இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணியின் ஆத்திரேலிய சுற்றுப்பயணம் 2017–18
Appearance
இங்கிலாந்து துடுப்பாட்ட அணியின் ஆத்திரேலிய சுற்றுப்பயணம் 2017–18 | |||||
ஆத்திரேலியா | இங்கிலாந்து | ||||
காலம் | 23 நவம்பர் 2017 – 21 பெப்ரவரி 2018 | ||||
தலைவர்கள் | ஸ்டீவ் சிமித் (தேர்வு) | ஜோ ரூட் (தேர்வு) | |||
தேர்வுத் துடுப்பாட்டத் தொடர் | |||||
முடிவு | 5-ஆட்டத் தொடரில் ஆத்திரேலியா 4–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. | ||||
அதிக ஓட்டங்கள் | ஸ்டீவ் சிமித் (687) | டேவிட் மலேன் (383) | |||
அதிக வீழ்த்தல்கள் | பாற் கமின்சு (23) | ஜேம்ஸ் அண்டர்சன் (17) | |||
தொடர் நாயகன் | ஸ்டீவ் சிமித் (ஆசி) | ||||
ஒரு நாள் பன்னாட்டுத் தொடர் | |||||
முடிவு | 5-ஆட்டத் தொடரில் இங்கிலாந்து 4–1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. | ||||
அதிக ஓட்டங்கள் | ஆரன் பிஞ்ச் (275)[1] | ஜேசன் ரோய் (250)[1] | |||
அதிக வீழ்த்தல்கள் | ஆன்ட்ரூ டை (8)[2] | எடில் ரசீட் (10)[2] | |||
தொடர் நாயகன் | ஜோ ரூட் (இங்) |
இங்கிலாந்து துடுப்பாட்ட அணி ஆத்திரேலியாவில் 2017 நவம்பர் முதல் 2018 பெப்ரவரி வரை சுற்றுப்பயணம் செய்து ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியுடன் ஐந்து தேர்வுப் போட்டிகளிலும், ஐந்து ஒரு-நாள் போட்டிகளிலும் விளையாடியது.[3] அத்துடன் இவ்விரு அணிகளும் நியூசிலாந்துடன் இணைந்து மூன்று அணிகள் பங்குபற்றும் பன்னாட்டு இருபது20 தொடரிலும் விளையாடுகின்றன.[4] ஆத்திரேலியாவுடனான தேர்வுப் போட்டிகள் 2017–18 ஆஷஸ் தொடர் என அழைக்கப்பட்டது. இத்தொடரை ஆத்திரேலியா 4–0 என்ற கணக்கில் வென்றது.[5] ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி 4–1 என்ற கணக்கில் வென்றது.[6]
அணிகள்
[தொகு]தொடர்கள் | ஒரு-நாள் | ||
---|---|---|---|
ஆத்திரேலியா[7] | இங்கிலாந்து[8] | ஆத்திரேலியா | இங்கிலாந்து |
|
|
தேர்வுத் தொடர்
[தொகு]1வது தேர்வு
[தொகு]2வது தேர்வு
[தொகு]3வது தேர்வு
[தொகு]14–18 திசம்பர் 2017
Scorecard |
எ.
|
ஒரு ஆட்டப்பகுதி மற்றும் 41 ஓட்டங்களால் ஆத்திரேலியா வெற்றி
மேற்கு ஆஸ்திரேலிய துடுப்பாட்ட சங்க அரங்கம், பேர்த் |
4வது தேர்வு
[தொகு]5வது தேர்வு
[தொகு]ஒருநாள் தொடர்
[தொகு]1வது ஒருநாள்I
[தொகு]எ
|
||
ஜேசன் ரோய் 180 (151)
பாற் கமின்சு 2/63 (10 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- அன்ட்ரூ டை (ஆசி) தனது முதலாவது ஒருநாள் பன்னாட்டுப் போட்டியில் விளையாடினார்.
