வேல்சு விக்கிப்பீடியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விக்கிப்பீடியாவின் ஃபேவைகான் வேல்சு விக்கிப்பீடியா
கிடைக்கும் மொழி(கள்)வேல்சு
உரிமையாளர்விக்கிமீடியா அறக்கட்டளை
வணிக நோக்கம்No
பதிவு செய்தல்Optional
உரலிcy.wikipedia.org


வேல்சு விக்கிப்பீடியா (வேல்சு மொழியில்: Wicipedia Cymraeg) விக்கிப்பீடியா கலைக் களஞ்சியத்தின் வேல்சு மொழிப் பதிப்பு ஆகும். இப்பதிப்பு சூலை 2003 இல் தொடங்கப்பட்டது. 4 ஆகத்து, 2012 இல் 36000 கட்டுரைகளையும், 21000 பயனர்களையும் கொண்டிருந்தது. கட்டுரைகளை அதிக எண்ணிக்கையில் கொண்டுள்ள விக்கிப்பீடியாக்களின் வரிசையில் 68வது இடத்தில் உள்ளது.[1] இப்பதிப்பின் தளம் வேல்சு மொழியில் அதிகம் பார்க்கப்படும் தளம் ஆகும்.

அடையாளச்சின்னம்[தொகு]

2004–2010 2010–

மேற்கோள்கள்[தொகு]

  1. http://meta.wikimedia.org/wiki/List_of_Wikipedias
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேல்சு_விக்கிப்பீடியா&oldid=2350284" இலிருந்து மீள்விக்கப்பட்டது