இலவோத்திய மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Lao
ພາສາລາວ phasa lao
 நாடுகள்: லாவோஸ், தாய்லாந்து, ஐக்கிய அமெரிக்க நாடுகள், பிரான்சு, கனடா, சீனா, அவுஸ்திரேலியா, ஆர்ஜெண்டீனா (மிசனெஸ் மாகாணம்).
 பேசுபவர்கள்: 5,225,552 (2006), roughly 20 million if Isan speakers are included.
மொழிக் குடும்பம்: Kradai
 Tai
  Southwestern
   East Central
    Lao-Phutai
     Lao 
எழுத்து முறை: Lao script 
அரசு ஏற்பு நிலை
அரசு அலுவல் மொழியாக ஏற்பு: லாவோஸ்
நெறிப்படுத்தல் மற்றும் செயலாக்கம்: none[சான்று தேவை]
மொழிக் குறியீடுகள்
ஐ.எசு.ஓ 639-1: lo
ஐ.எசு.ஓ 639-2: lao
ISO/FDIS 639-3: lao 


இலவோத்திய மொழி என்பது கிரடை மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி தாய்லாந்து, லாவோசு, சீனா, அமெரிக்க ஐக்கிய நாடுகள், பிரான்சு, ஆர்கேந்தீனா போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழி ஏற்ழ்தாழ ஐந்து மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி இலவோத்திய எழுத்துக்களைக்கொண்டே எழுதப்படுகிறது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=இலவோத்திய_மொழி&oldid=1562188" இருந்து மீள்விக்கப்பட்டது