கன்ஷி ராம் நகர் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கன்ஷி ராம் நகர்

Kasganj कासगंज

—  மாவட்டம்  —
'
இருப்பிடம்: கன்ஷி ராம் நகர்
, உத்தரப்பிரதேசம் , இந்தியா
அமைவிடம் 27°49′N 78°39′E / 27.82°N 78.65°E / 27.82; 78.65ஆள்கூறுகள்: 27°49′N 78°39′E / 27.82°N 78.65°E / 27.82; 78.65
நாடு  இந்தியா
மாநிலம் உத்தரப்பிரதேசம்
பிரிவு அலிகார்
தலைமையகம் கஸ்கஞ்
ஆளுநர்
முதலமைச்சர் அகிலேஷ் யாதவ்
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
ஐ. எசு. ஓ.3166-2 IN-UP-KN

கன்ஷி ராம் நகர் (இந்தி: कांशीराम नगर ज़िला, உருது: کنشی رام نگر ضلع)இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தின் 71வது மாவட்டம் ஆகும். இம்மாவட்டம் அலிகார் பிரிவில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தில் கஸ்கஞ், படியாலி, சஹாவர் ஆகிய வட்டங்கள் உள்ளன். இம்மாவட்டத்தின் தலைநகரம் கஸ்கஞ் ஆகும்.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி கன்ஷி ராம் நகர் மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 1,438,156.[1] இது தோராயமாக சுவாசிலாந்து நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானதாகும்.[2] இதன் மூலம் இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் 345வது இடத்தில் உள்ளது.[1] இந்த மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி 736 inhabitants per square kilometre (1,910 /sq mi).[1] மேலும் கன்ஷி ராம் நகர் மாவட்டத்தின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 2001-2011 காலகட்டத்தில் 17.05%.[1]கன்ஷி ராம் நகர் மாவட்டத்தின் பாலின விகிதப்படி 1000 ஆண்களுக்கு 879 பெண்கள் உள்ளனர்.[1] மேலும் கன்ஷி ராம் நகர் மாவட்ட மக்களின் கல்வியறிவு விகிதம் 62.3%.[1]


மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "District Census 2011". Census2011.co.in (2011). பார்த்த நாள் 2011-09-30.
  2. US Directorate of Intelligence. "Country Comparison:Population". பார்த்த நாள் 2011-10-01.