ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் இந்தியச் சுற்றுப்பயணம், 2017

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் இந்தியச் சுற்றுப்பயணம், 2017
Flag of India.svg
இந்தியா
Flag of Australia.svg
ஆத்திரேலியா
காலம் 12 செப்டம்பர் – 13 அக்டோபர் 2017
தலைவர்கள் விராட் கோலி ஸ்டீவ் சிமித்
ஒரு நாள் பன்னாட்டுத் தொடர்
முடிவு 5-ஆட்டத் தொடரில் இந்தியா 4–1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
அதிக ஓட்டங்கள் ரோகித் சர்மா (296) ஆரன் பிஞ்ச் (250)
அதிக வீழ்த்தல்கள் குல்தீப் யாதவ் (7) நேத்தன் கூல்ட்டர்-நைல் (10)
தொடர் நாயகன் ஹர்திக் பாண்ட்யா (இந்)
இருபது20 தொடர்
முடிவு 3-ஆட்டத் தொடர் 1–1 என்ற கணக்கில் சமனாக முடிந்தது.
அதிக ஓட்டங்கள் கேதார் யாதவ் (27) மோயிசசு இன்றிக்கெசு (70)
அதிக வீழ்த்தல்கள் ஜஸ்பிரித் பும்ரா (3) ஜேசன் பெக்ரென்டோர்ப் (4)

ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி 207 செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணியுடன் ஐந்து ஒருநாள் போட்டிகளிலும் மூன்று பன்னாட்டு இருபது20 (இ20ப) போட்டிகளிலும் பங்குபெற்றியது.[1][2][3][4] இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் (BCCI) 2017 செப்டம்பரில் இத்திகதிகளை உறுதி செய்தது.[5][6] ஒருநாள் போட்டிகளுக்கு முன்பதாக, ஆத்திரேலியா இந்தியாவின் போர்டு குடியரசுத்தலைவர் XI அணியுடன் 50-ஓவர் பயிற்சிப் போட்டியில் கலந்து கொண்டு, 103 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.[7] ஒரு-நாள் போட்டித்தொடரில் இந்தியா 4–1 என்ற கணக்கில் வெற்றி பெற்று, ஐசிசி ஒரு-நாள் தரவரிசையில் முதலிடத்தைப் பெற்றது.[8] பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் (ICC) புதிய ஆட்ட முறைமைகளின் படி, நடுவர் முடிவு மீளாய்வு முறைமை முதற்தடவையால் இத்தொடரின் இ20ப போட்டி ஒன்றில் சோதிக்கப்பட்டது.[9] இ20ப தொடர் 1-1 என்ற கணக்கில் வெற்றி தோல்வி இன்றி முடிவடைந்தது.[10]

அணிகள்[தொகு]

ஒரு-நாள் இ20ப
 இந்தியா[11]  ஆத்திரேலியா[12]  இந்தியா  ஆத்திரேலியா[12]

ஆகஸ்ட் 2017 ல் வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் காயம் ஏற்பட்டதால் ஆஸ்திரேலியாவின் அணியில் இருந்து ஜோஷ் ஹாஸ்லேவுட்டிற்குப் பதிலாக. கேன் ரிச்சர்ட்சன் ஆத்திரேலிய அணியில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.[13][14]

ஒரு-நாள் தொடர்[தொகு]

1வது ஒரு-நாள்[தொகு]

17 செப்டம்பர் 2017
13:30 (ப/இ)
ஓட்டப்பலகை
இந்தியா Flag of India.svg
281/7 (50 ஓவர்கள்)
 ஆத்திரேலியா
137/9 (21 ஓவர்கள்)
ஹர்திக் பாண்ட்யா 83d (66)
நேத்தன் கூல்ட்டர்-நைல் 3/44 (10 ஓவர்கள்)
கிளென் மாக்சுவெல் 39 (18)
யுசுவேந்திரா சாகல் 3/30 (5 ஓவர்கள்)
இந்தியா 26 ஓட்டங்களால் வெற்றி (ட/லூ)
சிதம்பரம் அரங்கு, சென்னை
நடுவர்கள்: அனில் சௌதுரி (இந்), மராயிஸ் எராஸ்மஸ் (தெஆ)
ஆட்ட நாயகன்: ஹர்திக் பாண்ட்யா (இந்)
 • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
 • இல்ட்டன் கார்ட்ரைட் (ஆசி) தனது முதலாவது ஒரு-நாள் போட்டியில் விளையாடினார்.
 • மழை காரணமாக ஆத்திரேலிய அணிக்கான வெற்றொ இலக்கு 21 ஓவர்களுக்கு 164 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்டது.
 • யேம்சு பால்க்னர் (ஆசி) தனது 1,000-வது ஒருநாள் ஓட்டத்தைப் பெற்றார்.

