லக்கிம்பூர் கேரி மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

லக்கிம்பூர் கெரி (Lakhimpur Kheri) மாவட்டம் இந்தியாவின் உத்திரப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ளது. இது அம்மாநிலத்தின் மிகப்பெரிய மாவட்டமாகும். இம்மாவட்டம் நேபாள நாட்டின் எல்லையில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் லக்கிம்பூர் ஆகும். இம்மாவட்டம் லக்னோ பகுதியின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தின் மொத்தப் பரப்பளவு 7,680 கிமீ2 ஆகும்.

மக்கட்தொகை[தொகு]

2011 ஆம் ஆண்டின் கணக்கின்படி,

  • மொத்த மக்கட்தொகை 4,021,243[1]
  • மக்கள் அடத்தி சதுர கிலோமீட்டருக்கு 523 பேர்கள்[1]
  • மக்கட்தொகை பெருக்கம் (2001-2011) 25.38%[1].
  • ஆண் பெண் விகிதம், 1000 ஆண்களுக்கு 894 பெண்கள்[1]
  • கல்வியறிவு 60.56[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "District Census 2011". Census2011.co.in (2011). பார்த்த நாள் 30 September 2011.