- ஜேசன் ரோய் (இங்) ஒருநாள் போட்டிகலில் அதிக ஓட்டங்கள் (180) எடுத்த இங்கிலாந்து வீரர் என்ற சாதனையைப் பெற்றார்.[9]
2-வது ஒருநாள்
[தொகு]எ
|
||
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- அலெக்சு கேரி ஜை ரிச்சார்ட்சன் (ஆசி) தமது முதலாவது பன்னாட்டு ஒருநாள் போட்டியில் விளையாடினர்.
- லியம் பிளன்கட் (இங்)தனது 100வது ஒருநாள் இலக்கைக் கைப்பற்றினார்.[10]
- ஆரன் பிஞ்ச் (ஆசி) தனது 10வது ஒருநாள் சதத்தைப் பெற்று, விரைவாக இச்சாதனையைப் பெற்ற (83 இன்னிங்சு) ஆத்திரேலியர் ஆனார்.[11]
3வது ஒருநாள்
[தொகு]எ
|
||
4-வது ஒருநாள்
[தொகு]எ
|
||
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா முதலில் களத்தடுப்பாடியது.
- திராவிசு கெட் (ஆசி), கிரிஸ் வோகஸ் (இங்) இருவரும் தமது 1,000-வது ஓட்டத்தை எடுத்தனர்.[13][14]
5வது ஒருநாள்
[தொகு]எ
|
||
ஜோ ரூட் 62 (68)
ஆன்ட்ரூ டை 5/46 (9.4 நிறைவுகள்) |
மார்க்கசு ஸ்டொய்னிசு 87 (99)
டொம் கரன் 5/35 (9.2 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா முதலில் களத்தடுப்பாடியது.
இ20ப தொடர்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "2017–18 England in Australia ODI series – Most runs". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 28-01-2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ 2.0 2.1 "2017–18 England in Australia ODI series – Most wickets". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 28-01-2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Future Tours Programme" (PDF). International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 16-01-2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Adelaide to host maiden Ashes day-night Test". ESPN Cricinfo. http://www.espncricinfo.com/australia/content/story/1072249.html. பார்த்த நாள்: 13-12-2016.
- ↑ "Ruthless Australia regain the Ashes". Cricket Australia. http://www.cricket.com.au/news/match-report/day-five-australia-england-third-magellan-ashes-test-video-highlights-live-scores-stream-waca/2017-12-18.
- ↑ Lillywhite, Jamie (21 சனவரி 2018). "England win by 16 runs to clinch series". பிபிசி. பார்க்கப்பட்ட நாள் 21-01-2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Australia confirm Ashes Test squad". Cricket.com.au. 17-11-2017. http://www.cricket.com.au/news/australia-mens-ashes-test-squad-gabba-adelaide-smith-warner-starc-paine-bancroft-shaun-marsh/2017-11-17. பார்த்த நாள்: 17-11-2017.
- ↑ "England name Test squad for Ashes tour". England and Wales Cricket Board. 27-09-2017. https://www.ecb.co.uk/news/482709. பார்த்த நாள்: 27-09-2017.
- ↑ "Australia v England: Jason Roy hits record 180 in five-wicket victory". BBC Sport. 14 சனவரி 2018. http://www.bbc.co.uk/sport/cricket/42680815. பார்த்த நாள்: 14-01-2018.
- ↑ "Challenge for Australia to catch one-day pace-setters". ESPN Cricinfo. 19 January 2018. http://www.espncricinfo.com/story/_/id/22142122/challenge-australia-catch-one-day-pace-setters.
- ↑ "Finch - fastest to 10 ODI hundreds for Australia". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 19-01-2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Australia pin hopes on big guns to keep series alive". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 21-01-2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Australia vs England, live: Travis Head misses ton as Aussies win". The Australian. பார்க்கப்பட்ட நாள் 26-01-2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Travis Head powers Australia to victory after quicks roll England in Adelaide". Adelaide Now. பார்க்கப்பட்ட நாள் 26-01-2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)