேட்கிறேன். மேலும் ஏதும் கூறவேண்டுமா ஐயா???, கூட்டாகவே செய்வோம் :) --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 15:34, 13 திசம்பர் 2014 (UTC)
தமிழ்க் கலைச்சொற்களை வார்ப்புரு பேச்சு:சதுரங்கம் பக்கத்தில் தரலாம்.--Kanags \உரையாடுக 20:40, 13 திசம்பர் 2014 (UTC)

விக்கித் திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு[தொகு]

அனைவரும் வருக

வணக்கம் கி.மூர்த்தி/தொகுப்பு 1!
தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.

--♥ ஆதவன் ♥

。◕‿◕。 ♀ பேச்சு ♀ 07:11, 30 திசம்பர் 2014 (UTC)

ஆயிற்று[தொகு]

நீங்கள் கேட்டது, செய்து முடிக்கப்பட்டது. :) , தங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 07:02, 1 சனவரி 2015 (UTC)

மூர்த்தி, விலகிய சிப்பாய் எனும் சொல் வழக்கு இந்தியாவில் அல்லது தமிழ் சதுரங்க நூல்களில் உண்டா??? பெருத்த பயன்பாடு இருந்தால் அதையே பயன்படுத்தலாம். இலங்ககை நூல்களில் தனித்த சிப்பாய் எனும் பயன்பாடு இருந்தமையால் நானே அப்பிடி இட்டேன். தங்கள் கருத்தைப் பொறுத்து கட்டுரைக்கு வழிமாற்று அல்லது கட்டுரையை நகர்த்தி விடலாம். கருத்துக்கு காத்திருக்கிறேன். நன்றி --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 17:01, 2 சனவரி 2015 (UTC)

Organic vs. Inorganic carbon[தொகு]

Organic carbon compounds ஐ கரிமச் சேர்மங்கள் என்றும், Inorganic carbon compounds ஐ கனிமக் கரிமச் சேர்மங்கள் என்றும் தமிழில் வேறுபடுத்தி எழுதலாமா?--Kanags \உரையாடுக 06:18, 3 சனவரி 2015 (UTC)

organic carbon compounds - கரிமச் சேர்மங்கள் என்றும் Inorganic carbon compounds கரிமவேதியியலை முன்னிலப்படுத்தும் தலைப்பாக இருப்பதால் கரிம கனிமச் சேர்மங்கள் என்றும் அழைக்கலாம் என நினைக்கிறேன். சரியென்றால் கருத்து கூறவும். --கி.மூர்த்தி 06:36, 3 சனவரி 2015 (UTC)
//Inorganic carbon compounds கரிமவேதியியலை முன்னிலப்படுத்தும்// அது கனிமவேதியியலை முன்னிலைப்படுத்தும் என்றிருக்க வேண்டுமென நினைக்கிறேன். சரியா? நீங்கள் கூறியது போலவே கரிமச் சேர்மங்கள், கனிம கரிமச் சேர்மங்கள் என்றே வேறுபடுத்தி எழுதலாம்.--Kanags \உரையாடுக 06:52, 3 சனவரி 2015 (UTC)

எழுதலாம்[தொகு]

தங்கள் கூற்று சரியே! ஆம் அவ்வாறே எழுதலாம். --கி.மூர்த்தி 07:44, 3 சனவரி 2015 (UTC)

Chess Diagram[தொகு]

Chess diagram small என்பதற்குப் பதிலாக இப்போதைக்கு Chess diagram என்ற வார்ப்புருவைப் பயன்படுத்துங்கள். நேரம் கிடைக்கும் போது பின்னர் திருத்துகிறேன்.--Kanags \உரையாடுக 20:57, 25 சனவரி 2015 (UTC)

நன்றி...[தொகு]

