அலகாபாத் மாவட்டம்
| அலகாபாத் மாவட்டம் |
|
|---|---|
|
அலகாபாத்மாவட்டத்தின் இடஅமைவு உத்தரப்பிரதேசம் |
|
| மாநிலம் | உத்தரப்பிரதேசம், இந்தியா |
| நிர்வாக பிரிவுகள் | அலகாபாத் |
| தலைமையகம் | அலகாபாத் |
| பரப்பு | 5,424 கிமீ2 (2 ச மைல்) |
| மக்கட்தொகை | 4,941,510 (2001) |
| மக்கள் அடர்த்தி | 911 /km2 (2 /sq mi) |
| மக்களவைத்தொகுதிகள் | அலகாபாத், பகல்பூர் |
| முதன்மை நெடுஞ்சாலைகள் | தே.நெ 2 |
| அதிகாரப்பூர்வ இணையத்தளம் | |
அலகாபாத் மாவட்டம் (இந்தி: इलाहाबाद ज़िला, உருது: الہ آباد ضلع)இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தின் மாவட்டங்களுள் ஒன்று. இதன் தலைநகரம் அலகாபாத் நகரம். மேலும் இம்மாவட்டம் அலகாபாத் பிரிவின்கீழ் அமைந்துள்ளது. 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி இம்மாவட்டம் உத்தரப்பிரதேசத்தின் 71 மாவட்டங்களில் மிக அதிக மக்கட்தொகை கொண்ட மாவட்டம் ஆகும்.[1] அலகாபாத் இந்து மதத்தில் ஒரு புனிதமான நகரம். இங்குதான் கங்கை, யமுனை, சரஸ்வதி, ஆகிய மூன்று நதிகளும் சங்கமிக்கின்றன.
மக்கள் வகைப்பாடு [தொகு]
2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி அலாகாபாத் மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 5,959,798.[1] இது தோராயமாக எரித்திரியா நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானதாகும்.[2] இதன் மூலம் இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் 13வது இடத்தில் உள்ளது.[1] இந்த மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி 1,087 /சதுர கிலோமீட்டர் (2 /sq mi).[1] மேலும் அலாகாபாத் மாவட்டத்தின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 2001-2011 காலகட்டத்தில் 20.74%.[1]அலாகாபாத் மாவட்டத்தின் பாலின விகிதப்படி 1000 ஆண்களுக்கு 902 பெண்கள் உள்ளனர்.[1] மேலும் அலாகாபாத் மாவட்ட மக்களின் கல்வியறிவு விகிதம் 74.41%.[1]
மேற்கோள்கள் [தொகு]
- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 "District Census 2011". Census2011.co.in (2011). பார்த்த நாள் 2011-09-30.
- ↑ US Directorate of Intelligence. "Country Comparison:Population". பார்த்த நாள் 2011-10-01.
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||