நொய்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நொய்டா
—  city  —
நொய்டா
இருப்பிடம்: நொய்டா
, உத்தரப் பிரதேசம்
அமைவிடம் 28.57°′″N 77.32°′″E / <span class="geo-dec geo" title="Maps, aerial photos, and other data for Expression error: Unexpected / operator. Expression error: Unexpected / operator.">Expression error: Unexpected / operator., Expression error: Unexpected / operator.அமைவு: 28.57°′″N 77.32°′″E / <span class="geo-dec geo" title="Maps, aerial photos, and other data for Expression error: Unexpected / operator. Expression error: Unexpected / operator.">Expression error: Unexpected / operator., Expression error: Unexpected / operator.
நாடு இந்தியாவின் கொடி இந்தியா
மாநிலம் உத்தரப் பிரதேசம்
[[உத்தரப் பிரதேசம் ஆளுநர்களின் பட்டியல்|ஆளுநர்]]
[[உத்தரப் பிரதேசம் முதலமைச்சர்களின் பட்டியல்|முதலமைச்சர்]]
மக்கள் தொகை

அடர்த்தி

293 (2001)

2,463 /km2 (6 /sq mi)

மொழிகள் இந்தி, உருது, ஆங்கிலம்
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு

உயரம்

203 square kilometres (78 ச மைல்)

200 metres (660 ft)

இணையதளம் NoidaAuthorityOnline.com


நொய்டா (இந்தி: नोएडा, உருது: نوئڈا, உச்சரிப்பு: Noeḍâ) உத்தர பிரதேச மாநிலத்தின் கவுதம் புத் நகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. மாவட்டத்தின் நிர்வாக தலைமையகம் அருகில் உள்ள சூரச்பூர் நகரத்தில் உள்ளன. எனினும், மாவட்டத்தில் மிக உயர்ந்த அரசாங்க அதிகாரி அலுவலகம், மாவட்ட நீதிபதி அலுவலகம் ஆகியவை நொய்டாவிலேயே உள்ளன.நொய்டா நகரம் நொய்டா-தத்ரி விதான் சபா (மாநில சட்டமன்ற) தொகுதியில் மற்றும் கவுதம் புத் நகர் மக்களவை (பாராளுமன்ற) தொகுதியின் ஒரு பகுதியாக உள்ளது. இந்தியாவின் சுத்தமாக நகரங்களின் வரிசையில் நொய்டா 17 வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.[1]

பொருளடக்கம்

[தொகு] பெயர் காரணம்

புதிய ஒக்லா தொழிற்துறை முன்னேற்றப் பகுதி எனப் பொருள்படும் ஆங்கில வார்த்தை New Okhla Industrial Development Area அல்லது New Okhla Industrial Development Authority என்பதிலிருந்து NOIDA எனப் பெயர் பெற்றது. 1976 ஆம் ஆண்டு முதல் ஏப்ரல் 17 ஆம் நாள் "நொய்டா தினம்" என்று நிர்வாக நடைமுறைக்கு வந்து இன்றளவும் கொண்டாடப்படுகிறது.

[தொகு] புவியியல் அமைவிடம்

நொய்டா உத்தர பிரதேச மாநிலத்தின் கவுதம் புத் நகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. நொய்டா புது தில்லிக்கு 20 கிலோ மீட்டர் (12 மைல்) தென்கிழக்கில் உள்ளது. நொய்டா யமுனா நதியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கீழ் வருகிறது. காய்கறிகள், கரும்பு, கோதுமை போன்ற பணப் பயிர்கள், தேக்கு மற்றும் தானியங்கள் வளர ஏற்ற கரிசல் மண் கொண்டுள்ளது. நகரமயமாக்கலால் காய்கறிகள் மற்றும் பழங்கள் இப்போது முக்கிய பயிர்களாக உள்ளன.

[தொகு] பொருளாதாரம்

ஸ்பைஸ் வணிக வளாகம்
கொரந்தம் வியாபாரப் பூங்கா
தகவல் தொழிற்நுட்பப் பூங்கா
தகவல் தொழிற்நுட்பப் பூங்கா

நொய்டா புறநகர் சிறப்பு பொருளாதார மண்டலம் என்பதாலும் தில்லிக்கு நெருக்கம் என்பதாலும் பல நிறுவனங்களின் தலைமை அலுவலகங்கள் மற்றும் அவர்களின் இந்திய கிளை அலுவலகங்கள் இங்குள்ளன. மென்பொருள் துறையில் மேம்படுத்துவதற்கு இந்திய அரசால் நிறுவப்பட்ட மென்பொருள் தொழில்நுட்ப பூங்கா தலைமை அலுவலகத்தை நொய்டா கொண்டிருக்கிறது.
இங்கு எச்.சி.எல், டெல், சி.எஸ்.சி, அடோப் போன்ற முன்னனி நிறுவனங்கள் உள்ளன.
நொய்டா ஒரு திரைப்பட நகரம் ஆகும். இங்கு முக்கிய செய்தி தொலைக்காட்சிகளான ஜீ நியூஸ், என்டிடிவி, ஐபிஎன், சிஎன்பிசி மற்றும் பல செய்தி தொலைக்காட்சிகள் இங்குதான் உள்ளன.

[தொகு] இதனையும் காண்க

[தொகு] குறிப்புகள்

  1. "Article view". Epaper.amarujala.com (2010-05-13). பார்த்த நாள் 2010-07-16.
"http://ta.wikipedia.org/w/index.php?title=நொய்டா&oldid=1079347" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்