ஜான்சி மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜான்சி மாவட்டம்

ஜான்சி மாவட்டம் (Jhansi District) இந்தியாவின் உத்திரப் பிரதேசம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது ஜான்சி கோட்டத்தின் நிர்வாகத்தின் கீழ் வருகிறது. இம்மாவட்டத்தின் தலைநகர் ஜான்சி நகரம் ஆகும்.

மக்கட்தொகை[தொகு]

2011 ஆம் ஆண்டின் கணக்கின்படி,

  • மொத்த மக்கட்தொகை 20,00,755[1]
  • மக்கள் அடத்தி சதுர கிலோமீட்டருக்கு 398 பேர்கள்[1]
  • மக்கட்தொகை பெருக்கம் (2001-2011) 14.66%.[1]
  • ஆண் பெண் விகிதம், 1000 ஆண்களுக்கு 885 பெண்கள்[1]
  • கல்வியறிவு 76.37%[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "District Census 2011". Census2011.co.in (2011). பார்த்த நாள் 2011-09-30.
"http://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்சி_மாவட்டம்&oldid=1606220" இருந்து மீள்விக்கப்பட்டது