கேன் ரிச்சர்ட்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கேன் ரிச்சர்ட்சன்
Kane Richardson
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்கேன் வில்லியம் ரிச்சர்ட்சன்
பிறப்பு12 பெப்ரவரி 1991 (1991-02-12) (அகவை 33)
இயூடுண்டா, தெற்கு ஆஸ்திரேலியா, ஆத்திரேலியா
பட்டப்பெயர்ரிக்கோ
மட்டையாட்ட நடைவலக்கை
பந்துவீச்சு நடைவலைகை விரைவு வீச்சு
பங்குபந்துவீச்சாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 201)13 சனவரி 2013 எ. இலங்கை
கடைசி ஒநாப20 சனவரி 2016 எ. இந்தியா
ஒநாப சட்டை எண்47
இ20ப அறிமுகம் (தொப்பி 71)5 அக்டோபர் 2014 எ. பாக்கித்தான்
கடைசி இ20ப5 நவம்பர் 2014 எ. தென்னாப்பிரிக்கா
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2009–தெற்கு ஆத்திரேலிய அணி (squad no. 47)
2011–அடிலெயிடு ஸ்ட்ரைக்கர்சு (squad no. 13)
2013புனே வாரியர்சு இந்தியா
2014–இன்றுராஜஸ்தான் ராயல்ஸ்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒ.நா.ப மு.த. ப.அ இ20
ஆட்டங்கள் 10 17 50 53
ஓட்டங்கள் 11 362 205 152
மட்டையாட்ட சராசரி 11.00 14.48 10.25 10.85
100கள்/50கள் 0/0 0/0 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 9[* 49 26 26
வீசிய பந்துகள் 486 3,528 2,683 1,076
வீழ்த்தல்கள் 9 45 88 54
பந்துவீச்சு சராசரி 45.33 37.80 25.03 26.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
1 0 6 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
n/a n/a n/a n/a
சிறந்த பந்துவீச்சு 5/68 4/34 6/48 3/9
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/– 4/– 8/– 20/–
மூலம்: ESPN Cricinfo, சனவரி 21 2016

கேன் வில்லியம் ரிச்சர்ட்சன் (Kane William Richardson, பிறப்பு: 12 பெப்ரவரி 1991) ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் தெற்கு ஆஸ்திரேலியா அணியில் முதல் தரப் போட்டிகளிலும் விளையாடி வருகிறார்.[1] 2013 இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளின் போது புனே வாரியர்சு இந்தியா அணியினால் $700,000 அமெரிக்க டாலர்களுக்கு ஏலத்தில் வாங்கப்பட்டார்.

பன்னாட்டுப் போட்டிகள்[தொகு]

ஆத்திரேலியாவின் இலங்கை அணிக்கு எதிரான 2012-13 போட்டி ஒன்றில் பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் காயமடைந்ததை அடுத்து அவரது இடத்துக்கு கேன் ரிச்சார்ட்சன் விளையாட அழைக்கப்பட்டார். 2013 சனவரியில் தனது முதலாவது ஒருநாள் பன்னாட்டுப் போட்டியில் விளையாடினார்.[2]

பன்னாட்டு சாதனைகள்[தொகு]

ஒருநாள் 5 இலக்குகள்[தொகு]

# பந்துவீச்சு ஆட்டம் எதிராளி அரங்கு நகரம் நாடு ஆண்டு
1 5/68 11  இந்தியா மனுக்கா நீள்வட்ட அரங்கம் கான்பரா ஆத்திரேலியா 2016

மேற்கோள்கள்[தொகு]

  1. "Australia announce U-19 squad to play India". Cricnfo. 2 March 2009. http://www.espncricinfo.com/australia/content/story/393026.html. 
  2. Daniel Brettig (13 சனவரி 2013). "Australia v Sri Lanka, 2nd ODI, Adelaide: Thirimanne guides Sri Lanka to resounding win". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 23 சனவரி 2016.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கேன்_ரிச்சர்ட்சன்&oldid=2009362" இலிருந்து மீள்விக்கப்பட்டது