காசியாபாத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
காசியாபாத்

ग़ाज़ियाबाद
غازی آباد

—  பெருநகரம்  —
காசியாபாத்
இருப்பிடம்: காசியாபாத்
, உத்தரப் பிரதேசம் , இந்தியா
அமைவிடம் 28.67°′″N 77.42°′″E / <span class="geo-dec geo" title="Maps, aerial photos, and other data for Expression error: Unexpected / operator. Expression error: Unexpected / operator.">Expression error: Unexpected / operator., Expression error: Unexpected / operator.அமைவு: 28.67°′″N 77.42°′″E / <span class="geo-dec geo" title="Maps, aerial photos, and other data for Expression error: Unexpected / operator. Expression error: Unexpected / operator.">Expression error: Unexpected / operator., Expression error: Unexpected / operator.
நாடு இந்தியாவின் கொடி இந்தியா
மாநிலம் உத்தரப் பிரதேசம்
மாவட்டம் காசியாபாத் மாவட்டம்
ஆளுநர்
முதலமைச்சர் அகிலேஷ் யாதவ்
நாடாளுமன்ற உறுப்பினர் ராஜ்நாத் சிங்
மக்கள் தொகை 33[1] (2006)
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு

உயரம்


250 metres (820 ft)

காசியாபாத் (Ghaziabad, இந்தி: ग़ाज़ियाबाद, உருது: غازی آباد) உத்தரப் பிரதேச மாநிலத்தில் திட்டமிட்டு கட்டமைக்கப்பட்ட ஓர் தொழிற்பேட்டை நகரமாகும். இந்தியத் தலைநகர் தில்லிக்கு கிழக்கே 19 கிமீ தொலைவிலும் மீரட்டிற்கு தென்மேற்கே 46 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. இந்த நகரம் காசியாபாத் மாவட்டத்தின் தலைநகரமாகவும் விளங்குகிறது.

இந்த நகரை உருவாக்கிய காசி-உத்-தின் இதனை காசியுத்தின் நகர் எனப் பெயரிட்டார். பின்னர் இப்பெயர் தற்போதைய காசியாபாத் என சுருக்கப்பட்டது. தொடர்வண்டி மற்றும் நெடுஞ்சாலைகளால் நன்கு இணைக்கப்பட்டுள்ள இந்த நகரம் பெரும் தொழிலக நகரமாக வளர்ந்துள்ளது. முரத்நகரில் உள்ள படைக்கருவிகள் தொழிற்சாலையும் பாதுகாப்பு பொருட்களை தயாரிக்கும் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனமும் சில முதன்மையான நிறுவனங்களாகும்.


[தொகு] மேற்கோள்கள்

  1. Indian Census

http://epaper.hindustantimes.com/PUBLICATIONS/HT/HD/2011/09/21/ArticleHtmls/Opening-up-new-vistas-21092011605004.shtml?Mode=1

[தொகு] வெளியிணைப்புகள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=காசியாபாத்&oldid=985569" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்