மிர்சாபூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மிர்சாபூர்
—  நகரம்  —
கங்கை நதியிலிருந்து மிர்சாபூர்
மிர்சாபூர்
இருப்பிடம்: மிர்சாபூர்
, உத்தரப் பிரதேசம் , இந்தியா
அமைவிடம் 25°09′N 82°35′E / 25.15, 82.58அமைவு: 25°09′N 82°35′E / 25.15, 82.58
நாடு இந்தியாவின் கொடி இந்தியா
மாநிலம் உத்தரப் பிரதேசம்
மாவட்டம் மிர்சாபூர்
ஆளுநர் ராம் நாயக்
முதலமைச்சர் அகிலேஷ் யாதவ்
மக்கள் தொகை 20,74,709 (2001)
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு

உயரம்


80 மீட்டர்s (260 அடி)


மிர்சாபூர் இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் கங்கைக் கரையில் அமைந்துள்ள தொழில் நகரமாகும். அலகாபாத் நகரின் வழியாகச் செல்வதாக, இந்திய மக்களால் பரவலாக நம்பப்படும் இந்திய நேர வலயக்கோடு உண்மையில் அதன் அதன் அருகே அமைந்துள்ள இந்நகரின் வழியாகவே செல்கிறது.

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=மிர்சாபூர்&oldid=1372669" இருந்து மீள்விக்கப்பட்டது