வணக்கம்! தங்களைப் பற்றிய தகவல்களை அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி! விக்கிபீடியாவில் வாழ்வது எனும் தங்களின் ஆசைக்கு, எனது வாழ்த்துகள். பிழையில்லாமல் தமிழ் எழுதும் தங்களின் திறன், மிகுந்த பாராட்டுதற்குரியது! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:29, 27 சனவரி 2015 (UTC)

தங்களைப் பற்றி அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி !! கருவூலம் மற்றும் கணக்குத்துறை, தமிழ்நாடு பக்கத்தைச் சரி பார்க்கவும்.--மணியன் (பேச்சு) 16:05, 27 சனவரி 2015 (UTC) பி.கு: இத்துறையின் தமிழ் பதிப்பை படிக்க இயலவில்லை. எப்போது ஒருங்குறிக்கு மாற்றுவார்கள் ?--மணியன் (பேச்சு) 16:07, 27 சனவரி 2015 (UTC)

கட்டுரை நகர்த்தல்[தொகு]

தங்கள் பேரியமுபகுளோரைட்டு என்ற கட்டுரை பேரியம் ஐபோ குளோரைட்டுக்கு நகர்த்தப்பட்டுள்ளது. -- Mohammed Ammar (பேச்சு) 09:10, 12 மார்ச் 2015 (UTC)

ஐயுபிஏசி பெயர்களைத் தமிழ்படுத்தலாமா? (எடு) அலுமினியம் ஒற்றை குளோரைடு, பேரியம் பகு குளோரேட்டு -- Mohammed Ammar (பேச்சு) 18:26, 13 மார்ச் 2015 (UTC)

நன்றி அமர்[தொகு]

நானே கேட்கவேண்டும் என நினைத்தேன். அறிவியல் பெயர்களை அப்படியே தமிழில் எழுதுவது எனக்கும் உடன்பாடுதான். ஆனால் விக்கிபீடியாவில் நிறைய்ய சொற்க்ள் தமிழ்படுத்தியிருக்கிறார்கள். அதனால்தான் நானும் மோனோ என்பதற்கு பதில் ஒற்றை என்று கூறீயுள்ளேன்.விவாதிக்கப்பட வேண்டிய கேள்வி. யாராவது தெளிவு படுத்தினால் நலம். அன்புடன்--கி.மூர்த்தி 04:48, 14 மார்ச் 2015 (UTC)

முதற்பக்கக் கட்டுரை அறிவிப்பு[தொகு]mergeto[தொகு]

நீங்கள் இணைக்க விரும்பிய இரு பக்கங்களிலும் mergeto வார்ப்புரு இட்டுள்ளேன். இரண்டு கட்டுரைகளையும் விரைந்து இணைத்துவிடலாம். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 10:43, 9 ஏப்ரல் 2015 (UTC)

விக்கித்தரவு[தொகு]

வணக்கம், நீங்கள் உருவாக்கும் பிறமொழி தொடர்புபட்ட (குறிப்பாக ஆங்கிலம்) கட்டுரைகளை விக்கித்தரவில் சேர்த்துவிடுங்கள். நன்றி. --AntanO 07:31, 14 ஏப்ரல் 2015 (UTC)

வணக்கம் ஆண்டனோ, விக்கித்தரவில் இணைப்பது தொடர்பான பயிற்சி எனக்கு இல்லை. உதவினால் அறிந்து கொள்வேன். நன்றி

--கி.மூர்த்தி 09:59, 14 ஏப்ரல் 2015 (UTC)

en:Wikipedia:Wikidata#Manual migration of links இங்கு விளக்கமுள்ளது. தெளிவில்லாதிருந்தால் தெரிவியுங்கள். --AntanO 10:57, 14 ஏப்ரல் 2015 (UTC)

முயற்சிக்கிறேன்[தொகு]

