சிமார்ரான் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Aswn (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 12:35, 1 மார்ச்சு 2012 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{Infobox film | name = சிமார்ரான்<b..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
சிமார்ரான்
Cimarron
இயக்கம்வெஸ்லி ரக்க்லஸ்
தயாரிப்புவில்லியம் லேபேரன்
கதைஹோவர்ட் ஈஸ்டபரூக்
இசைமாக்ஸ் ஸ்டேயினர்
நடிப்புரிச்சர்ட் டிக்ஸ்
ஐரீன் டூன்
எஸ்டீல் டெய்லர்
ராஸ்கோ ஏட்ஸ்
ஒளிப்பதிவுஎட்வர்ட் க்ரோன்ஜாகர்
படத்தொகுப்புவில்லியம் ஹாமில்டன்
விநியோகம்ஆர்.கே.ஓ பிக்சர்கள்
வெளியீடுபெப்ரவரி 9, 1931 (1931-02-09)
ஓட்டம்123 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$1.5 மில்லியன்

சிமார்ரான் (Cimarron) 1931 இல் வெளியான அமெரிக்கத் திரைப்படமாகும். வெஸ்லி ரக்க்லஸ் ஆல் இயக்கப்பட்டது. ரிச்சர்ட் டிக்ஸ், ஐரீன் டூன், எஸ்டீல் டெய்லர், ராஸ்கோ ஏட்ஸ் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஏழு அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து மூன்று அகாதமி விருதுகளை வென்றது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிமார்ரான்_(திரைப்படம்)&oldid=1040165" இலிருந்து மீள்விக்கப்பட்டது