பலராம்பூர் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பலராம்பூர் மாவட்டம்
बलरामपुर जिला
Uttar Pradesh district location map Balrampur.svg

பலராம்பூர்மாவட்டத்தின் இடஅமைவு உத்தரப் பிரதேசம்
மாநிலம் [[உத்தரப் பிரதேசம்]], இந்தியா
நிர்வாக பிரிவுகள் தேவிப்பாட்டன் கோட்டம்
தலைமையகம் [[பலராம்பூர்]]
பரப்பு 3,457 கிமீ2 (1 சதுர மைல்)
மக்கட்தொகை 2,149,066 (2011)
படிப்பறிவு 51.76 per cent
மக்களவைத்தொகுதிகள் சிரவஸ்தி
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

பலராம்பூர் மாவட்டம் என்பது இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் உள்ள 75 மாவட்டங்களில் ஒன்று, இதன் தலைநகர் பலராம்பூர் அவாத் பகுதியில் உள்ளது. சக்தி பீடங்களில் ஒன்றான பாடேசுவரி தேவி கோயில் இங்குள்ளது. இந்திய அரசின் கணக்கெடுப்பின்படி, சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் மாவட்டங்களில் இதுவும் ஒன்று. வரலாற்று அடிப்படையில், இது பழங்கால கோசலை ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. இதன் பரப்பளவு 3,457 சதுர கி.மீ. இதி மொழியில் பேசுகின்றனர். பிரபல இந்தி, ஆங்கில நாளேடுகள் இங்கு கிடைக்கின்றன. முன்னணி செல் சேவை நிறுவனங்களின் சேவைகள் இங்கு கிடைக்கிறது.

சான்றுகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=பலராம்பூர்_மாவட்டம்&oldid=1510922" இருந்து மீள்விக்கப்பட்டது