அடுத்த புதிய கட்டுரை எழுதும்போது விக்கித்தரவில் இணைக்க முயற்சிக்கிறேன். அப்போது தோன்றும் சந்தேகங்களை உங்களிடம் கேட்கிறேன். நன்றி. --கி.மூர்த்தி 11:11, 14 ஏப்ரல் 2015 (UTC)

விக்கித்தரவு[தொகு]

’தையோ அசிட்டால்” என்று ஒரு புதிய கட்டுரை. இதை விக்கித்தரவில் இணைப்பது எப்படி? படிப்படியாக சொல்லித் தரமுடியுமா ஆண்டன் ? அன்புடன் --கி.மூர்த்தி 16:46, 17 ஏப்ரல் 2015 (UTC)

தையோ அசிட்டால் கட்டுரையில் இருந்து கொண்டு, இடப்பக்க உள்ள சுட்டுகளில் கடைசியாக உள்ள Languages என்பதில் Add links என்பதைச் செடுக்குங்கள். அடுத்துவரும் பெட்டியில் Language என்பதில் "EN" எனவும் Page என்பதில் Thioacetals உள்ளீடு செய்யுங்கள். பின்பு "Link with page" என்பதை அழுத்தவும். --AntanO 16:56, 17 ஏப்ரல் 2015 (UTC)

நன்றி[தொகு]

அவ்வள்வு தானா தோழர்?--கி.மூர்த்தி 17:07, 17 ஏப்ரல் 2015 (UTC)

நீங்கள் இணைத்துவிட்டீர்கள். நல்லது. --AntanO 17:11, 17 ஏப்ரல் 2015 (UTC)

வேறு என்ன உதவிகள் விக்கிக்கு நான் செய்ய இயலும்? --கி.மூர்த்தி 17:12, 17 ஏப்ரல் 2015 (UTC)

தானியங்கி வரவேற்பு[தொகு]

வணக்கம், புதுப்பயனர் வரவேற்பை தானியங்கி கொண்டு செய்ய வாக்கெடுப்பு நடைபெறுகிறது. தங்களுடைய கருத்துகளையும், வாக்கையும் இங்கு பதிவு செய்ய வேண்டுகிறேன், நன்றி! --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:49, 7 மே 2015 (UTC)

விளக்கம் தேவை[தொகு]

நீங்கள் கட்டுரைகளில் மு.பொ.ச. என்று எழுதுவதைக் காண்கிறேன். அப்படியென்றால் என்ன?--பாஹிம் (பேச்சு) 10:02, 25 மே 2015 (UTC)

பொது ஊழிக்கு முற்பட்ட காலம். இது பொதுவாக கிறித்துவுக்கு முன் என்று அழைக்கப்படுகிறது. மு.பொ.ச. என்றால் மூர்த்தி தான் விளக்கம் தரவேண்டும்.--Kanags \உரையாடுக 10:53, 25 மே 2015 (UTC)
நான் இதனை பொ.கா. (பொதுக் காலம்) என்றும் பொ.கா.மு. (பொதுக் காலத்துக்கு முன்) என்றும் எழுதுகிறேன். கிறித்தவ ஆண்டு என்பதைக் குறிக்கும் கி.மு., கி.பி. என்பவற்றை நான் ஏற்பதில்லை. அது கிறித்தவர்களுக்கு மாத்திரமே பொருந்தும்.--பாஹிம் (பேச்சு) 15:08, 25 மே 2015 (UTC)

Before common era (BCE)[தொகு]

" Before common era " என்பதை ”முற்பட்ட பொது சகாப்தம்” என்ற பொருளில் மு.பொ.ச என்று குறிப்பிட்டேன். மாறுபட்ட கருத்து இருந்தால் தெரிவிக்கவும். மாற்றி விடலாம். அன்புடன் --கி.மூர்த்தி 12:18, 25 மே 2015 (UTC)

பொ.கா.மு என்று எழுதலாமா? --கி.மூர்த்தி 15:29, 25 மே 2015 (UTC)

