மிர்சாபூர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மிர்ஸாபூர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| மிர்சாபூர் | |
| — நகரம் — | |
|
|
|
|
|
|
| அமைவிடம் | அமைவு: |
| நாடு | |
| மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
| மாவட்டம் | மிர்சாபூர் |
| ஆளுநர் | |
| முதலமைச்சர் | அகிலேஷ் யாதவ் |
| மக்கள் தொகை | 20,74,709 (2001[update]) |
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
| பரப்பளவு • உயரம் |
• 80 மீட்டர்கள்s (260 அடி) |
|
குறியீடுகள்
|
|
மிர்சாபூர் இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் கங்கைக் கரையில் அமைந்துள்ள தொழில் நகரமாகும். அலகாபாத் நகரின் வழியாகச் செல்வதாக, இந்திய மக்களால் பரவலாக நம்பப்படும் இந்திய நேர வலயக்கோடு உண்மையில் அதன் அதன் அருகே அமைந்துள்ள இந்நகரின் வழியாகவே செல்கிறது.