2வது ஒருநாள்[தொகு]

21 செப்டம்பர் 2017
13:30 (ப/இ)
ஓட்டப்பலகை
இந்தியா Flag of India.svg
252 (50 ஓவர்கள்)
 ஆத்திரேலியா
202 (43.1 ஓவர்கள்)
விராட் கோலி 92 (107)
நேத்தன் கூல்ட்டர்-நைல் 3/51 (10 ஓவர்கள்)
மார்க்கசு இசுட்டோயினிசு 62* (65)
புவனேசுவர் குமார் 3/9 (6.1 ஓவர்கள்)
இந்தியா 50 ஓட்டங்களால் வெற்றி
ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா
நடுவர்கள்: அனில் சௌதரி (இந்), ரிச்சர்ட் இல்லிங்வர்த் (இங்)
ஆட்ட நாயகன்: விராட் கோலி (இந்)
 • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
 • ஸ்டீவ் சிமித் (ஆசி) தனது 100வது ஒருநாள் போட்டியில் விளையாடினார்.[15]
 • ஒரு-நாள் போட்டிகளில் ஒரே ஓவரில் 3 இலக்குகளைக் கைப்பற்றிய மூன்றாவது இந்திய வீரர் என்ற சாதனையை குல்தீப் யாதவ் பெற்றார்.[16]

3வது ஒருநாள்[தொகு]

24 செப்டம்பர் 2017
13:30 (ப/இ)
ஓட்டப்பலகை
ஆத்திரேலியா Flag of Australia (converted).svg
293/6 (50 ஓவர்கள்)
 இந்தியா
294/5 (47.5 ஓவர்கள்)
இந்தியா 5 இலக்குகளால் வெற்றி
ஓல்க்கார் அரங்கு, இந்தோர்
நடுவர்கள்: மராயிஸ் எராஸ்மஸ் (தெஆ), செட்டிதோடி சம்சுதீன் (இந்)
ஆட்ட நாயகன்: ஹர்திக் பாண்ட்யா நிந்)
 • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

4வது ஒருநாள்[தொகு]

28 செப்டம்பர் 2017
13:30 (ப/இ)
ஓட்டப்பலகை
ஆத்திரேலியா Flag of Australia (converted).svg
334/5 (50 ஓவர்கள்)
 இந்தியா
313/8 (50 ஓவர்கள்)
கேதார் யாதவ் 67 (69)
கேன் ரிச்சர்ட்சன் 3/58 (10 ஓவர்கள்)
ஆத்திரேலியா 21 ஓட்டங்களால் வெற்றி
எம். சின்னசுவாமி அரங்கம், பெங்களூர்
நடுவர்கள்: ரிச்சர்ட் இல்லிங்வர்த் (இங்), செட்டிதோடி சம்சுதீன் (இந்)
ஆட்ட நாயகன்: டேவிட் வார்னர் நாசி)
 • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
 • டேவிட் வார்னர் (ஆசி) தனது 100வது ஒருநாள் போட்டியில் விளையாடினார்.[17][18]
 • உமேஸ் யாதவ் (இந்) தனது 100வது ஒருநாள் இலக்கைக் கைப்பற்றினார்.[19]

5வது ஒருநாள்[தொகு]

1 அக்டோபர் 2017
13:30 (ப/இ)
ஓட்டப்பலகை
ஆத்திரேலியா Flag of Australia (converted).svg
242/9 (50 ஓவர்கள்)
 இந்தியா
243/3 (42.5 ஓவர்கள்)
ரோகித் சர்மா 125 (109)
ஆடம் சம்பா 2/59 (8 ஓவர்கள்)
இந்தியா 7 இலக்குகளால் வெற்றி
விதர்பா துடுப்பாட்ட வாரிய அரங்கம், நாக்பூர்
நடுவர்கள்: மராயிஸ் எராஸ்மஸ் (தெஆ), சி. கே. நந்தன் (இந்)
ஆட்ட நாயகன்: ரோகித் சர்மா (இந்)
 • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
 • ரோகித் சர்மா (இந்) தனது 6,000-வது ஒருநாள் ஓட்டத்தைப் பெற்றார்.[20]

இருபது20ப தொடர்[தொகு]

1வது இ20ப[தொகு]

7 அக்டோபர் 2017
19:00 (ப/இ)
ஓட்டப்பலகை
ஆத்திரேலியா Flag of Australia (converted).svg
118/8 (18.4 ஓவர்கள்)
 இந்தியா
49/1 (5.3 ஓவர்கள்)
ஆரன் பிஞ்ச் 42 (30)
குல்தீப் யாதவ் 2/16 (4 ஓவர்கள்)
விராட் கோலி 22* (14)
நேத்தன் கூல்ட்டர்-நைல் 1/20 (2 ஓவர்கள்)
இந்தியா 9 இலக்குகளால் வெள்ளி (ட/லூ)
JSCA பன்னாட்டு அரங்கு, ராஞ்சி
நடுவர்கள்: நித்தின் மேனன் (இந்), செட்டிதோடி சம்சுதீன் (இந்)
ஆட்ட நாயகன்: குல்தீப் யாதவ் (இந்)
 • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
 • மழை காரணமாக இந்திய அணியின் வெற்றி இலக்கு 6 ஓவர்களுக்கு 48 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்டது.