நான் அப்படித்தான் எழுதுகிறேன். தென்காசி சுப்பிரமணியனும் எனது கருத்தையே பின்பற்றுகிறார். அவர் முன்னொரு தடவை என்னிடம் விளக்கம் கேட்ட போது நான் அதற்குக் கொடுத்த விளக்கத்தை அவரும் ஏற்றுக் கொண்டார். அதனால், நாமெல்லோரும் பொ.கா.மு. என்றும் பொ.கா. என்றும் எழுதுவோம் என்பதே எனது கருத்து.--பாஹிம் (பேச்சு) 15:33, 25 மே 2015 (UTC)

நன்றி உடன்படுகிறேன். மாற்றிவிடுகிறேன் --கி.மூர்த்தி 15:36, 25 மே 2015 (UTC)

மொழிபெயர்ப்பு தேவை[தொகு]

வார்ப்புரு:Periodic table legend/Occurrence என்ற வார்ப்புரு மொழிபெயர்க்கப்பட வேண்டும். இதில் [[Primordial element|Primordial]], [[Trace radioisotope|{{nowrap|From decay}}]] '''Border''' shows natural occurrence of the element ஆகியவை மட்டும் மொழிபெயர்க்கப்பட வேண்டும்.--Kanags \உரையாடுக 12:05, 9 சூன் 2015 (UTC)

பதக்கம்[தொகு]

Barnstar of Diligence.png விடாமுயற்சியாளர் பதக்கம்
நன்றி! - அன்புடன்... மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:51, 13 சூன் 2015 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

👍 விருப்பம்--Kanags \உரையாடுக 22:27, 13 சூன் 2015 (UTC)

நன்றி[தொகு]

மீண்டும் பதக்கங்கள் வழங்கும் பணி தொடங்கியிருப்பதற்கும் எனக்காக ”விடாமுயற்சியாளார்” பதக்கம் அளித்தமைக்கும் நன்றி. --கி.மூர்த்தி 17:57, 13 சூன் 2015 (UTC)

பதக்கம்[தொகு]

Wiki medal.jpg சிறந்த முக்கிய கட்டுரை உருவாக்குனர்
முக்கியமான பல வேதியியற் சேர்மங்கள் தொடர்பான கட்டுரைகளைத் தொடங்கியதற்காகவும் விரிவாக்கியதற்காகவும். மதனாகரன் (பேச்சு) 07:11, 14 சூன் 2015 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

வேதியியல் சார்ந்த கட்டுரைகளில் முனைப்புடன் பங்காற்றி வருவதற்கு நன்றி. வேதியியற்றுறை சார்ந்த இலங்கை, இந்திய வழக்குத் தொடர்பில் விரைவில் சீர்மையைக் கொண்டு வர வேண்டிய தேவையும் எழுந்துள்ளது (நைத்திரைட்டு என்றால் இந்திய வழக்கில் Nitriteஐயும் இலங்கை வழக்கில் Nitrideஐயும் குறிக்கும். காரம் என்றால் இந்திய வழக்கில் Baseஐயும் இலங்கை வழக்கில் Alkaliஐயும் குறிக்கும்.) இது தொடர்பாகத் தங்கள் கருத்தை எதிர்பார்க்கின்றேன். --மதனாகரன் (பேச்சு) 07:18, 14 சூன் 2015 (UTC)

Alkali என்பதற்கீடாகத் தமிழ்நாட்டில் பயன்படுத்தப்படும் தமிழ்ச் சொல்லை அறியத் தரமுடியுமா? --மதனாகரன் (பேச்சு) 16:27, 17 சூன் 2015 (UTC)

தகவலுக்காக...[தொகு]

வணக்கம்! தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட பயனராகவும் தாங்கள் இருப்பதினால், கீழ்க்காணும் தகவலை அறியத் தருகிறேன்:

