பிருகத்பாலன்
பிருகத்பாலன் | |
---|---|
குழந்தைகள் | பர்கினாமான் |
நூல்கள் | மகாபாரதம் |
சமயம் | கோசல நாடு |
அரசமரபு | இச்வாகு வம்சம் |
பிருகத்பாலன் (Brihadbala) (சமக்கிருதம்: बृहद्बल) மகாபாரதக் கதை மாந்தர்களில் ஒருவர். குருச்சேத்திரப் போரின் 13ம் நாளின் போது, அபிமன்யுவால் பிருகத்பாலனை கொல்லப்பட்டார். [1]
வரலாறு[தொகு]
கோசல நாட்டு மன்னரான பிருகத் பாலன் இராமர் பிறந்த இச்வாகு அரசமரபினன் ஆவார்.[2][3] குருச்சேத்திர்ப் போரில் கௌரவர் பக்கம் சேர்ந்து போரிட்ட பிருகத்பாலனை[4], அபிமன்யு கொன்றார். பிருகத்பாலனுக்குப் பின்னர் அவரது மகன் பர்கினாமான்[5] கோசல நாட்டை ஆண்டார்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Debroy, Bibek (2017-10-25) (in en). The Valmiki Ramayana: Vol. 3. Penguin Random House India Private Limited. பக். 13. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-93-87326-28-6. https://books.google.com/books?id=oLU8DwAAQBAJ&dq=Brihadbala+Kosala&pg=PT13.
- ↑ Jha, Makhan (1997). Anthropology of Ancient Hindu Kingdoms: A Study in Civilizational Perspective. M.D. Publications Pvt. Ltd.. பக். 177. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7533-034-4. https://books.google.com/books?id=A0i94Z5C8HMC.
- ↑ Agarwal, M. K. (2013). The Vedic Core of Human History: And Truth will be the Savior. iUniverse. பக். 14. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4917-1595-6. https://books.google.com/books?id=zObPAwAAQBAJ.
- ↑ Pruthi, Raj (2004). Vedic Civilization. Discovery Publishing House. பக். 75. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7141-875-6. https://books.google.com/books?id=z3ksBrWoZm0C.
- ↑ www.wisdomlib.org (2018-11-03). "Kings of the solar race (sūryavaṃśa) [Chapter 39]". www.wisdomlib.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-31.