கோரக்பூர் மாவட்டம்
| கோரக்பூர் மாவட்டம் گورکھپور ضلع गोरखपुर ज़िला |
|
|---|---|
|
கோரக்பூர்மாவட்டத்தின் இடஅமைவு உத்தரப் பிரதேசம் |
|
| மாநிலம் | உத்தரப் பிரதேசம், இந்தியா |
| நிர்வாக பிரிவுகள் | கோரக்பூர் |
| தலைமையகம் | கோரக்பூர் |
| பரப்பு | 3,483.8 கிமீ2 (1.1 ச மைல்) |
| மக்கட்தொகை | 4,436,275 (2011) |
| படிப்பறிவு | 73.25% |
| பாலின விகிதம் | 944 |
| மக்களவைத்தொகுதிகள் | கோரக்பூர், Bansgaon |
| முதன்மை நெடுஞ்சாலைகள் | தேநெ 28 |
| அதிகாரப்பூர்வ இணையத்தளம் | |
கோரக்பூர் மாவட்டம் (இந்தி: गोरखपुर ज़िला, உருது: گورکھپور ضلع) இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைநகரம் கோரக்பூர் ஆகும். இம்மாவட்டம் கோரக்பூர் பிரிவின் கீழ் அமைந்துள்ளது.
பொருளடக்கம் |
பொருளாதாரம்[தொகு]
2006ல் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் கோரக்பூர் மாவட்டத்தை இந்தியாவின் 640 மாவட்டங்களில் மிகவும் பின்தங்கியுள்ள 250 மாவட்டங்களில் ஒன்றாக அறிவித்தது.[1] இம்மாவட்டம் பின்தங்கியுள்ள பகுதிகளுக்கான நிதி வழங்கும் திட்டம் (BRGF) மூலம் உத்தரப்பிரதேசத்தில் பயன்பெறும் 34 மாவட்டங்களில் ஒன்றாகும்.[1]
மக்கள் வகைப்பாடு[தொகு]
2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி கோரக்பூர் மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 4,436,275.[2] இது தோராயமாக குரோவாசியா நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானதாகும்.[3] இதன் மூலம் இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் 40வது இடத்தில் உள்ளது.[2] இந்த மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி 1,336 /சதுர கிலோமீட்டர் (3 /sq mi).[2] மேலும் கோரக்பூர் மாவட்டத்தின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 2001-2011 காலகட்டத்தில் 17.69%.[2]கோரக்பூர் மாவட்டத்தின் பாலின விகிதப்படி 1000 ஆண்களுக்கு 944 பெண்கள் உள்ளனர்.[2] மேலும் கோரக்பூர் மாவட்ட மக்களின் கல்வியறிவு விகிதம் 73.25%.[2]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 Ministry of Panchayati Raj (September 8, 2009). "A Note on the Backward Regions Grant Fund Programme". National Institute of Rural Development. பார்த்த நாள் September 27, 2011.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 "District Census 2011". Census2011.co.in (2011). பார்த்த நாள் 2011-09-30.
- ↑ US Directorate of Intelligence. "Country Comparison:Population". பார்த்த நாள் 2011-10-01.
வெளியிணைப்புகள்[தொகு]
![]() |
சித்தார்த்நகர் மாவட்டம் | மகாராஜ்கஞ் மாவட்டம் | குசிநகர் மாவட்டம் | ![]() |
| சந்து கபீர் நகர் மாவட்டம் | தேவாரியா மாவட்டம் | |||
| அம்பேத்கர் நகர் மாவட்டம் | ஆசம்கர் மாவட்டம் | மவூ மாவட்டம் |
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
