மகாமாயா நகர் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Uttar Pradesh district location map Mahamaya Nagar.svg

மகாமாயா நகர்மாவட்டத்தின் இடஅமைவு உத்தரப்பிரதேசம்
மாநிலம் உத்தரப்பிரதேசம், இந்தியா
நிர்வாக பிரிவுகள் அலிகார்
தலைமையகம் ஹத்ராஸ்
பரப்பு 1,840 கிமீ2 (710 ச மைல்)
மக்கட்தொகை 1,565,678 (2011)
மக்கள் அடர்த்தி 851 /km2 (2 /sq mi)
படிப்பறிவு 73.1 per cent
பாலின விகிதம் 870
மக்களவைத்தொகுதிகள் ஹத்ராஸ்
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

மகாமாயா நகர் மாவட்டம் (இந்தி: महामायानगर ज़िला, உருது: مہامایا نگر ضلع) இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள மாவட்டங்களுள் ஒன்று. இது முன்பு ஹத்ராஸ் மாவட்டம் என அழைக்கப்பட்டது. இம்மாவட்டத்தின் தலைநகரம் ஹத்ராஸ் நகரம் ஆகும். இம்மாவட்டத்தின் பரப்பு 1800.1 கிமீ². கௌதம புத்தரின் தாயான மகாமாயாவின் பெயரால் இம்மாவட்டம் இப்பெயர் பெற்றது.[1]

[தொகு] வரலாறு

மகாமாயா நகர் மாவட்டம் 3 மே, 1997ல் அலிகார் மற்றும் மதுரா மாவட்ட பகுதிகளை இணைத்து உருவாக்கப்பட்டது.

[தொகு] மக்கள் வகைப்பாடு

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி மகாமாயா நகர் மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 1,565,678.[2] இது தோராயமாக காபோன் நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானதாகும்.[3] இதன் மூலம் இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் 318வது இடத்தில் உள்ளது.[2] இந்த மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி 851 /சதுர கிலோமீட்டர் (2 /sq mi).[2] மேலும் மகாமாயா நகர் மாவட்டத்தின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 2001-2011 காலகட்டத்தில் 17.19%.[2]மகாமாயா நகர் மாவட்டத்தின் பாலின விகிதப்படி 1000 ஆண்களுக்கு 870 பெண்கள் உள்ளனர்.[2] மேலும் மகாமாயா நகர் மாவட்ட மக்களின் கல்வியறிவு விகிதம் 73.1%.[2]

[தொகு] மேற்கோள்கள்

  1. Bhushan, Ranjit (July 2, 1997). "The Ambedkar Armada". Outlook.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 "District Census 2011". Census2011.co.in (2011). பார்த்த நாள் 2011-09-30.
  3. US Directorate of Intelligence. "Country Comparison:Population". பார்த்த நாள் 2011-10-01.
"http://ta.wikipedia.org/w/index.php?title=மகாமாயா_நகர்_மாவட்டம்&oldid=1076181" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்