இன் த ஹீட் ஒப் த நைட் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Aswn (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 14:17, 9 மார்ச்சு 2012 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{Infobox film | name = இன் த ஹீட் ஒப் த ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
இன் த ஹீட் ஒப் த நைட்
In the Heat of the Night
இயக்கம்நார்மன் ஜெவிசன்
தயாரிப்புவால்டர் மிரிஷ்
திரைக்கதைஸ்டிர்லிங் சில்லிபண்ட்
இசைகுவின்சி ஜோன்ஸ், ரே சார்ல்ஸ்
நடிப்புசிட்னி போய்டியார்
ராட் ச்டீகர்
வார்ரன் ஓட்ஸ்
லீ கிரான்ட்
ஒளிப்பதிவுஹாச்கேல் வேக்ஸ்லர்
படத்தொகுப்புஹால் ஆஷ்பி
கலையகம்த மிரிஷ் கார்போரேஷன்
விநியோகம்யுனைட்டட் ஆர்டிஸ்டுகள்
வெளியீடுஆகத்து 2, 1967 (1967-08-02)
ஓட்டம்109 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$2 மில்லியன்
மொத்த வருவாய்$24,379,978[1]

இன் த ஹீட் ஒப் த நைட் (In the Heat of the Night) 1967 இல் வெளியான அமெரிக்க திரில்லர்த் திரைப்படமாகும். வால்டர் மிரிஷ் ஆல் தயாரிக்கப்பட்டு நார்மன் ஜெவிசன் ஆல் இயக்கப்பட்டது. சிட்னி போய்டியார், ராட் ச்டீகர், வார்ரன் ஓட்ஸ், லீ கிரான்ட் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஏழு அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து ஐந்து அகாதமி விருதுகளை வென்றது.

விருதுகள்

அகாதமி விருதுகள்

வென்றவை

  • சிறந்த நடிகருக்கான அகாதமி விருது
  • சிறந்த திரை இயக்கத்திற்கான அகாதமி விருது
  • சிறந்த படத்திற்கான அகாதமி விருது
  • சிறந்த இசைக்கான அகாதமி விருது
  • சிறந்த தழுவிய திரைக்கதைக்கான அகாதமி விருது

பரிந்துரைக்கப்பட்டவை

  • சிறந்த இயக்குனருக்கான அகாதமி விருது
  • சிறந்த இசை இயக்கத்திற்கான அகாதமி விருது

மேற்கோள்கள்

  1. "In the Heat of the Night, Box Office Information". The Numbers. பார்க்கப்பட்ட நாள் March 8, 2012.

வெளி இணைப்புகள்