2வது இ20ப[தொகு]

10 அக்டோபர் 2017
19:00 (ப/இ)
ஓட்டப்பலகை
இந்தியா Flag of India.svg
118 (20 ஓவர்கள்)
 ஆத்திரேலியா
122/2 (15.3 ஓவர்கள்)
கேதார் யாதவ் 27 (27)
யேசன் பெரென்டோர்ப் 4/21 (4 ஓவர்கள்)
மொய்சேசு இன்றிக்கெசு 62* (46)
புவனேசுவர் குமார் 1/9 (3 ஓவர்கள்)
ஆத்திரேலியா 8 இலக்குகளால் வெற்றி
பார்சப்பாரா துடுப்பாட்ட அரங்கு, குவகாத்தி
நடுவர்கள்: நித்தின் மேனன் (இந்), சி. கே. நந்தன் (இந்)
ஆட்ட நாயகன்: யேசன் பெரென்டோர்ப் (ஆசி)
 • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
 • இவ்வரங்கில் முதற்தடவையாக பன்னாட்டுப் போட்டி ஒன்று இடம்பெற்றுள்ளது.[21]

3வது இ20ப[தொகு]

13 அக்டோபர் 2017
19:00 (ப/இ)
ஓட்டப்பலகை
ஆட்டம் நடைபெறவில்லை
இராஜீவ் காந்தி பன்னாட்டு துடுப்பாட்ட அரங்கம், ஐதராபாது
நடுவர்கள்: அனில் சௌதரி (இந்), சி. கே. நந்தன் (இந்)
 • நாணயச்சுழற்சி நடத்தப்படவில்லை.
 • மழை காரணமாக ஆட்டம் நடைபெறவில்லை.

மேற்கோள்கள்[தொகு]

 1. "Future Tours Programme" (PDF). International Cricket Council. 16-01-2016 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |accessdate= (உதவி)
 2. "Indian cricket team to play record 23 matches at home between September–December". Hindustan Times. 1-08-2017 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |accessdate= (உதவி)
 3. "Guwahati, Thiruvananthapuram in line for T20I debuts". ESPN Cricinfo. 1-08-2017 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |accessdate= (உதவி)
 4. "Australia to kick off limited-overs tour of India on September 17". ESPN Cricinfo. 5-09-2017 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |accessdate= (உதவி)
 5. "India host Australia and New Zealand from Sept 17 to Nov 7". ESPN Cricinfo. 7-09-2017 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |accessdate= (உதவி)
 6. "BCCI announces fixtures of home series against Australia, New Zealand". Wisden India. 2017-09-07 அன்று மூலம் பரணிடப்பட்டது. 7-09-2017 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |accessdate= (உதவி)
 7. "Stoinis stars in Aussie warm-up win". Cricket Australia. 12-09-2017 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |accessdate= (உதவி)
 8. "India finish Australia series as No. 1 ODI side". International Cricket Council. 1 October 2017 அன்று பார்க்கப்பட்டது.
 9. "Australia denied advantage of new rules". ESPN Cricinfo. 10 October 2017 அன்று பார்க்கப்பட்டது.
 10. "Hyderabad T20I called off, India-Australia series tied". ESPN Cricinfo. 13 October 2017 அன்று பார்க்கப்பட்டது.
 11. "Umesh, Shami return to India ODI squad". ESPN Cricinfo. 10-09-2017 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |accessdate= (உதவி)
 12. 12.0 12.1 "Starc out, Faulkner and Christian in for India series". ESPN Cricinfo. 18-08-2017 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |accessdate= (உதவி)
 13. "Hazlewood out of Bangladesh and India tours". ESPN Cricinfo. 30 August 2017 அன்று பார்க்கப்பட்டது.
 14. "Redback Kane Richardson to use shock Australian one-day call-up to push Test claims". Adelaide Now. 4 September 2017 அன்று பார்க்கப்பட்டது.
 15. "Smith's growth underlined by 100th game". ESPN Cricinfo. 21-09-2017 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |accessdate= (உதவி)
 16. "Kuldeep Yadav becomes third Indian bowler to pick up an ODI hat-trick". இந்தியன் எக்சுபிரசு. 21-09-2017. http://indianexpress.com/article/sports/cricket/kuldeep-yadav-becomes-third-indian-bowler-to-pick-up-a-hat-trick-in-odi-cricket-india-vs-australia-4854947/. 
 17. "India eye record winning streak against wilting Australia". ESPN Cricinfo. 28-09-2017 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |accessdate= (உதவி)
 18. "David Warner becomes first Australia player to score century in 100th ODI". Indian Express. 28-09-2017 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |accessdate= (உதவி)
 19. "Umesh Yadav completes 100 ODI wickets in Bengaluru ODI". Zee News. 28-09-2017 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |accessdate= (உதவி)
 20. "India vs Australia 2017, 5th ODI Stats: Rohit Sharma breaks Virat Kohli's record". Sportskeeda. 1-10-2017 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |accessdate= (உதவி)
 21. "Australia scrambling to keep series alive". ESPN Cricinfo. 10-10-2017 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |accessdate= (உதவி)

வெளி இணைப்புகள்[தொகு]