பல்வேறு மொழிகளில் இயங்கும் விக்கிப்பீடியாவின் தரத்தினை article depth எனும் பெயரிலும் அளவிடுகிறார்கள். அதன்படி, தமிழ் விக்கிப்பீடியா 40.73 புள்ளிகளுடன் 50ஆவது இடத்தில் இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு இங்கு பாருங்கள்: Wikipedia article depth. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:18, 15 சூன் 2015 (UTC)

பொலொனிய மிருபுரோமைடு[தொகு]

வணக்கம். Polonium dibromide - பொலொனிய மிருபுரோமைடு

 • பொலொனியம் இருபுரோமைடு என்பதில் ம்+இ சேரும்போது மி என மாறினால் பொலொனியமிரு என இடைவெளியின்றி வருமென என நினைக்கிறேன்.
 • பகுப்பு:பொலொனியம் சேர்மங்கள் என்பதை விட

பொலொனியச் சேர்மங்கள் என்பது பொருத்தமாக இருக்குமா?

எனக்கு தமிழ் இலக்கண விதிமுறைகளில் அவ்வளவாகப் பழக்கம் இல்லை. அதனால் எனது கருத்து சரியானதா என்றும் உறுதியாகக் கூற முடியவில்லை. ஒரு சிறு சந்தேகம் தான். அறிந்து கொள்வதற்காகவே கேட்கிறேன். எனக்கு இது குறித்துத் தெளிவுபடுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 06:09, 16 சூன் 2015 (UTC)

பொலொனியமிருபுரோமைடு என ஒரே சொல்லாகவோ (காபனீரொட்சைட்டைப் போல) பொலொனியம் இருபுரோமைடு எனப் பிரித்தோ எழுதலாம். பொலொனியச் சேர்மங்கள் என்றெழுதுவதே சிறந்தது (இவ்வாறு எழுதுவது புதியதன்று. மகனீசியப்பால், சோடிய விளக்கு என்றவாறு பல சொற்களை இவ்வாறே எழுதுகின்றோம். Sodium Nitrate என்பதைக் கூட முந்திய இலங்கை நூல்களில் சோடியநைத்திரேற்று என்றே எழுதுவார்கள். ஆனால், Sodium Nitrateஐப் பொருத்த வரையில் சோடியம் நைத்திரேற்று என்றே எழுதுவதில் தவறில்லை. Sodium, Nitrate ஆகிய இரு சொற்களையும் கடன் வாங்கியதற்குப் பதிலாக, Sodium Nitrate என் மொத்தமாகவே கடன் வாங்கியதாகக் கொள்ளலாம்). --மதனாகரன் (பேச்சு) 07:25, 16 சூன் 2015 (UTC)

விளக்கத்திற்கு நன்றி, மதனாகரன்.--Booradleyp1 (பேச்சு) 16:21, 16 சூன் 2015 (UTC)

நன்னூல் வார்ப்புரு[தொகு]

வார்ப்புரு உருவாக்கம் உங்கள் மணற்தொட்டிப் பக்கத்தில் முழுமையடைந்ததும் அதனைப் பொது வெளிக்கு நகர்த்திய பின் தேவைப்படும் கட்டுரைகளில் இணைக்கவும். (இந்த வார்ப்புருக்கு இந்தியக் கொடி பொருந்தவில்லை என்பது எனது தனிப்பட்ட கருத்து, தமிழ் தொடர்பான படிமம் ஏதேனும் இணைக்கலாம் எனத் தோன்றுகிறது. ’நன்னூல் 1 முதல் 20 வரை’ என்பதற்குப் பதில் ’நன்னூல் 1-20’ என்பது சுருக்கமான தலைப்பாக இருக்கும்.)--Booradleyp1 (பேச்சு) 16:49, 22 சூன் 2015 (UTC)

