யொசு பட்லர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜொஸ் பட்லர்
Jos Buttler
Jos Buttler 2017.jpg
2017 இல் பட்லர்
இங்கிலாந்தின் கொடி இங்கிலாந்து
இவரைப் பற்றி
முழுப்பெயர் யோசப் சார்லசு பட்லர்
உயரம் 5 ft 11 in (1.80 m)
வகை மட்டையாளர், குச்சக் காப்பாளர்
துடுப்பாட்ட நடை வலக்கை
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 665) 27 சூலை, 2014: எ இந்தியா
கடைசித் தேர்வு 9 பெப்ரவரி, 2019: எ மேற்கிந்தியத் தீவுகள்
முதல் ஒருநாள் போட்டி (cap 226) 21 பெப்ரவரி, 2012: எ பாக்கித்தான்
கடைசி ஒருநாள் போட்டி 3 சூன், 2019:  எ பாக்கித்தான்
சட்டை இல. 63
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள் அணி
2009–2013 சொமர்செட் கவுண்டி அணி (squad no. 15)
2013/14 மெல்பேர்ண் ரெனெகேட்சு (squad no. 39)
2014–இன்று வரை லங்காசயர் (squad no. 6)
2016–2017 மும்பை இந்தியன்ஸ் (squad no. 63)
2017 கொமில்லா விக்டோரியன்சு (squad no. 63)
2017–இன்று வரை சிட்னி தண்டர் (squad no. 63)
2018–present ராஜஸ்தான் ராயல்ஸ் (squad no. 63)
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேஒநாபமுதபஅ
ஆட்டங்கள் 31 133 95 204
ஓட்டங்கள் 1,722 3,652 4,593 5,818
துடுப்பாட்ட சராசரி 35.87 41.97 33.04 45.81
100கள்/50கள் 1/14 9/18 5/29 11/34
அதிக ஓட்டங்கள் 106 150 144 150
பந்து வீச்சுகள் 12
இலக்குகள் 0
பந்துவீச்சு சராசரி
சுற்றில் 5 இலக்குகள்
ஆட்டத்தில் 10 இலக்குகள்
சிறந்த பந்துவீச்சு
பிடிகள்/ஸ்டம்புகள் 68/0 160/30 184/2 212/35

3 சூன், 2019 தரவுப்படி மூலம்: ESPNcricinfo

யோசப் சார்லசு "யொசு" பட்லர் (Joseph Charles "Jos" Buttler (பிறப்பு: 8 செப்டம்பர் 1990) என்பவர் ஆங்கிலேயப் பன்னாட்டுத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் இங்கிலாந்து துடுப்பாட்ட அணியின் துணைத் தலைவராக உள்ளார்.[1] வலக்கைமட்டையாளரான இவர் வழக்கமாக குச்ச்சக் காப்பாளராக விளையாடி வருகிறார். இவர் உலகின் மிகச் சிறந்த குச்சக் காப்பாளர்களில் ஒருவர் ஆவார்.[2] இவர் உள்ளூரில் லங்காசயர் கவுண்டித் துடுப்பாட்ட அணிக்காகவும், இந்தியன் பிரீமியர் லீகில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காகவும் விளையாடி வருகிறார். இவர் இங்கிலாந்தின் மிக விரைவான பன்னாட்டு ஒருநாள் சத ஓட்டத்தை (46 பந்துகளில்) சாதனையாகக் கொண்டுள்ளார்.[3]

இவரது சாதனைகள்[தொகு]

சூன் 2019 வரை, பட்லர் ஐந்து முதல்-தர, 11 பட்டியல் அ சதங்களையும் பெற்றுள்ளார். இவற்றில் ஒன்பது சதங்கள் இங்கிலாந்து தேசிய அணிக்காக எடுத்தவையாகும். இருபது20 போட்டிகளில் இவர் இதுவரை சதங்கள் எதுவும் பெறவில்லை.[4]

பட்லர் தனது முதலாவது முதல்-தர சதத்தை 2010 மே மாதத்தில் சொமர்செட் அணிக்காக 144 ஓட்டங்களைப் பெற்றார்.[5][6] இவரது அதிகூடிய தேர்வு சதம் இந்திய அணிக்கெதிராக 2018 ஆகத்தில் நொட்டிங்காமில் எடுத்த 106 ஓட்டங்கள் ஆகும்.[7]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=யொசு_பட்லர்&oldid=2753966" இருந்து மீள்விக்கப்பட்டது