ஹொவ் கிரீன் வாஸ் மை வேல்லி (திரைப்படம்)
| ஹொவ் கிரீன் வாஸ் மை வேல்லி How Green Was My Valley |
|
|---|---|
திரைப்பட சுவரொட்டி |
|
| இயக்குனர் | ஜான் போர்ட் |
| தயாரிப்பாளர் | டரில் சேனக் |
| Narrated by | இர்விங் பிசேல் |
| நடிப்பு | வால்டர் பிட்ஜியன் மரின் ஒ'ஹாரா அன்னா லீ டொனால்ட் கிரிஸ்ப் ராட்டி மெக்டோவால் |
| இசையமைப்பு | ஆல்பிரெட் நியூமென் |
| ஒளிப்பதிவு | ஆர்தர் மில்லர் |
| படத்தொகுப்பு | ஜேம்ஸ் கிளார்க் |
| விநியோகம் | இருபதாம் நூற்றாண்டு பாக்ஸ் திரைப்பட நிறுவனம் |
| வெளியீடு | அக்டோபர் 28, 1941 |
| கால நீளம் | 118 நிமிடங்கள் |
| நாடு | ஐக்கிய அமெரிக்கா |
| மொழி | ஆங்கிலம் வெல்ஷ் |
| ஆக்கச்செலவு | $1.25 மில்லியன் |
| மொத்த வருவாய் | $6,000,000 |
| திரைக்கதை | பில்லிப் டன் |
ஹொவ் கிரீன் வாஸ் மை வேல்லி (How Green Was My Valley) 1941 இல் வெளியான அமெரிக்க நாடகத் திரைப்படமாகும். டரில் சேனக் ஆல் தயாரிக்கப்பட்டு ஜான் போர்ட் ஆல் இயக்கப்பட்டது. வால்டர் பிட்ஜியன், மரின் ஒ'ஹாரா, அன்னா லீ, டொனால்ட் கிரிஸ்ப், ராட்டி மெக்டோவால் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் பத்து அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து ஐந்து அகாதமி விருதுகளை வென்றது.
பொருளடக்கம் |
விருதுகள் [தொகு]
அகாதமி விருதுகள் [தொகு]
வென்றவை [தொகு]
- சிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருது
- சிறந்த கலை இயக்கத்திற்கான அகாதமி விருது
- சிறந்த ஒளிப்பதிவிர்கான அகாதமி விருது
- சிறந்த இயக்குனருக்கான அகாதமி விருது
- சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது
பரிந்துரைக்கப்பட்டவை [தொகு]
- சிறந்த துணை நடிகைக்கான அகாதமி விருது
- சிறந்த திரை இயக்கத்திற்கான அகாதமி விருது
- சிறந்த அசல் இசைக்கான அகாதமி விருது
- சிறந்த இசை இயக்கத்திற்கான அகாதமி விருது
- சிறந்த தழுவிய திரைக்கதைக்கான அகாதமி விருது
மேற்கோள்கள் [தொகு]
வெளி இணைப்புகள் [தொகு]
- ஆல் மூவியில் ஹொவ் கிரீன் வாஸ் மை வேல்லி
- ராட்டன் டொமேட்டோசில் ஹொவ் கிரீன் வாஸ் மை வேல்லி
- ஹொவ் கிரீன் வாஸ் மை வேல்லி at Reel Classics
- ஹொவ் கிரீன் வாஸ் மை வேல்லி at Film Site web site; contains plot detail.
|
||||||||