தற்போதுள்ள நன்னூல் வார்ப்புருவில் நூற்பாக்கள் தலைப்பின்கீழ் உள்ளவற்றை மட்டும் இங்குள்ளவாறு மாற்றியமைக்கலாமா என அதனைப்பார்த்து விட்டு உங்கள் கருத்தைச் சொல்லுங்கள். ஆனால் எனக்கு ஒரு சந்தேகம். 55 நூற்பாக்களுக்கு இந்த அளவு வருமானால் 400+ நூற்பாக்களும் இணைக்கப்படும்போது வார்ப்புரு மிகப்பெரியதாக இருக்குமே? நன்னூலுக்குப் புதியவர்களுக்கு அதனைப் பார்த்துப் புரிந்துகொள்ள சிரமமாக இருக்குமோ எனத் தோன்றுகிறது. --Booradleyp1 (பேச்சு) 14:01, 1 சூலை 2015 (UTC)

பாயிரவியல் சிறுதலைப்புகளுக்கு கட்டுரை உருவாக்கியிருக்கிறேன். பாடஞ்சொல்லினது வரலாறு-1 நூற்பா மட்டும் உள்ளதால் அந்நூற்பாவுக்கான கட்டுரையை நீங்கள் உருவாக்கும்போது கிடைத்துவிடும்.

பாடங் கேட்டலினது வரலாறு-இதல் முதல் நூற்பா (40)க்குத் தலைப்பில்லை. மற்ற ஆறு நூற்பாக்களும் ‘பயிலும் முறை’ என்ற தலைப்பின் கீழ் உள்ளன. நூற்பா 40க்குப் பொருந்தும் தலைப்பைப் பரிந்துரைக்க வேண்டும்.

மற்ற தலைப்புகளுக்கான கட்டுரைகளை (வார்ப்புருவில் நூற்பாக்கள் பிரிவுக்கு முன்னால் உள்ளவை) முடிந்தவரை நான் குறுங்கட்டுரைகளாகவாவது உருவாக்க முயற்சிக்கிறேன். நீங்கள் நூற்பாக்களுக்கானவற்றை உருவாக்குங்கள். (ஏனென்றால் எனக்கு நூற்பாக்களின் பொருள் சுத்தமாகத் தெரியவில்லை!).--Booradleyp1 (பேச்சு) 18:37, 1 சூலை 2015 (UTC)

Booradleyp1 ”பாடம் கேட்கும் இயல்பு” என்ற தலைப்பு இடலாம்.--கி.மூர்த்தி 00:45, 2 சூலை 2015 (UTC)

நன்றி[தொகு]

வார்ப்புரு உருவாக்க எனக்குத் தெரியாது . நீங்கள் கூறியது போல ஒரு வார்ப்புருவில் இருந்து நகல் எடுத்தேன். கொடியை நீக்கத் தெரியவில்லை. ’நன்னூல் 1-20’ என சுருக்கிவிடலாம். --கி.மூர்த்தி 16:55, 22 சூன் 2015 (UTC)

உங்கள் முதல் முயற்சிக்குப் பாராட்டுகள் மூர்த்தி. மதனஹாரன் அதனை மேலும் செம்மைபடுத்தியிருக்கிறார். இங்கு நானும் நன்னூலுக்கான பொது வார்ப்புரு ஒன்றை முயற்சி செய்திருக்கிறேன். அதனைப் பாருங்கள். அது பொருத்தமானதாக இருக்குமா என்றும் அவற்றில் உள்ள தகவல்கள் சரியாக உள்ளனவா என்றும் பார்த்துச் சொல்லுங்கள். சரியெனக் கூறினால் அதனைப் பொதுவெளிக்கு நகர்த்துகிறேன். நீங்கள் உருவாக்கியுள்ள வார்ப்புருவினை ”நன்னூல் நூற்பாக்கள்” எனப் பெயர் மாற்றம் செய்யலாம் எனக் கருதுகிறேன். --Booradleyp1 (பேச்சு) 06:58, 23 சூன் 2015 (UTC)