லாவோஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(லாவோ மக்கள் ஜனநாயகக் குடியரசு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| ສາທາລະນະລັດ ປະຊາທິປະໄຕ ປະຊາຊົນລາວ சத்தலானாட் பாட்சதிபாடாய் பாட்சட்சொன் லாவ் லாவ் மக்களின் மக்களாட்சிக் குடியரசு |
||||||
|---|---|---|---|---|---|---|
|
|
||||||
| குறிக்கோள் ສັນຕິພາບ ເອກະລາດ ປະຊາທິປະໄຕ ເອກະພາບ ວັດທະນາຖາວອນ "அமைதி, சுதந்திரம், மக்களாட்சி, ஒன்றியம், செல்வம்" |
||||||
| நாட்டுப்பண் பெங் சட் லாவ் |
||||||
| தலைநகரம் பெரிய நகரம் |
வியஞ்சான் |
|||||
| ஆட்சி மொழி(கள்) | லாவ், பிரெஞ்சு | |||||
| மக்கள் | லாவ் | |||||
| அரசு | சமத்துவக் குடியரசு | |||||
| - | குடியரசுத் தலைவர் | சூம்மலி சயசோன் | ||||
| - | பிரதமர் | பூவசோன் பூப்பவான் | ||||
| விடுதலை | பிரான்ஸ் இடம் இருந்து | |||||
| - | நாள் | ஜூலை 19 1949 | ||||
| பரப்பளவு | ||||||
| - | மொத்தம் | 2,36,800 கிமீ² (83வது) 91,429 சது. மை |
||||
| - | நீர் (%) | 2 | ||||
| மக்கள்தொகை | ||||||
| - | 2007 மதிப்பீடு | 6,521,998 (106வது) | ||||
| - | 1995 குடிமதிப்பு | 4,574,848 | ||||
| - | அடர்த்தி | 25/கிமீ² (177வது) 65/சதுர மைல் |
||||
| மொ.தே.உ (கொஆச (ppp)) |
2006 கணிப்பீடு | |||||
| - | மொத்தம் | $13.75 பில்லியன் (129வது) | ||||
| - | நபர்வரி | $2,200 (138வது) | ||||
| ஜினி சுட்டெண்? (2002) | 34.6 (மத்தி) | |||||
| ம.வ.சு (2004) | ||||||
| நாணயம் | கிப் (LAK) |
|||||
| நேர வலயம் | (ஒ.ச.நே.+7) | |||||
| இணைய குறி | .la | |||||
| தொலைபேசி | +856 | |||||
லாவோஸ் என்றழைக்கப்படும் லாவோஸ் மக்கள் குடியரசு தென்கிழக்கு ஆசியாவில் உள்ள ஒரு நாடு ஆகும். இந்நாட்டின் வடமேற்கில் சீனாவும் மியான்மாரும் கிழக்கில் வியட்நாம் நாடும் தெற்கில் கம்போடியா, மேற்கில் தாய்லாந்து ஆகியன எல்லைகளாக அமைந்துள்ளன.
வெளி இணைப்புகள் [தொகு]