அம்புஜா சிமென்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அம்புஜா சிமென்ட் லிமிடெட்
வகைபொதுப் பங்கு நிறுவனம், (முபச500425

), (தேபசAMBUJACEM

)
நிறுவுகை1986
தலைமையகம்மும்பை, மகாராஷ்டிரா, இந்தியா
முக்கிய நபர்கள்சுரேஷ் நியோட்டியா, நிறுவனர்
N. S. Sekhsaria,Co-Founder, Chairman[1]
ஓன்னி வான் டெர் வெய்ஜே, நிஉவாக இயக்குனர்
தொழில்துறைசிமெண்ட்
உற்பத்திகள்சிமெண்ட்
வருமானம்7,332.71 கோடி (U.0)2010
இணையத்தளம்www.ambujacement.com

அம்புஜா சிமென்ட் லிமிடெட் (Ambuja Cements Limited) முன்னர் குஜராத் அம்புஜா சிமெண்ட் லிமிடெட் என்று அழைக்கப்பட்டது. இந்தியாவில் ஒரு பெரிய சிமெண்ட் உற்பத்தி செய்யும் நிறுவனம். இதுவே உலகின் இரண்டாவது பெரிய சிமெண்ட் உற்பத்தியாளர்.

குறியீடுகள்[தொகு]

இந்நிறுவனத்தின் பங்குகள் மும்பை பங்கு சந்தை மற்றும் தேசிய பங்கு சந்தையில் பட்டியலிடபட்டுள்ளது. இதற்கு ஒதுக்கப்பட்ட குறியீடுகள் பின்வருமாறு

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sharp rise in Gujarat Ambuja trading volumes, share price — Market buzz on Holcim interest". The Hindu Business Line. பார்த்த நாள் 2010-07-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்புஜா_சிமென்ட்&oldid=2211806" இருந்து மீள்விக்கப்பட்டது